பல நாட்களாக வராத பீரியட்ஸ் 1/2 மணி நேரத்தில் வர இதை ஒரு கிளாஸ் குடிங்கள்!!
பல நாட்களாக வராத பீரியட்ஸ் 1/2 மணி நேரத்தில் வர இதை ஒரு கிளாஸ் குடிங்கள்!! பெண்கள் பலர் முறையற்ற மாதவிடாய் பாதிப்பால் அவதியடைந்து வருகின்றனர்.28 அல்லது 30 நாட்களுக்கு ஒருமுறை மாதவிடாய் வந்தால் அது இயல்பான ஒன்று. ஆனால் மாதவிடாய் தள்ளி போனால் பெண்களுக்கு கருவுறுதலில் பல பிரச்சனைகள் ஏற்படும்.அதிகப்படியான மன அழுத்தம்,உடல் பருமன்,தைராய்டு,நீர்க்கட்டி மற்றும் கருப்பையில் பிரச்சனை உள்ளிட்ட காரணங்களால் மாதவிடாய் தள்ளி போகிறது.இந்த முறையற்ற மாதவிடாய் சீராவதற்கு இந்த பாட்டி வைத்தியத்தை ஒருமுறை … Read more