வீடு தேடி வரும் மருத்துவம்!! தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்த அசத்தலான திட்டம்!!

வீடு தேடி வரும் மருத்துவம்!! தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்த அசத்தலான திட்டம்!!

தமிழக முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதிலிருந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். தேர்தல் பிரச்சாரத்தின் போது அளித்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார். அதில் ஒரு முக்கியம திட்டம்தான் மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டம். இந்தத் திட்டத்தின் மூலம் நோயாளிகளை கண்டறிந்து அவர்களின் வீடுகளுக்கே நேரடியாக சென்று சிகிச்சை அளிக்கவும், மருந்து, மாத்திரைகளை வழங்குவதற்காகவும் மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டம் தமிழக அரசால் கொண்டுவரப்பட்டுள்ளது. இன்று செவிலியர் மற்றும் பிசியோதெரபி சிகிச்சையாளர்களுக்கான 3 … Read more

தங்கம் வெள்ளி விலை நிலவரம்!! தொடர்ந்து 6 வது நாளாக குறையும் தங்கம் விலை!! வெள்ளி ஒரே நாளில் 800 ரூ குறைந்தது !!

Gold Silver Price Status !! Gold prices fall for 6 consecutive days 800 less in one day on Friday !!

தங்கம் வெள்ளி விலை நிலவரம்!! தொடர்ந்து 6 வது நாளாக குறையும் தங்கம் விலை!! வெள்ளி ஒரே நாளில் 800 ரூ குறைந்தது !! இந்த வாரம் தொடக்கத்திலிருந்தே தங்கம் விலை சற்று சரிந்து தான் வருகிறது. கடந்த 6 நாட்களில் தங்கம் விலையானது தொடர்ந்து சரிந்து தற்போது மொத்தம் 390 ரூபாய் சரிந்துள்ளது. மேலும் நேற்றைய விலையை ஒப்பிடும் போது இன்று சந்தை நிலவரப்படி ஆபரண தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூ. 7 குறைந்து … Read more

உயராத பெட்ரோல் டீசல் விலை! மகிழ்ச்சியில் வாகன ஓட்டிகள்!

உயராத பெட்ரோல் டீசல் விலை! மகிழ்ச்சியில் வாகன ஓட்டிகள்!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றனர். நாடு முழுவதும் நோய்த்தொற்று ஏற்படுவதை தடுப்பதற்காக மார்ச்சு மாதம் கடைசியில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக மே மாதம் வரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யாமல் இருந்த இந்தியாவின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான இந்துஸ்தான் பெட்ரோலியம் பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்தியன் ஆயில் உள்ளிட்ட நிறுவனங்கள் ஜூன் … Read more

வெள்ளத்தில் சிக்கிய உள்துறை அமைச்சர்!! ஹெலிகாப்டர் மூலம் மீட்ட ராணுவ வீரர்கள்!!!

வெள்ளத்தில் சிக்கிய உள்துறை அமைச்சர்!! ஹெலிகாப்டர் மூலம் மீட்ட ராணுவ வீரர்கள்!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் வெள்ளத்தில் சிக்கிய மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ராவை ராணுவ வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்டுள்ளனர். தற்போது வட மாநிலங்களில் பரவலாக பருவமழை தொடங்கியுள்ளதால் மத்திய பிரதேசம் மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. அதனால் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இந்த நிலையில் டாட்டியா மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியை பார்வையிடுவதற்காக அம்மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா சென்றிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மீட்புப் குழுவினர் படகின் மீது மரம் விழுந்ததில் … Read more

பங்குச் சந்தையில் இன்று!! வங்கி பங்குகள் பெரும் வீழ்ச்சி!! பாரதி ஏர்டெல் 2.8% லாபம்!!

In the stock market today !! Bank shares fall sharply !! Bharti Airtel gains 2.8%

பங்குச் சந்தையில் இன்று!! வங்கி பங்குகள் பெரும் வீழ்ச்சி!! பாரதி ஏர்டெல் 2.8% லாபம்!! இந்திய பங்கு சந்தை பெஞ்ச்மார்க் குறியீடுகள் இன்று தொடக்க மணியில் மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 54,576 புள்ளிகளைத் தொட்டது. இந்திய பங்கு சந்தை குறியீடான நிஃப்டி 50 16,290 புள்ளிகளைத் தாண்டியது. இன்றைய வர்த்தகத்தில், இரண்டு முக்கிய குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி நேர்மறையாக சமமான வர்த்தகம் செய்வதால் பங்குகளின் லாபங்களைக் குறைக்கின்றன. வங்கி நிஃப்டி சிவப்பு நிறத்தில் … Read more

அயோத்தியில் ராமர் கோவில் எப்போது திறக்கப்படும் தெரியுமா?

அயோத்தியில் ராமர் கோவில் எப்போது திறக்கப்படும் தெரியுமா?

அயோத்தியில் சுமார் 1,100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பிரமாண்டமான ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இது உலகம் முழுவதும் இருக்கின்ற இந்து மக்களின் இடையே எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது.இந்தக் கோவில் கட்டுவதற்காக பூமி பூஜை கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் தேதி நடைபெற்றது இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று கொண்டு வெள்ளி செங்கல்லை எடுத்து கொடுத்து கட்டுமான பணிகளை ஆரம்பித்து வைத்தார். இந்த கோவில் அறக்கட்டளையின் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா தலைமையில் பொறியாளர்கள், கட்டுமான வல்லுநர்கள், … Read more

உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க வியூகம் வகுத்த தமிழக பாஜக! அண்ணாமலை அதிரடி!

உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க வியூகம் வகுத்த தமிழக பாஜக! அண்ணாமலை அதிரடி!

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலை எதிர்கொள்வதற்காக தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.அதன்படி தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை தேர்தலை சந்திக்க 17 பேர் கொண்ட தனிக் குழுவை அமைத்து இருக்கின்றார். அந்தக் குழுவில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் இடம் பெற்றிருக்கிறார். அவர் தலைமையின் கீழ்தான் அந்த குழு அமைக்கப்பட்டு இருக்கிறது மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன், சட்டப்பேரவை … Read more

அமைச்சரவை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்களின் பட்டியல் இதோ!

அமைச்சரவை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்களின் பட்டியல் இதோ!

தமிழகத்தின் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் தலைமையில் நேற்றைய தினம் சென்னை தலைமைச்செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் நடந்தது.இந்தக் கூட்டத்தில் தற்போதைய ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை வரும் 13ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று தமிழக சட்டசபையில் தாக்கல் செய்வதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.அத்துடன் திமுகவின் ஆட்சி அமைந்தவுடன் வேளாண்மை துறைக்கு என்று தனி நிதிநிலை அறிக்கையை தமிழக சட்டசபையில் தாக்கல் செய்ய இருக்கிறோம் என்று ஏற்கனவே தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி வேளாண்மைத் துறைக்கு என்று தனி நிதிநிலை அறிக்கையை நடப்பு கூட்டத்தொடரிலேயே … Read more

முக்கிய கட்சி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

முக்கிய கட்சி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

தமிழகத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கிவரும் காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு முயற்சி செய்து வருகிறது. இதற்கு தமிழகத்தில் இருந்து பல கண்டன குரல்கள் இருந்து வருகின்றன. அதோடு முக்கிய அரசியல் கட்சிகளும், முக்கிய அரசியல் கட்சி தலைவர்களும், இதற்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.அதோடு மட்டுமல்லாமல் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை அவர்களும் கர்நாடக அரசுக்கு எதிராக தன்னுடைய கருத்தை பதிவு செய்து இருக்கின்றார். இதில் என்ன ஆச்சரியம் என்றால் கர்நாடகத்தில் ஆளும் … Read more

அமைச்சர் முன் கையை கட்டிய விவகாரத்தில் தொடரும் விவாதம்! மீண்டும் விளக்கமளித்த திருமாவளவன்

VCK Thirumavalavan

அமைச்சர் முன் கையை கட்டிய விவகாரத்தில் தொடரும் விவாதம்! மீண்டும் விளக்கமளித்த திருமாவளவன் கையை கட்டிய விவகாரத்தில் அண்ணன் ராஜகண்ணப்பன் எனது உடன்பிறந்த சகோதரர் மாதிரி. நான் அவரை கட்டிப்பிடிப்பேன். அவர் என்னை கட்டிப்பிடிப்பார். எங்களுக்குள் எந்த இடைவெளியும் கிடையாது என நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவருமான திருமாவளவன் மீண்டும் விளக்கமளித்துள்ளார். கடந்த மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிட்டது.காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட … Read more