வெளிநாட்டு மாணவர்கள் உடனடியாக வரும் படி அழைப்பு விடுத்த அமெரிக்கா பல்கலைகழகம்!! டிரம்ப் எடுக்க போகும் அதிரடி முடிவு!!

The American University has called for foreign students to come immediately!! Trump is going to take action!!

இந்த ஆண்டு நடைபெற்ற அமெரிக்கா அதிபர் தேர்தலில் போட்டியிட்ட டிரம்ப் அவர்கள் இரண்டாவது முறையாக மீண்டும் அரியணையில் அமர்ந்தார். இதில், டொனால்டு ட்ரம்ப் மீண்டும் வெற்றிபெற்று, ஜனவரி 20ஆம் தேதி பதவியேற்க உள்ளார். அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. பதவியேற்ற பின்னர், நிர்வாகரீதியாக மேற்கொள்ளப்பட இருக்கும் மாற்றங்கள் மற்றும் திட்டங்கள் குறித்து அறிவித்து வருகிறார். குறிப்பாக, குடியேற்றம் மற்றும் பொருளாதாரக் கொள்கைகளை இலக்காகக் கொண்டு, பதவியேற்ற முதல் நாளிலேயே மிகப்பெரிய நிர்வாக உத்தரவுகளை அமல்படுத்த திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளார். … Read more

நேரடி நியமனம்.. 760 அரசு பணியிடங்கள்.. தமிழக அரசு அறிவிப்பு..

Direct Recruitment.. 760 Govt Posts.. Tamil Nadu Govt Notification..

“டிப்ளமோ மற்றும் பொறியியல்” படித்தவர்களுக்கு, வேலை வாய்ப்புக்கான அறிவிப்பை “தமிழ்நாடு பொதுப்பணித்துறை”அறிவித்துள்ளது. இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு தகுதியுடைய நபர்கள் விண்ணப்பித்து பயனடையுங்கள், பொதுப்பணித்துறை அறிவித்துள்ள “760 அப்ரண்டிஸ்” பயிற்சி பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வலைதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும், இந்த பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு கிடையாது என்றும் பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது. மொத்தமுள்ள “760 பணியிடங்களில்”, பொறியியல் படித்தவர்களுக்கு “500” இடங்களும், டிப்ளமோ படித்தவர்களுக்கு “160” இடங்களும், பொறியியல் பட்டதாரி அல்லாதவர்களுக்கு “100” பணியிடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளது. … Read more

இல்லற வாழ்க்கைக்கு ரூ.50 சேமிப்பு: 35 லட்சம் வரைக்கும் லாபம் தரும் அற்புத திட்டம்!

Rs.50 Savings for Home Life: Amazing Scheme to Profit Upto 35 Lakhs!

நீங்கள் தினமும் வெறும் ரூ.50 சேமித்து கோடீஸ்வர வாழ்க்கையை நோக்கி நகர முடியும் என நீங்கள் அறிந்தீர்களா? தபால் அலுவலகத்தின் கிராம் சுரக்ஷா யோஜனா, சிறிய முதலீட்டில் பெரிய லாபத்தை வழங்கும் அதிசய திட்டமாக மாறியுள்ளது. கிராமப்புற மக்களுக்கு வாழ்க்கை பாதுகாப்பையும் வருங்கால நிதி சுதந்திரத்தையும் தருவது இதன் பிரதான நோக்கம். கிராம் சுரக்ஷா யோஜனாவின் சிறப்பு அம்சங்கள்: குறைந்த முதலீடு, அதிக வருமானம்: தினசரி ரூ.50 முதலீடு செய்து, முதிர்வு காலத்தில் ரூ.35 லட்சம் வரை … Read more

“என் அரசியல் யாரையும் சார்ந்து இருக்கப்போவதில்லை”.. “புதுச்சேரி முதல்வரை சந்தித்த பின் நடிகர் பார்த்திபன் பேச்சு”!!

"My politics will not depend on anyone".. "Actor Parthiban's speech after meeting Puducherry Chief Minister"!!

“80ஸ்” களிலிருந்து தற்போதுவரை பல கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருப்பவர் பிரபல நடிகரும், இயக்குனருமான “பார்த்திபன்”, இவர் சில தினங்களுக்கு முன் “புதுச்சேரி” சட்டசபை வளாகத்தில் உள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் புதுச்சேரி “முதலமைச்சர் ரங்கசாமி” அவர்களை சந்தித்தார். பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், முதல்வரிடம் புதுச்சேரி கடற்கரையில் படம் எடுப்பதற்க்காக வசூலிக்கப்படும் கட்டணத்தை குறைக்கப்பட்டால், படப்பிடிப்புகள் அதிக அளவில் நடைபெறும் மற்றும் சுற்றுலாவும் மேம்படும் என்று கூறியதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் … Read more

ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு பேஸ்மேக்கர் மெஷின் பொருத்தப்பட்டது!! அதுவும் வேலை செய்யவில்லை!! அவரது நிலை என்ன பதறும் தொண்டர்கள்!!

EVKS Elangovan fitted with pacemaker machine!! That didn't work either!! What is his status panic volunteers!!

சென்னை:  காங்கிரஸ் மூத்த தலைவர்  ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உடல்நிலைக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதி. ஈரோடு கிழக்கு சட்டமன்றத்திற்கான இடைத்தேர்தலில்திமுக-காங்கிரஸ் கூட்டணி சார்பில் ஈ. வி. கே. எஸ். இளங்கோவன் பல பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் வேண்டுகோளை ஏற்று காங்கிரஸ் கட்சி சார்பாக சட்டமன்ற வேட்பாளராக இளங்கோவன் நிறுத்தப்பட்டு வெற்றி பெற்றார் சுமார் 39 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக சட்டமன்றத்திற்கு தேர்வாகி சென்றார். மேலும் தற்போது அவருக்கு 76 வயது ஆகிறது. அவர் உடல்நலக் குறைவு காரணமாக மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ராமாவரம் உள்ள மியாட் மருத்துவமனையில் … Read more

இவர் மனுசனே இல்ல அசுர பேட்டிங்!!  இஷான் கிஷான் செய்த  உலக சாதனை சம்பவம்!!

ishaan-kishans-world-record-incident

cricket: ஜார்கண்ட் மற்றும் அருணாச்சல பிரதேஷ் மோதும் போட்டியில் அசுரத்தனமான பேட்டிங் செய்து உலக சாதனை செய்தார் இஷான் கிஷான். இந்தியாவில் நடைபெற்று வரும் சையது முஷ்டாக் அலி டி-20 தொடரில் ஜார்கண்ட் மற்றும் அருணாச்சல பிரதேஷ் இடையிலான போட்டியில் இஷான் கிஷான் தனது அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தியுள்ளார். இதன் மூலம் உலகிலேயே இதுவரை எந்த அணியும் செய்யாத சாதனையை செய்துள்ளது ஜார்கண்ட் அணி. இந்திய அளவில் 2024 ம் ஆண்டுக்கான சையது முஷ்டாக் அலி டி20 … Read more

ராஜ்நாத் சிங் மற்றும் அமரன் படக்குழுவினர் திடீர் சந்திப்பு!!

Rajnath Singh and Amaran film team meet suddenly!!

சென்னை: சிவகார்த்திகேயன் – ராஜ்குமார் பெரியசாமி கூட்டணியில் உருவாகி கடந்த அக்டோபர் 31ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் அமரன். இந்த படத்தில் மேஜர் முகுந்தனாக சிவகர்த்திகேயன் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் முகுந்தன் மனைவி இந்துவாக நடிகை சாய் பல்லவி கதாநாயகியாக நடித்திருந்தார். இந்தப் படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. சிவகார்த்திகேயனின் திரை வாழ்க்கையில் இதுவரை எந்த திரைப்படமும் செய்யாத வசூல் சாதனைகளை எல்லாம், அமரன் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சிவகார்த்திகேயனின் கேரியரில், ரூ. 300 கோடி … Read more

1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரையாண்டு கால அட்டவணை வெளியிட்டு!!

1st class to 12th class half year time table published!!

சென்னை: பள்ளிக்கல்வி துறை அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியிட்டு உள்ளது. அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு அடுத்த மாதம் 9-ம் தேதி தொடங்கி 23-ம் தேதி முடியும் என பள்ளிக்கல்வி துறை தெரிவித்துள்ளது. அதன் படி 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை வருகிற 16-ம் தேதி தொடங்கி 23-ம் தேதி முடிவடையும் என பள்ளிக்கல்வி துறை தெரிவித்துள்ளது. மேலும் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு … Read more

“ஐஸ்வர்யா ரஜினிக்கு பாதுகாப்பு வழங்கும் கனிமொழி”..

"Kanimozhi to protect Aishwarya Rajini"..

ஐஸ்வர்யா ரஜினி : இவர் “சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்” அவர்களின் மகள், இவர் சினிமாத்துறையில் “லால் சாலாம், வை ராஜா வை, 3” போன்ற படங்களை இயக்கினார். இவரது கணவர் “தனுஷ்” மற்றும் இவருக்கும் இடையேயான கருத்து வேறுபாட்டால் ஒருவரை ஒருவர் பிரிந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இவர்களுடைய வழக்கு நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஐஸ்வர்யா ரஜினி அவர்கள் பல ஆலயங்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்பவர். இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் அவருக்கும் திமுக “எம்பி … Read more

ஐயப்பன் கோவில் 18 படிகள் உணர்த்தும் கருத்துகள்!!

18 Steps to Ayyappan Temple Meaningful Comments!!

முதல் திருப்படி காமம்: பற்று உண்டானால் பாசம், கோபம், மோகம் ஏற்பட்டு புத்தி நாசம் அடைந்து அழிவு ஏற்படுகிறது. இரண்டாம் திருப்படி குரோதம்: கோபமே குடி கெடுக்கும். கோபம் கொண்டவனையும் அவன் சுற்றத்தையும் அழித்துவிடும். பிறகு அதற்கு இடம் கொடுப்பதால் என்ன பயன்? மூன்றாம் திருப்படி லோபம்: பேராசைக்கு இடம் கொடுத்தால் இருப்பதும் போய்விடும். பேராசை பெரு நஷ்டம் ஆண்டவனை அடையவே முடியாது. நான்காம் திருப்படி மோகம்: மதியீனம் ஆண்டவனை அடைய தடையாக நிற்கும் மதில் சுவர். … Read more