இன்று பங்கு சந்தை நிலவரம்!! மகிழ்ச்சியில் முதலீட்டாளர்கள்!!
இன்று பங்கு சந்தை நிலவரம்!! மகிழ்ச்சியில் முதலீட்டாளர்கள்!! கொரோனா தொற்றின் காரணமாக கடந்த சில மாதங்களாக பங்கு சந்தை வணிகம் வீழ்ச்சியில் இருந்தது. மருத்துவ சந்தையை தவிர மற்ற அனைத்து நிறுவனங்களின் பங்குகளும் வீழ்ச்சில் தான் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கொரோனா தொற்று பரவல் சற்று கட்டுகுள் உள்ள நிலையில் பங்கு சந்தை வணிகம் சற்று ஏற்றம் கண்டு உள்ளது. இன்று பங்கு சந்தை வணிகம் உயர்வுடன் தொடங்கியது. சென்செக்ஸ் 250 புள்ளிகள் வரை உயர்ந்தது. … Read more