பீப் சாப்பிட வேண்டும் என்றால் பாக்கிஸ்தானுக்கு குடியேறுங்கள்!! மாட்டிறைச்சிக்கு தடை விதித்த அரசு!!
Assam:உணவகங்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் மாட்டிறைச்சிக்கு தடை விதித்து இருக்கிறது அசாம் அரசு. இந்தியாவில் மாட்டிறைச்சி தொடர்பான சர்ச்சைகள் சமீப காலங்களாகவே எழுந்து வருகிறது. இந்த நிலையில் அசாம் மாநிலத்தில் மாட்டிறைச்சியை உணவகங்களில் விற்பனை செய்ய தடை விதித்து இருக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் கோவில்கள் அருகில் மாட்டிறைச்சிக்கு உண்பதற்கு தடை விதித்து இருந்தது. இந்த காட்டுபாடு மேலும் விரிவுபடுத்த முடிவு செய்யதுள்ளது. அந்த வகையில் மாட்டிறைச்சி தொடர்பான சட்டத்தில் திருத்தம் செய்து புதிய விதிகளை … Read more