அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ்!! ஆசிரியர்களுக்கு பள்ளிகல்விதுறையின் அதிரடி உத்தரவு!!

Free bus pass for government school students!! School education department's action order for teachers!!

அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ்!! ஆசிரியர்களுக்கு பள்ளிகல்விதுறையின் அதிரடி உத்தரவு!! அரசு பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்டங்கள் செயல் பட்டுத்தப்பட்டு வருகின்றனர்.அதில் இலவச கல்வி,மத்திய உணவு திட்டம் போன்றவை வழக்கப்படுகின்றது.தற்பொழுது காலை உண்ணவும் பள்ளிகளில்  வழங்கப்பட்டு வருகின்றது. இவ்வாறு மாணவர்களின் நலன் கருதி செயல்படும் திட்டங்களில் இந்த இலவச பேருந்து திட்டமும் ஒன்றாகும்.அவ்வாறு வழங்கப்படும் இலவச பேருந்து திட்டத்திற்கான பஸ் பாஸ் பெற இனி ஆப்பில் விண்ணப்பிக்க வேண்டும். இந்த … Read more

மீண்டும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள்!! தமிழ்நாடு தேர்வு இயக்கம் அதிரடி அறிவிப்பு!!

Exam results for class 12th students again!! Tamil Nadu Examination Movement Action Announcement!!

மீண்டும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள்!! தமிழ்நாடு தேர்வு இயக்கம் அதிரடி அறிவிப்பு!! கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் +2 பொதுத்தேர்வுகள்   நடைபெற்று முடிவடைந்தது. அதனையடுத்து  கடந்த மே மாதம் 8 ஆம் தேதி +2 பொதுத்தேர்வுகளின் முடிவுகள் வெளிவந்தது. அந்த முடிவுகளில்  அதிகளவில் மாணவர்கள் தேர்ச்சி என்ற முடிவு வெளியாகி இருந்தது. இந்நிலையில் சில மாணவர்கள் தங்களின் மதிப்பெண்களில் தவறுகள் இருப்பதாக கூறி மறு மதீப்பிடு செய்ய விண்ணப்பித்து இருந்தார்கள். மேலும் … Read more

இன்று முதல் வீடு தேடி வரும் மின்வாரிய சிறப்பு முகாம்!! தமிழ்நாடு மின்வாரியம் அதிரடி அறிவிப்பு!!

Special camp for electricity which is looking for a home from today!! Tamil Nadu Power Board Action Announcement!!

இன்று முதல் வீடு தேடி வரும் மின்வாரிய சிறப்பு முகாம்!! தமிழ்நாடு மின்வாரியம் அதிரடி அறிவிப்பு!! தமிழகத்தில் மாதம் தோறும் பராமரிப்பு பணிகளுக்கு மின்தடை ஏற்படும். மற்ற நேரங்களில் தமிழக அரசு தடையில்லா மின்சார சேவையை வழங்கி வருகிறது.  மேலும் மக்களுக்கு சிரமத்தை குறைக்கும் வகையில் மின் வாரியம் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் மின் இணைப்பு பயனாளர்களுக்கு சிறப்பு முகாம் நடத்தி வருகிறது. மேலும் இந்த சிறப்பு முகாம் மூலம் பெயர் மாற்றம், விவரங்கள் … Read more

ஒன்பது மாவட்டங்களில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை!! காரணம் என்ன??

ஒன்பது மாவட்டங்களில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை!! காரணம் என்ன??

ஒன்பது மாவட்டங்களில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை!! காரணம் என்ன?? கோவை, தஞ்சாவூர், திருநெல்வேலி, உட்பட 3 மாவட்டங்களில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை நிகழ்த்தியுள்ளனர். இந்த சோதனையானது பாமக பிரமுகர் திருவிடை மருதூர் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக நடத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது. இந்த மூன்று மாவட்டங்களிலும் சுமார் 21 இடங்களில் சோதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நேற்று தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனை பற்றிய விவரம் வருமாறு:- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே … Read more

மின் கட்டணத்தில் இனி குளறுபடிகள் இருக்காது!! தமிழக அரசின் “ஸ்மார்ட்” திட்டம்!!

No more glitches in electricity bills!! Tamil Nadu Government's "Smart" Project!!

மின் கட்டணத்தில் இனி குளறுபடிகள் இருக்காது!! தமிழக அரசின் “ஸ்மார்ட்” திட்டம்!! தற்போது தமிழகத்தில் மின் மீட்டர்களில் ரீடிங் எடுப்பதில் ஊழல் நடைபெற்று வருவதாக அனைத்து பகுதிகளிலும் ஏராளமான குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் இருக்கின்றனர். இதுப்போல ஊழல்கள் நடைபெறாமால் இருக்க “ஸ்மார்ட் மீட்டர்கள்” அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த ஸ்மார்ட் மீட்டரானது தானாகவே கரண்ட் பில்லை சரியாக கணக்கெடுத்துக் கொள்ளும். பிறகு இதற்கான மின் கட்டணம் அனைவர்க்கும் குறுஞ்செய்தி மூலமாக அனுப்பி வைக்கப்படும். இந்த ஸ்மார்ட் மீட்டர்கள் ஒவ்வொரு … Read more

மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை!! மீனவளத்துறை எச்சரிக்கை!!

Fishermen banned from going to sea!! Fisheries department alert!!

மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை!! மீனவளத்துறை எச்சரிக்கை!! தமிழகம் முழுவதும் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. அதனால் சில பகுதிகளுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதாவது, கடலூர் துறைமுகத்தில் சோனாங்குப்பம், ராசாபேட்டை, சித்திரப்பேட்டை உள்ளிட்ட மீனவ கிராமங்கள் உள்ளது. அதில், வசிக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் தினமும் பைபர் மற்றும் திசை படகுகளில் கடலுக்கு மீன் பிடிக்க செல்வார்கள். தற்போது தமிழக வங்கக் கடல் பகுதியில் வானிலை மிகவும் … Read more

முன்னாள் முதல்வர் பற்றி அவதூறு பேச்சு!! விழுப்புரம் மாவட்ட பாஜக தலைவர் மீது வழக்கு!! 

Slanderous talk about former Chief Minister!! Villupuram district BJP president sued!!

முன்னாள் முதல்வர் பற்றி அவதூறு பேச்சு!! விழுப்புரம் மாவட்ட பாஜக தலைவர் மீது வழக்கு!!  மறைந்த திமுக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி பற்றி அவதூறாக பேசியதாக விழுப்புரம் தெற்கு மாவட்ட பாஜக தலைவர் கலிவர்தனை இன்று அதிகாலை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம் தெற்கு பாஜக மாவட்ட தலைவராக இருப்பவர் கழிவரதன் அவர்கள். இந்த நிலையில் நேற்று விக்கிரவாண்டியில் பாஜக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலிவரதன் அவர்கள் கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில் அவர் … Read more

விபத்தில் சிக்கிய பயணிகள் விமானம்!! காரணம் குறித்து விசாரணை!!

Passenger plane involved in an accident!! Investigate the reason!!

விபத்தில் சிக்கிய பயணிகள் விமானம்!! காரணம் குறித்து விசாரணை!! பயணிகள் விமானம் விபத்தில் சிக்கியதில் 4 ராணுவ அதிகாரிகள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். இந்த விமான விபத்தானது சூடான் நாட்டில் நடைபெற்றுள்ளது. சூடான் நாட்டில் கடந்த ஆண்டு 2021 அக்டோபர் மாதம் 25ஆம் நாள் முதல் ஆட்சியை ராணுவம் கைப்பற்றியதில் ராணுவத்திற்கும் துணை ராணுவத்திற்கும் இடையே பயங்கர மோதல் வெடித்துள்ளது. இதில் ஏராளமான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். சுமார் 400க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. … Read more

மாணவர்களுக்கு வெளியான நற்செய்தி!! மெட்ரோவின் சூப்பரான சலுகை!!

Good news for students!! Super Offer of Metro!!

மாணவர்களுக்கு வெளியான நற்செய்தி!! மெட்ரோவின் சூப்பரான சலுகை!! கொச்சி மெட்ரோவில் தினம்தோறும் ஏராளமானோர் பயணம் செய்து வருகின்றனர். அவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பயணிகளுக்கு பயனளிக்கும் விதமாக “கொச்சி ஒன்” என்ற அட்டை ஒன்று நடைமுறையில் உள்ளது. இதன் மூலமாக மெட்ரோவில் குறைவான கட்டணத்தில் பயணிக்க முடியும். மேலும், பீக் ஹவர் இல்லாத சமயங்களில் காலை 5.45 மணி முதல் இரவு 8 மணி வரையிலும், பிறகு பத்து மணி முதல் பதினொரு மணி வரையிலும் ஐம்பது … Read more

காமராஜர் விருது பரிசு தொகை மாணவர்களுக்கு குட் நியூஸ் !! பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு!!

Kamarajar Award Prize Amount Good News for Students !! School Education Department action order!!

காமராஜர் விருது பரிசு தொகை மாணவர்களுக்கு குட் நியூஸ் !! பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு!! அனைத்து  மாநில அரசுகளும்  பள்ளி மாணவர்களுக்கு பல திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. மேலும் பள்ளி மாணவர்களுக்கு வசதியாக இருக்க அதிரடி அறிவிப்புகளை அந்தந்த மாநில அரசு அடிக்கடி அறிவித்து வருகிறது. தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி, சைக்கிள், புத்தகம், நோட்டு போன்ற பல திட்டங்களை செயல்படுத்திவருகிறது. மற்ற மாநில அரசுகளும் பள்ளி மாணவர்களுக்கு பல திட்டத்தை  அறிவித்தும் செயல்படுத்தியும் … Read more