தோனி கிட்ட மாட்டுன நீ காலி..CSK அணியை சீண்டிய RCB பவுலர்!! கொந்தளித்த சிஎஸ்கே ரசிகர்கள்!!

RCB bowler who upset CSK team

IPL:  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் வேகப்பந்து வீச்சாளர் வெளியிட்ட வீடியோ மூலம் csk ரசிகர்களை சீன்டியுள்ளார். ஐ பி எல் 2025 ம் ஆண்டுக்கான மெகா ஏலமானது கடந்த மாதம் நடைபெற்று முடிந்தது. அடுத்த ஆண்டு இந்த போட்டி தொடரானது மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் நடைபெற உள்ளது. இந்நிலையில் பெங்களூர் அணி தக்கவைக்கப்பட்ட வீரரான வேகப்பந்து வீச்சாளர் யஷ் தயாள் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ வில் அவர் வெளியிட்ட … Read more

அஸ்வின் கதை அவ்வளவுதான் கேரியர் முடிஞ்சிது!! பயிற்சி ஆட்டத்தில் கூட வாய்ப்பில்லை.. இவர்தான் இனிமேல்!!

That's Ashwin's story, his career is over

cricket: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் போட்டிகளில் ஸ்பின்னர் களுக்கு அவ்வளவாக வேலை இல்லை. இருந்தும் இரண்டாவது போட்டியில் ஒரு ஸ்பின்னருடன் களமிறங்க உள்ளது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது முதல் போட்டி நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆனால் இதில் ஸ்பின்னர் வாஷிங்டன் சுந்தருடன் களமிறங்கியது. அனுபவம் மிக்க ஸ்பின்னரான அஸ்வின் … Read more

அய்யோ பாவம் ஆஸ்திரேலிய அணியின் நிலை!!ஹேசில்வுட்டை தொடர்ந்து விலகும் முக்கிய பேட்ஸ்மேன்!!

Alas, the state of the Australian team

cricket: ஆஸ்திரேலிய அணியில் ஏற்கனவே ஜோஷ் ஹேசில்வுட் காயம் காரணமாக வெளியேறிய நிலையில் தற்போது முக்கிய பேட்ஸ்மேன் விலகியுள்ளார். இந்திய அணியுடன் ஆஸ்திரேலிய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வரும்  நிலையில் ஆஸ்திரேலிய அணி பெர்த் மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் 295 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் இந்திய அணியின் பந்து வீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் ஆட்டமிழந்தனர். இதனால் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் அடுத்து நடக்க உள்ள … Read more

சுந்தர் பிச்சைக்கு பறந்த அவதூறு நோட்டீஸ்!! கடும் கொந்தளிப்பில் உயர்நீதிமன்றம்!!

Slander notice sent to Sundar Beggar!! High Court in turmoil!!

தியான் அறக்கட்டளை என்ற அமைப்பின் அவதூறு வீடியோ தொடர்பான வழக்கில் கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சைக்கு நேரடியாக அவமதிப்பு நோட்டீஸ் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியை தலைமையிடமாகக் கொண்ட தியான் அறக்கட்டளை சமூக நலன் சார்ந்த ஒரு தனியார் அமைப்பு. இவ்வமைப்பு குறித்து, சமூக வலைத்தளங்களில் அவதூறு வீடியோ ஒன்று வைரலாக பரவி மக்களின் கவனத்தை ஈர்த்தது. இதனால், அந்த வீடியோவை யூடியூபில் இருந்து உடனடியாக நீக்கும்படி மும்பை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. … Read more

என்னடா இது இந்திய அணிக்கு வந்த புதிய சோதனை!! குழப்பத்தில் தவிக்கும் கம்பீர்.. இரண்டாவது போட்டியில் திடீர் மாற்றம்!!

This is a test for the Indian team

cricket: இந்திய அணியில் தற்போது திரும்பியுள்ள ரோஹித் சர்மா,கே எல் ராகுல்  மற்றும் சுப்மன் கில் இவர்களில்  யார் எந்த வரிசை என்ற குழப்பம் நிலவி வருகிறது. இந்திய அணி ஆஸ்திரேலியா உடன் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ள நிலையில் சமீபத்தில் முதல் போட்டியானது நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த முதல் போட்டிக்கு தற்காலிக கேப்டனாக பும்ரா செயல்பட்டார். குடும்ப காரணத்திற்காக முதல் … Read more

எத்தனை கோடி கொடுத்தாலும் வேறு அணியில் ஆட மாட்டேன்!! ஜாம்பவானை வாங்க முயற்சித்த பிரபல அணி!!

A famous team tried to buy the legend

IPL: இந்திய பிரபல போட்டியான  ஐ பி எல் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டர் ஜாம்பவான்  ஆன்ட்ரே ரசலை வாங்க முயற்சித்த அணி மறுத்த ரஸ்ஸல். ஐ பி எல் தொடரின் மெகா ஏலம் நடந்து முடிந்தது. மெகா ஏலமானது சவூதி அரேபியாவில் கடந்த மாதம் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் நடந்து முடிந்துள்ளது. மேலும் இந்த ஐ பி எல் மெகா ஏலத்தில் எதிர்பாராத நிகழ்வுகள் பல நடைபெற்றது. அனைத்து அணிகளும் தங்கள் வீரர் … Read more

இஷான் கிஷான் வெளியேற காரணம் ஹர்திக் தான்!! அணிக்குள் ஏற்பட்ட சர்ச்சை வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்!!

Hardik is the reason Ishaan Kishan left

ipl: மும்பை இந்தியன்ஸ் அணியில் 6 ஆண்டுகளாக விளையாடி வரும் இஷான் கிஷன் இந்த முறை ஏலத்தில் வெளிவிட்டுள்ளது மும்பாய் இந்தியன்ஸ் வெளியான அதிர்ச்சி காரணம். ஐ பி எல் 2025 ம் ஆண்டுக்கான மெகா ஏலம் கடந்த மாதம்  23  மற்றும் 24 ஆகிய தேதிகளில் சவுதி அரேபியாவில் நடைபெற்று முடிந்தது. இந்த ஐ பி எல் தொடரானது அடுத்த மாதம் மார்ச்,ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் போட்டிகள் நடைபெற உள்ளது. இந்நிலையில் அனைத்து அணிகளும் … Read more

சச்சினை காலி செய்ய காத்திருக்கும் கோலி!! அடிலெய்டு மைதானத்தில் நடக்க போகும் சம்பவம்!!

kohli waiting to clear Sachin

cricket: இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி நடக்கவிருக்கும் ஆஸ்திரேலியா போட்டிகளில் மேலும் சதம் அடிப்பதன் மூலம் சச்சின் டெண்டுல்கர் சாதனையை முறியடிக்க உள்ளார். இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணியுடன் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தற்போது இந்திய அணி வீரர்கள் இரண்டாவது போட்டிக்கு பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இந்திய அணியின் ஜாம்பவான் … Read more

ஐயப்பன் கோவிலுக்கு வர கடும் கட்டுபாடுகள் விதித்த இடுக்கி மாவட்ட கலெக்டர்!!

Idukki District Collector imposed strict restrictions to visit Ayyappan temple!!

திருவனந்தபுரம் இந்த ஆண்டு மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த 15 ஆம் தேதி திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. இந்த பூஜையில் பல்லாயிரகணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றன. மேலும் சாமி தரிசனம் செய்ய குறைந்தது 5  மணி நேரம் வரை காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றன ஐயப்ப பக்தர்கள். இதனை அடுத்து நேற்று கொட்டும் மழையிலும் 80,000 பக்தர்கள் தரிசனம் செய்தனர். சபரிமலையில் நேற்று முன்தினம் இரவு … Read more

அரசியலில் விஜய் நிச்சயமாக நல்லது செய்வார் என நம்புகிறோம்!! சினேகா மற்றும் பிரசன்னா!!

அரசியலில் விஜய் நிச்சயமாக நல்லது செய்வார் என நம்புகிறோம்!! சினேகா மற்றும் பிரசன்னா!!

சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்ற ஈவெண்ட் ஆர்ட் நிறுவனத்தின் லட்சுமி மற்றும் சரஸ்வதி ஒருங்கிணைத்த இரண்டாம் ஆண்டு மார்வெலஸ் மார்கழி திருவிழாவில் நடிகை சினேகா மற்றும் அவரது கணவரும் நடிகருமான பிரசன்னா, அப்போலோ மருத்துவமனை குழுமத்தின் துணை தலைவர் பிரீத்தா ரெட்டி, சத்யபாமா பல்கலைக்கழக வேந்தர் மரியசீனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நடிகை சுகாசினி மணிரத்னம் தொகுத்து வழங்கினார். டாக்டர். பத்மா சுப்பிரமணியம் உள்ளிட்ட நடனக் கலைஞர்களும் பங்கேற்று, பாரம்பரிய நடனத்தை நிகழ்த்தினர்.   … Read more