கதிகலங்க வைக்குமா புதிய கொரோனா? 100 பேரை தாக்கிய ஃபிலிர்ட்!

கதிகலங்க வைக்குமா புதிய கொரோனா? 100 பேரை தாக்கிய ஃபிலிர்ட்!

உலக நாடுகளை புரட்டி போட்ட கொரோனா வைரஸின் புதிய வகைகள் தொடர்ந்து மக்களை ஆழ்த்தி கொண்டுதான் இருக்கிறது. தற்போது கொரோனாவின் புதிய வகையான ஃபிலிர்ட் வகையான கேபி2 வைரஸால் இந்தியாவின் மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் சுமார் 100 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. எங்கிருந்து வந்தது இந்த ஃபிலிர்ட் – கேபி2? கொரோனா வைரஸின் வகையான ஓமிக்ரானின் துணை வகை தான் இந்த கேபி2 வைரஸ் எனும் ஃபிலிர்ட். இந்த வைரஸ் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்திலும் நாளுக்கு நாள் … Read more

நள்ளிரவில் சென்னையை பதறவைத்த சம்பவம்! காருக்குள் கத்தி கதறிய பள்ளி சிறுமி விவகாரத்தில் திடீர் திருப்பம்!

நள்ளிரவில் சென்னையை பதறவைத்த சம்பவம்! காருக்குள் கத்தி கதறிய பள்ளி சிறுமி விவகாரத்தில் திடீர் திருப்பம்!

சென்னை தி நகர் அருகே பள்ளி சிறுமியை காரில் கடத்தியதாக சொல்லப்பட்ட விவகாரத்தில், உறவினர்கள் கேலி செய்ததால் கார் கண்ணாடி திறந்து அந்த திரும்பி கூச்சலிட்டதாக போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடந்த 14ஆம் தேதி நள்ளிரவு சென்னை தி நகர் பசுல்லா சாலை சிக்னல் அருகே, கோடம்பாக்கம் நோக்கி சென்ற ஒரு காரில் இருந்த ஒரு இளம் பெண் கடத்தப்படுவதாகவும், அவர் உதவி கேட்டு கத்தி கதறி கூச்சலிட்டதாகவும் பொதுமக்கள் சிலர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு … Read more

ஆளை விடுங்க.. நான் கிளம்புறேன் – அதிரடி முடிவெடுத்த ரோஹித் ஷர்மா?! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

ஆளை விடுங்க.. நான் கிளம்புறேன் - அதிரடி முடிவெடுத்த ரோஹித் ஷர்மா?! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

நடக்கவுள்ள டி20 உலக கோப்பை தொடரோடு இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் ரோகித் சர்மாவில் இந்த முடிவுக்கு பின்னணியில் ஹர்திக் பாண்டியா இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஐபிஎல் தொடரில் குஜராத் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா, தனக்கு கேப்டன் பதிவு வழங்கினால் மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வருவதாக டிமான்ட் செய்ததாகவும், இதன் காரணமாகவே அவருக்கு கேப்டன் பதவி வழங்கி மும்பை அணியில் இணைக்கப்பட்டதாகவும், இந்த … Read more

ரெட் அலெர்ட் வாபஸ்… ஆனால், மே 21 வரை… தமிழக மக்களே உஷார்!

ரெட் அலெர்ட் வாபஸ்... ஆனால், மே 21 வரை... தமிழக மக்களே உஷார்!

#| #### மே 21 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என்று, சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மூன்று மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு (ஆரஞ்சு எச்சரிக்கை) வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை எடுத்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, புதுக்கோட்டை ஆகிய 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் … Read more

இனி 100 யூனிட் இலவச மின்சாரம் கிடையாதா? முற்றுப்புள்ளி வைத்த மின்சார வாரியம் விளக்கம்!

A subsequent turn in the electricity bill calculation method! The update released by the Tamil Nadu government!

100 யூனிட் இலவச மின்சாரம் தொடர்பான வருந்திகளுக்கு தற்போது தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் இருந்து கள அளவிலான அதிகாரிகளுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு இருப்பதாக சமூகவகவலைத்தளங்களில் செய்திகள் பரவி வந்தது. அந்த செய்தியில், அதிக அளவில் மின்சாரம் பயன்படுத்தப்படும் பகுதிகளில் உள்ள வீடுகளில் அவசரத் தணிக்கை செய்யப்பட வேண்டும் என்றும், ஏதேனும் வீட்டு வளாகத்தில் ஒருவரின் பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் பயன்பாட்டில் இருந்தால் அவை … Read more

உங்களுக்கு பிடித்த நிறம் இதுவா? உங்கள் ரகசியங்களை கூறும் நிறங்கள்..!

personality test with colors in tamil

personality test with colors in tamil: நாம் எந்த ஒரு புதிய விஷயத்தை தொடங்கினாலும் அதில் நமக்கு விருப்பமான சில விஷயங்களையும், அதிர்ஷ்டமான சில விஷயங்களையும் செய்தால் நிச்சயம் வெற்றி பெறும் என்று நாம் எண்ணுவோம். அந்த வகையில் நாம் எதை செய்தாலும் நமக்கு பிடித்த ஒரு விஷயத்தை செய்வதன் மூலம் நமது மனம் மகிழ்ச்சி அடைகிறது. நாம் ஒரு கடைக்குச் சென்று ஒரு பொருளை வாங்குவதாக இருந்தால் இதுபோன்று வாங்கலாம் என்று புலம்பி இறுதியில் … Read more

மாணவர்களே உங்களுக்கான ஹேப்பி நியூஸ்!! நடிகர் விஜயை சந்திக்க தயாராகுங்கள் !!

happy-news-for-you-students-get-ready-to-meet-actor-vijay

மாணவர்களே உங்களுக்கான ஹேப்பி நியூஸ்!! நடிகர் விஜயை சந்திக்க தயாராகுங்கள் !! நடிகர் விஜய் வரும் 2026 சட்டசபை தேர்தலில் களம் இறங்க உள்ளதாக ஏற்கனவே அறிவித்துள்ளார். அதற்கான வேலையில் உறுப்பினர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.மேலும் நடிகர் விஜய் கட்சி தொடங்குவதற்கு முன்பே பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்கு செய்து வருகிறார் குறிப்பாக வெள்ள நிவாரண நிதி பல்வேறு மாவட்டங்களுக்கு நேரில் சென்று உதவி புரிந்தார். பள்ளி மாணவர்களுக்கு 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் மாநில அளவிலும் … Read more

மதுரையில் பிறந்த மதுரை வீரன் கேப்டன்.. நடிகர் ரஜினி புகழாரம்..!

Supesrstar Rajinikanth

Superstar Rajinikanth: தமிழ் சினிமாவில் மறக்க முடியாத நடிகர் என்றால் அது கேப்டன் விஜயகாந்த் (captain vijayakanth) தான். இன்றளவும் அனைத்து வயதினருக்கும் பிடித்த ஒரு நடிகர் என்று கூறினால் அது விஜயகாந்த். தன்னால் இயன்ற அளவு மக்களின் பசியாற்றிய ஒரு தலைவன் என்றால் அது நடிகர் விஜயகாந்த். அவரை தேடி வந்தவர்களை பசியோடு அனுப்பாமல் வயிறு நிறைய சோறு போட்டு அனுப்பிய ஒரு தலைவன் என்று மக்களால் பாராட்டப்பட்டவர் நடிகர் விஜயகாந்த். இவர் தமிழ் சினிமா … Read more

Savukku Shankar: சவுக்கு சங்கர் கருத்து எங்களுக்கு உடன்பாடு இல்லை.. ரெட் பிக்ஸ்..!

Savukku Shankar

Savukku Shankar: தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக உள்ளவர்தான் சவுக்கு சங்கர். இவரை கடந்த 30 ஆம் தேதி Why Savukku Media is Targeted? என்ற தலைப்பில் ரெட் பிக்ஸ் ஊடகம் (Red Pix 24×7 YouTube channel) சவுக்கு சங்கரை நேர்காணல் செய்தது. இந்த நேர்காணலை ரெட் பிக்ஸ் ஆசிரியர் பெலிக்ஸ் ஜெரால்டு சவுக்கு சங்கரை நேர்காணல் செய்தார். இந்நிலையில் ரெட் பிக்ஸ் youtube சேனலுக்கு சவுக்கு சங்கர் அளித்த பேட்டியில் பெண் காவலர்களை … Read more

தமிழகத்தில் அதிகரித்து வரும் போதைபொருள் பயன்பாடு!! முதலமைச்சர் ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு !!

drug-use-is-increasing-in-tamil-nadu-action-taken-by-chief-minister-stalin

தமிழகத்தில் அதிகரித்து வரும் போதைபொருள் பயன்பாடு!! முதலமைச்சர் ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு !! தமிழகத்தில் அதிகரித்து வரும் போதை பொருள் பயன்பாட்டை ஒடுப்பதற்காக தமிழக அரசு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடத்திக் கொண்டிருக்கிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் போதை பொருள் ஒழிப்பின் எதிராக ஆணையர்கள் என்ன நடவடிக்கை எடுத்துள்ளனர் என்று கேட்கப்பட்டு, போதை பொருள் பயன்பாட்டை தடுப்பதற்கு அரசு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆலோசித்து வருகின்றனர். இந்க ஆலோசனை … Read more