பங்கு சந்தையில் இன்று!! முதலீடு செய்யலாமா? வணிகம் செய்ய நல்ல வாய்ப்பு தான்!!
பங்கு சந்தையில் இன்று!! முதலீடு செய்யலாமா? வணிகம் செய்ய நல்ல வாய்ப்பு தான்!! இந்த வாரத்தின் மூன்றாவது வர்த்தக நாளான இன்றும், இந்திய சந்தைகள் பெரிதும் மாற்றம் ஏதுமின்றி சற்று சரிவில் உள்ளது. சென்ற சில அமர்வுகளாகவே ஏற்ற இறக்கத்தினை கண்டு வரும் இந்திய சந்தைகள், இன்றும் பல்வேறு சர்வதேச காரணிகளுக்கு மத்தியில் சிறிது சரிவில் தான் உள்ளது. கொரோனா தொற்றின் முதல் மற்றும் இரண்டாம் அலை காரணமாக சரிந்த பொருளாதார நிலைமையே,இன்னும் மீளவில்லை. இது மாற … Read more