டோக்கியோ ஒலிம்பிக்! பதக்கம் வெல்லுமா இந்தியா?
டோக்கியோ ஒலிம்பிக்கில் பெண்கள் கோல்ப் விளையாட்டில் பங்கேற்க இருக்கின்ற இந்திய வீராங்கனை அதிதி அசோக்குமார் அவர்களுக்கு பதக்கம் வெல்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. பெண்கள் தனிநபரின் மொத்தம் நான்கு சுற்றுகள் நடந்தது அதில் அமெரிக்காவின் நெல்லி கோர்டா 192 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தில் இருக்கிறார். அதிதி அசோக் குமார் 207 புள்ளிகளுடன் 2வது இடத்தில் இருக்கின்றார், 203 புள்ளிகளுடன் 4 வீராங்கனைகள் மூன்றாவது இடத்தில் இருக்கிறார்கள். மற்றொரு இந்திய வீராங்கனை தீக்ஷா தாக்கர் 220 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் … Read more