வேலையை காட்டத் தொடங்கிய தென்மேற்கு பருவக்காற்று!
தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கின்ற உதகை, கோவை. திண்டுக்கல், தேனி, தென்காசி உள்ளிட்ட ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. உள் மாவட்டங்கள் மற்றும் கடலோர புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அதோடு நாளை முதல் 30ஆம் தேதி வரையில் மேற்கு … Read more