இன்றைய (20-10-2021) ராசி பலன்கள்.!! எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்ட போகும் நாள்.!!

இன்றைய (20-10-2021) ராசி பலன்கள்.!! எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்ட போகும் நாள்.!!

இன்றைய (20-10-2021) ராசி பலன்கள் மேஷம் வியாபாரம் தொடர்பான வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்துவந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். கொடுக்கல்-வாங்கலில் முன்னேற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். வாழ்க்கைத்துணைவருடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. விருப்பங்கள் நிறைவேறும் நாள். ரிஷபம் மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வாகனம் … Read more

இதற்கெல்லாம் நாங்கள் பயப்படமாட்டோம்! எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி!

இதற்கெல்லாம் நாங்கள் பயப்படமாட்டோம்! எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி!

திமுக ஆட்சி பொறுப்பிற்கு வந்ததிலிருந்து அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் மீது பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது, அதாவது முன்னாள் அமைச்சர்கள் செய்த தவறுகள் மற்றும் ஊழல்கள் உள்ளிட்ட செயல்களில் அவர்கள் செய்திருக்கும் பித்தலாட்டங்களை வெளிக்கொண்டு வருவதில் முனைப்பாக செயல்பட்டு வருகிறது திமுக அரசு. அந்த விதத்தில், முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் தொடங்கி தற்போது முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வரை பல முக்கிய முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு … Read more

மீண்டும் பழைய பாடலை ரீமேக் செய்யும் ராகவா லாரன்ஸ்.!!

மீண்டும் பழைய பாடலை ரீமேக் செய்யும் ராகவா லாரன்ஸ்.!!

நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகிவரும் புதிய படத்தில் ஒரு பழைய பாடலை ரீமேக் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. தமிழ் சினிமாவில் பிரபல டான்ஸ் மாஸ்டர் மற்றும் நடிகரான ராகவா லாரன்ஸ் இவரது நடிப்பில் கடைசியாக வெளியாகிய திரைப்படம் காஞ்சனா 3. இதையடுத்து, தற்போது இவர் ருத்ரன், துர்கா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார் இந்த படத்தை ஆடுகளம் பொல்லாதவன் போன்ற திரைப்படங்களை தயாரித்த பைவ் ஸ்டார் இயக்கவுள்ளார். இந்த படத்தில் நடிகர் லாரன்ஸுக்கு ஜோடியாக பிரியா … Read more

பிக் பாஸ் வீட்டுக்கு வைல்ட் கார்ட் மூலம் நுழைய போகும் பிரபலம்.!!

பிக் பாஸ் வீட்டுக்கு வைல்ட் கார்ட் மூலம் நுழைய போகும் பிரபலம்.!!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு மூலம் வீட்டுக்குள் நுழைய போகும் பிரபலம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ் இதுவரை நான்கு சீசன் களை கடந்து.தற்போது ஐந்தாவது சீசன் வெற்றிகரமாக இரண்டு வாரங்களை கடந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக இசைவாணி, ராஜூ ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமிதா மாரிமுத்து, பிரியங்கா, அபினய், சின்ன பொண்ணு, பாவனி, நதியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, … Read more

இளையராஜாவின் ஸ்டுடியோவுக்கு சென்று அரட்டை அடிக்கும் சூப்பர் ஸ்டார்.!!

இளையராஜாவின் ஸ்டுடியோவுக்கு சென்று அரட்டை அடிக்கும் சூப்பர் ஸ்டார்.!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவருடைய நடிப்பில் தற்போது ‘அண்ணாத்த’ திரைப்படம் வரும் நவம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. கொரோனா ஊரடங்குக்கு பிறகு தொடங்கிய ரஜினியின் அண்ணாத்த படப்பிடிப்பு படக்குழுவில் சிலருக்கு கோரோனோ வைரஸ் தொற்று பரவியதால் தற்காலிகமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதன் பிறகு அறிவித்த அரசியல் ஓய்வு அறிக்கைக்கு பிறகு வெளியில் வராமல் இருந்த ரஜினி தனது மருமகன் நடிகர் தனுஷின் புது வீடு பூஜை மற்றும் இளையராஜாவின் புது … Read more

இந்த ஆண்டின் அதிக வசூல் செய்த டாக்டர் திரைப்படம்..வெளியான தகவல்.!!

இந்த ஆண்டின் அதிக வசூல் செய்த டாக்டர் திரைப்படம்..வெளியான தகவல்.!!

சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் திரைப்படம் 63 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தொடங்கிய சிவகார்த்திகேயன் அதன் பிறகு தமிழ் சினிமாவில் 3, மெரினா மற்றும் கேடிபில்லா கில்லாடி ரங்கா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார். அதனைத் தொடர்ந்து அவர் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம், எதிர்நீச்சல், மான் கராத்தே, ரஜினிமுருகன், வேலைக்காரன் என தொடர்ச்சியான வெற்றி படங்களை கொடுத்ததன் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மாறிவிட்டார். தற்போது … Read more

சட்டை பட்டனை கழட்டி ரசிகர்களை சூடேற்றிய பூனம் பஜ்வா.!! வைரலாகும் புகைப்படங்கள்.!!

சட்டை பட்டனை கழட்டி ரசிகர்களை சூடேற்றிய பூனம் பஜ்வா.!! வைரலாகும் புகைப்படங்கள்.!!

தமிழ் சினிமாவில் இயக்குனர் ஹரி இயக்கத்தில் வெளியான சேவல் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பூனம் பாஜ்வா. இந்தப் படத்தில் இவருடைய க்யூட்டான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து இருந்தார். அதனைத்தொடர்ந்து, இவர் நடிகர் ஜீவாவுடன் தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம் ஆகிய திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவின் பிரபல நடிகையானார் . இவருடைய கொழு கொழுப்பான தேகத்தால் ரசிகர்களை கவர்ந்து இழுத்தார். தமிழில் முன்னணி நடிகையாக ஆவார் என எதிர்பார்த்த நிலையில் இவர் நடித்த தம்பிக்கோட்டை, துரோகி … Read more

பாவாடை தாவணியில் பட்டையை கிளப்பும் ரோஜா.. இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்.!!

பாவாடை தாவணியில் பட்டையை கிளப்பும் ரோஜா.. இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்.!!

தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், விஜயகாந்த், சரத்குமார், சத்யராஜ், பிரபு ஆகிய முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை ரோஜா. தற்போது நடிகை ரோஜா ஆந்திராவில் தீவிர அரசியலில் ஈடுபட்டு வரும் நடிகை ரோஜா நகரி தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். நடிகை ரோஜா மீண்டும் தமிழில் நடிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறிவருகின்றனர். நடிகை ரோஜா தன்னை வைத்து அதிக படங்களை இயக்கிய இயக்குனர் செல்வமணியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். செல்வமணி-ரோஜா தம்பதியினருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் … Read more

கல்யாணராமனை தொடர்ந்து அடுத்தடுத்து தமிழக அரசு குறிவைக்கும் பாஜக நிர்வாகிகள்! அதிர்ச்சியில் பாஜக தலைமை!

கல்யாணராமனை தொடர்ந்து அடுத்தடுத்து தமிழக அரசு குறிவைக்கும் பாஜக நிர்வாகிகள்! அதிர்ச்சியில் பாஜக தலைமை!

ஏற்கனவே பாஜகவை சார்ந்த கல்யாணராமன் கைது செய்யப்பட்டு இருக்கின்ற சூழ்நிலையில், தற்போது அதே கட்சியை சார்ந்தவரும் முன்னாள் தேசிய செயலாளருமான எச் ராஜா மிக விரைவில் கைது செய்ய வாய்ப்பிருக்கிறது என்று சட்டம் மற்றும் சிறைத்துறை அமைச்சர் ரகுபதி உறுதியாக கூறியிருக்கிறார். இது பாஜகவினர் இடையே கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதோடு ஏற்கனவே பாஜகவை சார்ந்த கல்யாணராமன் கைது செய்த விவகாரத்தில் திமுக மீது பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை கடுமையான கோபத்தில் இருக்கிறார். இந்த … Read more

முருகப்பெருமானின் பக்தர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி சொன்ன அமைச்சர் சேகர்பாபு!

முருகப்பெருமானின் பக்தர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி சொன்ன அமைச்சர் சேகர்பாபு!

திமுக ஆன்மீகத்திற்கும் இந்து மதத்திற்கும் எதிரான கட்சி என்ற தோற்றம் உருவாகி வந்த சூழ்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை பொதுத் தேர்தலில் திமுக அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றி அந்த கட்சியின் தலைவர் ஸ்டாலின் தமிழகத்தின் முதலமைச்சராக முடிசூடினார். அதன் பின்னர் இதற்கு முன்பாக திமுகவிற்கு இருந்த இந்து மதத்திற்கு எதிரான கட்சி திமுக என்ற களங்கத்தை துடைக்கும் வேலையில் முதல் வேலையாக இறங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின். அதனடிப்படையில் பல நடவடிக்கைகளை மேற்கொண்டார். அனைத்து சாதியினரும் … Read more