100 கோடி வசூலை வாரி குவித்த முதல் தமிழ் திரைப்படம் எது தெரியுமா? வயதானாலும் வசூலில் மட்டும் குறைவைக்காத நடிகர்!!

Do you know which is the first Tamil film to collect 100 crores? An actor who doesn't cut down on collections despite his age!!

100 கோடி வசூலை வாரி குவித்த முதல் தமிழ் திரைப்படம் எது தெரியுமா? வயதானாலும் வசூலில் மட்டும் குறைவைக்காத நடிகர்!! இன்றைய காலகட்டத்தில் ஒரு படம் வெளியாகி 30 நாட்கள் ஓடுவதே பெரும் போராட்டமாக இருக்கிறது.மாஸ் ஹீரோக்களாக இருந்தாலும் கதை நன்றாக இருந்தால் மட்டுமே ரசிகர்களிடம் இருந்து வரவேற்பு கிடைக்கிறது. ரசிகர்கள் மத்தியில் கிடைக்கும் அமோக வரவேற்பு மற்றும் பட வசூல் இவை இரண்டும் தான் ஒருவரை மாஸ் ஹீரோவாக உருவாக்குகிறது.தற்பொழுது வெளியாகும் படங்கள் ரூ.500 கோடி,ரூ.600 … Read more

என்னால் அப்படி செய்ய முடியவில்லையே.. விஜய்யின் இந்த செயலை கண்டு புலம்பிய சூப்பர் ஸ்டார்!! 

Superstar was surprised to see Vijay's action

என்னால் அப்படி செய்ய முடியவில்லையே.. விஜய்யின் இந்த செயலை கண்டு புலம்பிய சூப்பர் ஸ்டார்!! நடிகர் விஜய் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக முத்திரை பதிக்க அவரது கடந்த கால விடா முயற்சி மற்றும் தோல்விகளால் கிடைத்த வலிமைகளே காரணம்.இன்று விஜய்க்கு என்று லட்சக்கணக்கில் ரசிகர் கூட்டம் உருவாக காரணம் அவரின் கடின உழைப்பு. இயக்குநரின் மகன் என்ற காரணத்தினால் தான் பட வாய்ப்புகள் கிடைக்கிறது.இந்த மூஞ்சியெல்லாம் ஹீரோவா என்ற பல அவமானங்களை விஜய் தனது ஆரம்பகால … Read more

பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த மாணவி.. உருவத்தை வைத்து டிரோல் செய்யும் நெட்டிசன்கள்..!! 

Student topper in general exam.. Netizens trolling her image..!!

பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த மாணவி.. உருவத்தை வைத்து டிரோல் செய்யும் நெட்டிசன்கள்..!! உத்தரப்பிரதேச மாநிலம் சீதாப்பூரை சேர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவி பிராக்சி நிகம் பொதுத்தேர்வில் 600 மதிப்பெண்களுக்கு 591 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். இவரின் திறமையை பாராட்டாமல் பலரும் இவரின் உருவத்தை கேலி செய்து சோசியல் மீடியாவில் டிரோல் செய்து வருகிறார்கள். இந்த மாணவிக்கு பருவ வயது பெண்களை பாதிக்கும் பாலிசிஸ்டிக் ஓவேரியன் சிண்ட்ரோம் பாதிப்பு காரணமாக அவரின் முகத்தில் முடிகள் வளர்ந்துள்ளது. … Read more

வெள்ளியங்கிரியில் நடந்த 8வது பலி.. அடுத்தடுத்த உயிரிழப்புகளால் அச்சத்தில் பக்தர்கள்..!!

8th death in Velliangiri.. Devotees are scared due to subsequent casualties..!!

வெள்ளியங்கிரியில் நடந்த 8வது பலி.. அடுத்தடுத்த உயிரிழப்புகளால் அச்சத்தில் பக்தர்கள்..!! கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது வெள்ளியங்கிரி கோவில். ஏழு மலைகளை தாண்டி சுயம்பு வடிவாக சிவபெருமான் இருக்கும் இதனை தென் கயிலாயம் என்று அழைப்பார்கள். இந்த சிவபெருமானை தரிசிக்க ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை மட்டும் இங்கு பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுகிறார்கள். வெள்ளியங்கிரி மலையேறுவது அவ்வளவு சுலபமான விஷயமல்ல. வழுக்கும் பாறைகள், ஆபத்தான பாதைகள் … Read more

ரீ ரிலீஸ் ரேஸில் அஜித்தின் இந்த படம்!! மே 1 ஏகே ரசிகர்களுக்கு “தல” தீபாவளி தான் போங்க..!!

This film of Ajith in re-release race!! May 1st is "Thala" Diwali for AK fans..!!

ரீ ரிலீஸ் ரேஸில் அஜித்தின் இந்த படம்!! மே 1 ஏகே ரசிகர்களுக்கு “தல” தீபாவளி தான் போங்க..!! தமிழ் திரையுலகில் முன்னணி மாஸ் ஹீரோவாக வலம் வரும் நடிகர் அஜித் மே 1 இல் தனது 53 ஆவது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார்.1993 ஆம் ஆண்டு வெளியான “அமராவதி” படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு கதாநாயகனாக அறிமுகமான அஜித் அவர்கள் 1995 ஆம் ஆண்டு வெளியான ஆசை படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை பெற்றார். அதன் … Read more

14 இடங்களில் விழுந்த வெட்டு.. 58 வினாடியில் பறிபோன உயிர்.. வெளியானது மாணவி நேஹாவின் உடற்கூராய்வு அறிக்கை..!!

Cut off at 14 places…. A life lost in 58 seconds. The report of the physical examination of the student Neha was published....!!!!

14 இடங்களில் விழுந்த வெட்டு.. 58 வினாடியில் பறிபோன உயிர்.. வெளியானது மாணவி நேஹாவின் உடற்கூராய்வு அறிக்கை..!! கடந்த சில தினங்களுக்கு முன்பு கர்நாடகா மாநிலத்தில் கல்லூரி வளாகத்திற்குள் வைத்து மாணவி ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தற்போது வரை இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது. மேலும் சில அரசியல் கட்சிகள் இதை வைத்து அரசியல் செய்து வருகிறார்கள். இந்நிலையில், உயிரிழந்த மாணவி நேஹாவின் … Read more

பிரபல நடிகை ராதிகாவிற்கு இப்படி ஒரு வியாதியா..?? அவரே கூறியுள்ள ஷாக்கிங் நியூஸ்..!!

Famous actress Radhika has such a disease

பிரபல நடிகை ராதிகாவிற்கு இப்படி ஒரு வியாதியா..?? அவரே கூறியுள்ள ஷாக்கிங் நியூஸ்..!! பழம்பெரும் நடிகர் எம்.ஆர்.ராதாவின் மகள் தான் நடிகை ராதிகா. இயக்குனர் சிகரம் பாரதிராஜா கிழக்கே போகும் ரயில் படத்திற்காக புதுமுகம் ஒருவரை தேடி கொண்டிருந்த சமயத்தில் திருமண ஆல்பம் ஒன்றில் ராதிகாவை பார்த்துள்ளார். உடனே அவர் தான் இந்த படத்தின் நாயகி என்று முடிவு செய்த பாரதிராஜா உடனே ராதிகாவின் அம்மாவிடம் சம்மதம் வாங்கி இந்த படத்தில் அறிமுகம் செய்து வைத்துள்ளார். அதுநாள் … Read more

தன்னை விட இளைய நடிகைக்கு மகனாக நடித்த விஜய்.. கில்லி படம் குறித்து வெளியான தகவல்..!!

Gilli film crew met Vijay in person and requested!!

தன்னை விட இளைய நடிகைக்கு மகனாக நடித்த விஜய்.. கில்லி படம் குறித்து வெளியான தகவல்..!! கடந்த 2004 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியாகி பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பும் அளவிற்கு ஹிட்டான படம் தான் கில்லி. இது தெலுங்கு படத்தின் ரீமேக்காக இருந்தாலும், தமிழ் ரசிகர்களை கவரும் விதமாக சில மாற்றங்களை செய்து படத்தை வெளியிட்டு இருந்தார்கள். அதனால் தான் இந்த படத்தை இப்போது வரை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்த படத்தின் … Read more

ரஜினியின் விசிலில் ஒலித்த “செண்பகமே செண்பகமே”!! கங்கை அமரனால் பாட்டு ரெக்கார்டிங் போது கண்ணீர் விட்டு அழுத பாடகி..!!

Rajini's whistle sounded "Chenpagame chenpagame"!! The singer burst into tears during the recording of Ganga Amaranal's song..!!

ரஜினியின் விசிலில் ஒலித்த “செண்பகமே செண்பகமே”!! கங்கை அமரனால் பாட்டு ரெக்கார்டிங் போது கண்ணீர் விட்டு அழுத பாடகி..!! தற்பொழுது வெளியாகும் தமிழ் படங்களில் ரீமேக் பாடல்கள் மற்றும் பழைய பாடல்களின் பிஜிஎம் தான் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெறுகிறது.புதிய பாடல்களை விட பழைய பாடல்களுக்கு தான் மவுசு அதிகம் இருக்கிறது.இதனால் இயக்குநர்கள் தங்களின் படங்களில் பழைய பாடல்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். கடந்த சில வருடங்களுக்கு முன் பழைய பாடல்களை ரீமேக் செய்து படங்களில் பயன்படுத்தி … Read more

போட்ட திட்டமெல்லாம் வீணாப்போச்சே “அப்போ கேப்டனுக்கு பத்மபூஷன் இல்லையா”!! மோடியை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!!

Central government will not award Padma Bhushan to DMDK leader Vijayakanth

போட்ட திட்டமெல்லாம் வீணாப்போச்சே “அப்போ கேப்டனுக்கு பத்மபூஷன் இல்லையா”!! மோடியை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!! தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் கடந்த வருடம் டிசம்பர் மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இவர் உயிரிழந்ததையடுத்து திரைத்துறை மற்றும் அரசியல்வாதிகள் பலர் தங்களது இரங்கலை தெரிவித்தனர்.அந்த வரிசையில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களும் தனது இரங்கலை தெரிவித்தார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் இறுதி சடங்கிற்கு பிரதமர் மோடி வருவதாக பல தகவல்கள் வெளியானது.ஆனால் அதே நாளில் தான் … Read more