பல நாட்களாக வராத பீரியட்ஸ் 1/2 மணி நேரத்தில் வர இதை ஒரு கிளாஸ் குடிங்கள்!!

0
290
#image_title

பல நாட்களாக வராத பீரியட்ஸ் 1/2 மணி நேரத்தில் வர இதை ஒரு கிளாஸ் குடிங்கள்!!

பெண்கள் பலர் முறையற்ற மாதவிடாய் பாதிப்பால் அவதியடைந்து வருகின்றனர்.28 அல்லது 30 நாட்களுக்கு ஒருமுறை மாதவிடாய் வந்தால் அது இயல்பான ஒன்று.

ஆனால் மாதவிடாய் தள்ளி போனால் பெண்களுக்கு கருவுறுதலில் பல பிரச்சனைகள் ஏற்படும்.அதிகப்படியான மன அழுத்தம்,உடல் பருமன்,தைராய்டு,நீர்க்கட்டி மற்றும் கருப்பையில் பிரச்சனை உள்ளிட்ட காரணங்களால் மாதவிடாய் தள்ளி போகிறது.இந்த முறையற்ற மாதவிடாய் சீராவதற்கு இந்த பாட்டி வைத்தியத்தை ஒருமுறை பின்பற்றினால் போதுமானது.

தேவையான பொருட்கள்:-

1)எள் – 1 தேக்கரண்டி
2)கருஞ்சீரகம் – 1/2 தேக்கரண்டி
3))எலுமிச்சை சாறு – 1 தேக்கரண்டி
4)நாட்டு சர்க்கரை – 5 தேக்கரண்டி
5)தண்ணீர் – 1 1/2 கிளாஸ்

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 1 1/2 கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.

பிறகு அதில் 1 தேக்கரண்டி கருப்பு எள்,1/2 தேக்கரண்டி கருஞ்சீரகம் சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவும்.

அதன் பின்னர் 5 தேக்கரண்டி நாட்டு சர்க்கரை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.1 1/2 கிளாஸ் தண்ணீர் 1 கிளாஸாக வரும் வரை கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.

பிறகு இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து குடிக்கவும்.இந்த பானம் குடித்த சில மணி நேரத்தில் பீரியட்ஸ் வந்து விடும்.

Previous articleவயிற்றில் அடிக்கடி எரிச்சல் ஏற்படுகிறதா? அப்போ இந்த காயை பொடி செய்து சாப்பிடுங்கள்!!
Next articleஆவின் நிறுவனத்தில் கை நிறைய சம்பளத்தில் வேலை..! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாமல் உடனே விண்ணப்பம் செய்யுங்கள்!!