உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சத்து டானிக் – தயார் செய்வது எப்படி?

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சத்து டானிக் - தயார் செய்வது எப்படி?

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சத்து டானிக் – தயார் செய்வது எப்படி? நோயற்ற வாழ்வு குறைவற்ற செலவம் என்ற பழமொழிக்கு ஏற்ப வாழ்தல் மிகவும் முக்கியம். உடலில் எவ்வித நோய்களும் அண்டாமல் இருக்க வேண்டும் என்றால் அதற்கு முதலில் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி இருக்க வேண்டும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உணவு பழக்க வழக்கங்களில் மாற்றம் கொண்டு வர வேண்டும். ஆரோக்கியம் நிறைந்த காய்கறிகள், பழங்களை சாப்பிடுதல் போன்றவற்றால் … Read more

கேரளா ஸ்டைலில் தக்காளி பொரியல் – செய்வது எப்படி?

கேரளா ஸ்டைலில் தக்காளி பொரியல் - செய்வது எப்படி?

கேரளா ஸ்டைலில் தக்காளி பொரியல் – செய்வது எப்படி? அதிக சத்துக்களை கொண்ட தக்காளியில் சுவையான பொரியல் செய்வது குறித்த விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- *தக்காளி *பெரிய வெங்காயம் *இஞ்சி *பூண்டு *கறிவேப்பிலை *உப்பு *சர்க்கரை *மஞ்சள் தூள் *மிளகாய் தூள் *பச்சை மிளகாய் *தேங்காய் எண்ணெய் *கடுகு *சீரகம் செய்முறை… முதலில் தங்களுக்கு தேவையான அளவு தக்காளி, வெங்காயம் நறுக்கி வைக்கவும். அடுத்து ஒரு துண்டு இஞ்சி மற்றும் 6 பல் பூண்டை தோல் … Read more

நாளை இந்த 4 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

நாளை இந்த 4 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

நாளை இந்த 4 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்! கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு முன்னர் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. அதன் பின்னர் பெரிதாக சொல்லும் அளவிற்கு மழை இல்லை. கோடை காலதிற்கு இன்னும் 2 மாதங்கள் உள்ள நிலையில் இப்பொழுதே பெரும்பாலான ஆறு, ஏரிகள் தண்ணீர் இல்லாமல் வறண்ட நிலையில் காணத் தொடங்கிவிட்டது. இந்நிலையில் தற்பொழுது தமிழகத்தின் ஒரு சில இடங்களில் லேசான மழை … Read more

மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை..! இன்றைய நிலவரம்..!

மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை..! இன்றைய நிலவரம்..!

மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை..! இன்றைய நிலவரம்..! கடந்த சில வாரங்களாக ஏறுமுகத்தில் இருந்து வரும் தங்கத்தின் விலையால் நகைப் பிரியர்கள் வருத்தத்தில் இருக்கின்றனர். சாமானியர்கள் இனி தங்கத்தை கனவில் கூட வாங்க முடியாது போல… தங்கம் விலை கிட்டத்தட்ட ரூ.6 ஆயிரத்தை நெருங்கி விட்ட நிலையில் செய்கூலி, சேதாரம், ஜிஎஸ்டி ஆகியவற்றை சேர்த்தால் 1 கிராம் தங்க நகைக்கு ரூ.7000 வரை கொடுத்ததும் வாங்கும் சூழல் ஏற்பட்டு விட்டது. தங்கம் கிராமுக்கு ரூ.10, ரூ.15 ஆக … Read more

கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு.. தெற்கு ரயில்வேயில் வேலைவாய்ப்பு!

கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு.. தெற்கு ரயில்வேயில் வேலைவாய்ப்பு!

கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு.. தெற்கு ரயில்வேயில் வேலைவாய்ப்பு! தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள 2500+ Apprentice பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கின்றது. இப்பணிக்கு தகுதி, விருப்பம் இருக்கும் நபர்கள் பிப்ரவரி 28 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது. வேலை வகை: மத்திய அரசு பணி நிறுவனம்: தெற்கு ரயில்வே பணியிடம்: இந்தியா முழுவதும் பதவி: Apprentice காலிப் பணியிடங்கள்: 2500+ கல்வித் தகுதி: இப்பணிகளுக்கு … Read more

உடல் அழகை கெடுக்கும் தொப்பை ஒரு வாரத்தில் வெண்ணை போல் கரைந்து போகும்.. இப்படி செய்தால்!

உடல் அழகை கெடுக்கும் தொப்பை ஒரு வாரத்தில் வெண்ணை போல் கரைந்து போகும்.. இப்படி செய்தால்!

உடல் அழகை கெடுக்கும் தொப்பை ஒரு வாரத்தில் வெண்ணை போல் கரைந்து போகும்.. இப்படி செய்தால்! ருசியான எண்ணெய் உணவால் வயிற்றில் கொழுப்பு தேங்கி தொப்பையாக மாறிவிடுகிறது. இவை உடல் அழகை மட்டும் அல்ல ஆரோக்கியத்தையும் கெடுக்கிறது. வயிற்றுப் பகுதியில் கொழுப்பு படிந்தால் அவை மாரடைப்பு, உயர் இரத்த அழுத்தம், உடல் சோர்வு, சுவாசப் பிரச்சனையை ஏற்படுத்தும். இந்த பாதிப்பில் இருந்து விடுபட கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை மருத்துவத்தை முயற்சிக்கவும். தேவையான பொருட்கள்… *முருங்கை இலை *இஞ்சி … Read more

9 தினங்கள் இந்த வழிபாட்டை மேற்கொண்டால் எண்ணிய காரியங்களில் வெற்றி கிடைக்கும்!

9 தினங்கள் இந்த வழிபாட்டை மேற்கொண்டால் எண்ணிய காரியங்களில் வெற்றி கிடைக்கும்!

9 தினங்கள் இந்த வழிபாட்டை மேற்கொண்டால் எண்ணிய காரியங்களில் வெற்றி கிடைக்கும்! இன்றைய உலகில் பண தான் அனைத்தையும் தீர்மானிக்கின்றது. சம்பாதிக்கும் பணம் குடும்ப செலவுகளுக்கு சரியாகி விடுவதால்.. பணத்தை சேமிக்க என்ன செய்வதென்று தெரியாமல் பலரும் புலம்புகின்றனர். நாம் பணம் சேமிக்க முக்கிய காரணம் நம் ஆசைகளை நிறைவேற்ற தான். வீடு, நிலம், நல்ல வேலை.. என்று பல கனவுகளை சுமக்கும் நமக்கு அதை நிறைவேற்றுவதற்கான வழி என்னவென்று தெரிவதில்லை. காரியத் தடை நீங்கி எண்ணிய … Read more

சிறுநீரக நோயை குணமாக்கும்.. சிறு நெருஞ்சில் – பயன்படுத்துவது எப்படி?

சிறுநீரக நோயை குணமாக்கும்.. சிறு நெருஞ்சில் - பயன்படுத்துவது எப்படி?

சிறுநீரக நோயை குணமாக்கும்.. சிறு நெருஞ்சில் – பயன்படுத்துவது எப்படி? சிறுநீரகத்தின் ஆரோக்கியம் கெட்டால் உடலில் ஏற்படும் பாதிப்புகள் ஏராளம். சிறுநீர் கழிக்க முடியாமல் படும் வேதனை.. பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே தெரியும். சிறுநீரகத்தில் தொற்று ஏற்படாமல் இருக்க அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும். நீர்சத்து நிறைந்த பழங்களை உட்கொண்டு வரலாம். சிறுநீர் சூடாக வெளியேறுதல்.. சிறுநீர் கழிக்கும் பொழுது எரிச்சல் உணர்வு ஏற்படுதல் போன்றவை உடல் சூட்டால் ஏற்படக் கூடிய பாதிப்பு ஆகும். சிறுநீரகம் தொடர்பான அனைத்து … Read more

சர்க்கரை நோயே கண்டு அலறும் கிழங்கு.. இதன் விலையோ ரொம்ப மலிவு!

சர்க்கரை நோயே கண்டு அலறும் கிழங்கு.. இதன் விலையோ ரொம்ப மலிவு!

சர்க்கரை நோயே கண்டு அலறும் கிழங்கு.. இதன் விலையோ ரொம்ப மலிவு! உயர் இரத்த அழுத்தம் அதிகமாகும் பொழுது சர்க்கரை அளவு அதிகரிப்பதை தான் சர்க்கரை நோய் என்கின்றோம். சர்க்கரை நோய் பல வழிகளில் உருவாகிறது. இனிப்பு பண்டம், சிவப்பு இறைச்சி, பண்ணை கோழி இறைச்சி ஆகியவற்றால் சர்க்கரை நோய் உருவாகிறது. இந்த சர்க்கரை நோயை குணமாக்க பனங்கிழங்கை சாப்பிடுவது நல்லது. தேவையான பொருட்கள்… *பனங்கிழங்கு *தேங்காய் துருவல் செய்முறை… இரண்டு அல்லது மூன்று வேக வைத்த … Read more

நீங்கள் அறியாத சில சாஸ்திர குறிப்புகள்!

நீங்கள் அறியாத சில சாஸ்திர குறிப்புகள்!

நீங்கள் அறியாத சில சாஸ்திர குறிப்புகள்! வெள்ளிக்கிழமையில் துவரம் பருப்பு சமையலில் உள்ளவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். துவரை பண வரவை அதிகரிக்க கூடிய ஒரு பொருள். வெள்ளிக்கிழமை நாளில் வீட்டில் தாமரை பூ கோலம் போட்டால் லட்சுமி தயார் அருள் கிடைக்கும். வெள்ளிக்கிழமை சூரியன் மறையும் நேரத்தில் பசுவிற்கு உணவு அளித்தால் உங்கள் வீட்டில் செல்வம் பெருகும் என்பது ஐதீகம். உப்பு வாங்க உகந்த நாள் வெள்ளி. இந்த நாளில் உப்பு ஜாடியில் உப்பை நிரப்பி … Read more