முழு ஊரடங்கு! தமிழக அரசு போட்ட அதிரடி உத்தரவு!
தமிழகத்தில் இன்று முதல் வரும் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு போடப்படுகிறது என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்ததை தொடர்ந்து இந்த முழு வருடங்கள் உணவகத்தில் பார்சல் சேவைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. அதேபோல அம்மா உணவகம் தொடர்ச்சியாக செயல்படும் என்றும், சாலையோர உணவகங்கள் திறக்கப்பட கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அத்தியாவசியப் பொருட்களை தயார் செய்யும் தொழிற்சாலைகள் மட்டும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது, எல்லா தனியார் அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களும், இயங்குவதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. மதுபான கடைகள் … Read more