பயணிகளுக்கான நற்செய்தி!! குறைந்த கட்டணத்தில் உள்ளூர் விமான சேவையை அறிமுகப்படுத்தும் ஏர்லைன்ஸ்!!
இந்தியாவில் தற்பொழுது பிளாக் ஃப்ரைடே சேல் ஆனது நடைபெற்று வருகிறது. இதன் மூலம் ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ போன்ற விமான நிறுவனங்கள் தங்களுடைய கட்டணங்களில் குறிப்பிடத்தக்க தள்ளுபடிகளை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை செல்லுபடி ஆகக்கூடிய வகையில் கட்டண குறைவு பயண சீட்டுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் ஏர் இந்தியா தனது உள்நாட்டு விமான சேவை கட்டணத்தில் சுமார் 20% வரை தள்ளுபடி வழங்குகிறது மற்றும் பிரபல விமான சேவை … Read more