முதலமைச்சர் வீட்டின் முன்பு நடிகர் சிம்பு அம்மா உண்ணாவிரதம்!

முதலமைச்சர் வீட்டின் முன்பு நடிகர் சிம்பு அம்மா உண்ணாவிரதம்!

நடிகர் சிம்பு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படத்தில் நடித்திருந்தார். உடல் எடையை குறைத்து படு ஸ்லிம்மாக சிம்பு மாறி இருக்கிறார். இது அவரது ரசிகர்களுக்கு ஒரு புதிய உற்சாகத்தை அளித்தது.இந்த மாநாடு திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தீபாவளி போட்டியிலிருந்து விலகி கொள்வதாகும், மாநாடு திரைப்படம் நவம்பர் 25ஆம் தேதி ரிலீஸ் ஆகும் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து நடிகர் சிம்புவின் அப்பா மற்றும் இயக்குனரும், நடிகருமான டி.ராஜேந்தர் அளித்த பேட்டியில் … Read more

ரூபாய் 100 ஐ நெருங்கும் டீசல் விலை!

ரூபாய் 100 ஐ நெருங்கும் டீசல் விலை!

உலக பங்கு சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கும் போது பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கிறது. பெட்ரோல் விலையை பெரிதாக பேசி கொண்டிருக்கும் நாம் டீசல் விலையை பற்றி பெரிதாக கண்டு கொள்ளவில்லை. டீசல் விலை பெட்ரோல் விலையை விட அதிகமாக நாளுக்கு நாள் கிடு கிடுவென உயர்ந்து 100ஐ நெருங்கி கொண்டிருக்கிறது. பெட்ரோல் விலையானது கடந்த ஜூலை மாதம் 100ஐ தொட்டு அதன் பின்னர் படிப்படியாக ஆகஸ்ட் இறுதி வாரங்களில் குறைந்தது. இந்நிலையில் கடந்த மாதம் … Read more

நாட்டில் இதுவரையில் மாநிலங்களுக்கு எவ்வளவு தடுப்பூசி வினியோகம் செய்யப்பட்டது? மத்திய அரசு தகவல்!

நாட்டில் இதுவரையில் மாநிலங்களுக்கு எவ்வளவு தடுப்பூசி வினியோகம் செய்யப்பட்டது? மத்திய அரசு தகவல்!

நாட்டில் நோய்த்தொற்று பரவல் அதிகரிப்பதை அடுத்து நாடு முழுவதும் நோய் தொற்று தடுப்பூசிகள் மிக வேகமாக செலுத்தப்பட்டு வருகின்றன. இதனை மத்திய மாநில அரசுகள் மிகத் தீவிரமாக செயல்படுத்தி வருகின்றன.அதே நேரம் நோய் தொற்று பரவலும் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. அதிலும் தமிழகத்தில் வாரம் தோறும் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் தமிழகம் முழுவதும் ஏற்படுத்தப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது. இதனால் தமிழகத்தில் பல கோடி பேர் பயன் பெற்று வருகிறார்கள். நோய் தொற்றுக்கு … Read more

தன்னுடைய மகனுக்கு கட்சியின் முக்கிய பொறுப்பை வழங்கிய வைகோ! கொள்கை என்னானது?

தன்னுடைய மகனுக்கு கட்சியின் முக்கிய பொறுப்பை வழங்கிய வைகோ! கொள்கை என்னானது?

மதிமுகவின் பொதுச் செயலாளர் வைகோ அவர்களின் மகன் துரை வைகோ அவர்களை கட்சிக்குள் கொண்டு வரவேண்டும் கட்சியின் அடுத்த வாரிசாக துரை வைகோவை அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் அந்த கட்சியில் வலுத்து வந்தனர். இந்த சூழ்நிலையில், வாரிசு அரசியலை எதிர்த்துதான் திமுகவில் இருந்து வெளியே வந்தார் வைகோ தன்னுடைய கட்சியிலும் வாரிசை கொண்டு வருவதா என்ற விமர்சனத்திற்கு ஆளாக நேரிடலாம் என உண்மையிலேயே வைகோ அஞ்சினார் என்றுதான் சொல்லப்படுகிறது. ஆனால் மாவட்டச் செயலாளர்கள் உடைய … Read more

இன்னும்கூட அந்தப் பழக்கத்தை மாற்றாத ரஜினி.!! குஷ்பு வெளியிட்ட தகவல்.!!

இன்னும்கூட அந்தப் பழக்கத்தை மாற்றாத ரஜினி.!! குஷ்பு வெளியிட்ட தகவல்.!!

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் அண்ணாத்த.  இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில் நடிகர் ரஜினியுடன், மீனா, குஷ்பூ, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ஜெகபதி பாபு, சூரி, சதீஷ் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர். மேலும், இந்த படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு  அண்ணாத்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் வீடியோ … Read more

ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகும் எம்ஜிஆர் மகன்‌.!! படக்குழு அறிவிப்பு.!!

ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகும் எம்ஜிஆர் மகன்‌.!! படக்குழு அறிவிப்பு.!!

சசி குமார் நடித்துள்ள எம்ஜிஆர் மகன் திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகவுள்ளது. வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் நடிகர் சசிகுமார் நடித்துள்ள திரைப்படம் எம்ஜிஆர் மகன். இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக மிர்னாளினி ரவி நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் சத்தியராஜ், சமுத்திரக்கனி உள்ளிட்டவர்களும் நடித்துள்ளனர். இந்தப் படம் கடந்த ஆண்டு வெளியாகவிருந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக வெளியாகவில்லை. இந்நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி நவம்பர் 4ம் தேதி வெளியாகும் என … Read more

உள்ளாடையில் பாலடையாய் போஸ் கொடுத்த ஷிவானி.!! சொக்கி தவிக்கும் ரசிகர்கள்‌.!!

உள்ளாடையில் பாலடையாய் போஸ் கொடுத்த ஷிவானி.!! சொக்கி தவிக்கும் ரசிகர்கள்‌.!!

தமிழ் சின்னத்திரை நடிகை மற்றும் பிரபல மாடலான ஷிவானி நாராயணன் சிறுவயதிலேயே தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் தனது திரைப்பயணத்தை தொடங்கியுள்ளார். இவர் சின்னத்திரை மூலம் பல ரசிகர்களை கவர்ந்து பிரபலமானவர். இவர் பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம் என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார். அதனைத் தொடர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இரட்டை ரோஜா சீரியலில் நடித்ததன் மூலம் மேலும் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து இவருக்கு விஜய் … Read more

மீண்டும் கிராமி விருது வெல்லப்போகும் ஏ ஆர் ரகுமான்.? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!!

மீண்டும் கிராமி விருது வெல்லப்போகும் ஏ ஆர் ரகுமான்.? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!!

உலக அளவில் இசைக்காக பிரத்தியோகமாக வழங்கப்படும் கிராமி விருதுகளின் பரிந்துரை பட்டியலில் ஏ.ஆர்.ரகுமான் பெயர் இடம் பெற்றுள்ளது. உலகளவில் திரைப்படங்களுக்கு வழங்கப்படும் ஆஸ்கர் விருது உயரிய விருதாக கருதப்படுவது போல, இசைத்துறையில் கிராமி விருதுகள் உயர்ந்ததாக கருதப்படுகின்றன. ஆண்டுதோறும் நடைபெறும் கிராமி விருது விழாவில் பல்வேறு பிரிவுகளில் இசையமைப்பாளர்கள், பாடகர்கள் உள்ளிட்டவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டின் கிராமிய விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைத்த மிமி படத்தின் … Read more

பேருந்துகளின் கட்டணம் அதிகமாக வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்! போக்குவரத்துத்துறை கடுமையான எச்சரிக்கை!

பேருந்துகளின் கட்டணம் அதிகமாக வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்! போக்குவரத்துத்துறை கடுமையான எச்சரிக்கை!

கடந்த 2 ஆண்டு காலமாக நோய்த்தொற்று அதிகமாக இருந்து வந்ததன் காரணமாக, தமிழகத்தில் பல்வேறு பண்டிகைகள் ஆரவாரமில்லாமல் கொண்டாடப்பட்டு வந்தது. இந்த சூழ்நிலையில், இந்த வருடம் மெல்ல,மெல்ல நோய் தொற்று பரவல் குறைந்து வருகின்ற சூழ்நிலையில், அடுத்த மாதம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. கடந்த 2 ஆண்டு காலமாக நோய்த்தொற்று பரவல் அதிகமாக இருந்ததன் காரணமாக, தீபாவளி பண்டிகை மிகவும் எளிமையாக கொண்டாடப்பட்டு வந்தது. இதனால் இந்த வருடம் தீபாவளி பண்டிகை மிகவும் விமர்சையாக கொண்டாடப்படும் … Read more

உள்ளாட்சித் தேர்தல் முறைகேடு! ஆளுநரிடம் புகார் அளித்த எதிர்க்கட்சித் தலைவர்!

உள்ளாட்சித் தேர்தல் முறைகேடு! ஆளுநரிடம் புகார் அளித்த எதிர்க்கட்சித் தலைவர்!

தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிச்சாமி இன்று தமிழக ஆளுநர் ரவீந்திர நாராயணன் ரவி அவர்களை சந்தித்து இருக்கிறார். அவருடன் அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பை வகித்து வரும் கேபி முனுசாமி, வைத்திலிங்கம், ஜெயக்குமார், முன்னாள் அமைச்சர் வேலுமணி, தங்கமணி, உள்ளிட்டோர் சென்றிருந்தார்கள். அதன் பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சமீபத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக ஆளுநரிடம் விளக்கமாக தெளிவாக புகார் மனுவை கொடுத்திருக்கின்றோம். இந்த … Read more