இன்றைய ஐபிஎல் போட்டி!! பிளே ஆப் வாய்ப்பை உறுதி செய்ய குஜராத் மற்றும் மும்பை அணிகள் பலப்பரீட்சை!

இன்றைய ஐபிஎல் போட்டி!! பிளே ஆப் வாய்ப்பை உறுதி செய்ய குஜராத் மற்றும் மும்பை அணிகள் பலப்பரீட்சை!

இன்றைய ஐபிஎல் போட்டி!! பிளே ஆப் வாய்ப்பை உறுதி செய்ய குஜராத் மற்றும் மும்பை அணிகள் பலப்பரீட்சை! நடப்பு ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை உறுதி செய்யும் வகையில் விளையாடவுள்ளது. தற்போது புள்ளிப் பட்டியலில் 4வது இடத்தில் இருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவதற்கு இன்றைய போட்டியில் வெற்றி பெற்றாக … Read more

டுவிட்டருக்கு புதிய பெண் CEO-எலான் மஸ்க் அறிவிப்பு!!

டுவிட்டருக்கு புதிய பெண் CEO-எலான் மஸ்க் அறிவிப்பு!!

டுவிட்டருக்கு புதிய பெண் CEO-எலான் மஸ்க் அறிவிப்பு! பிரபல சமூக வலைதளாமன டுவிட்டர் நிறுவனத்திற்கு புதிய சி.இ.ஓவாக பெண் ஒருவரை நியமிக்கப்பட்டுள்ளதாக  டுவிட்டர் உரிமையாளர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். டுவிட்டருக்கு மட்டுமில்லாமல் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கும் சேர்த்து அந்த பெண் சி.இ.ஓவாக செயல்படுவார் என்று கூறியுள்ளார். டுவிட்டர் நிறுவனத்தினை எலான் மஸ்க் வாங்கியதில் இருந்து பல்வேறு புதிய வசதிகளை எலான் மஸ்க் அவர்கள் டுவிட்டரில் கொண்டு வந்துள்ளார். மேலும் பல வசதிகளை டுவிட்டரில் கொண்டுவரப் போகிறார் எலான் … Read more

ஆவிகளிடம் பேச வைக்கிறேன்-நூதன முறையில் பணத்தை ஏமாற்றிய மந்திரவாதி கைது!!

ஆவிகளிடம் பேச வைக்கிறேன்-நூதன முறையில் பணத்தை ஏமாற்றிய மந்திரவாதி கைது!!

ஆவிகளிடம் பேச வைக்கிறேன்- நூதன முறையில் பணத்தை ஏமாற்றிய மந்திரவாதி கைது! கேரளா மாநிலத்தில் ஆவிகளிடமும், தெய்வங்களிடமும் பேச வைப்பதாக கூறி சென்னையை சேர்ந்த நபரிடம் பணத்தை ஏமாற்றிய மந்திரவாதியை போலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர். முன்பு எல்லாம் ஆவிகளிடம் பேச வைக்கிறேன், உங்களின் முன்னோர்களின் ஆவிகளுடன் பேச வைக்கிறேன், இறந்து போன உங்கள் நண்பர்கள், தாய், தந்தை உறவினர்கடன் பேச வைக்கிறேன் என்று பல பேர் ஏமாற்றி பணங்களை மோசடி செய்து வந்தனர். தற்பொழுதும் இந்த … Read more

சூரியக்குமாரின் பேட்டிங்கை தடுக்க இத பண்ணுங்க! யோசனை கொடுத்த இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர்!!

சூரியக்குமாரின் பேட்டிங்கை தடுக்க இத பண்ணுங்க! யோசனை கொடுத்த இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர்!!

சூரியக்குமாரின் பேட்டிங்கை தடுக்க இத பண்ணுங்க! யோசனை கொடுத்த இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர்! மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடி வரும் சூரியக்குமார் யாதவ் அவர்களின் பேட்டிங்கை தடுக்க இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாஹீர்கான் அவர்கள் யோசனை வழங்கியுள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சூரியக்குமார் யாதவ் விளையாடி வருகிறார். ஐபிஎல் தொடர் தொடங்கிய பொழுது மோசமாக விளையாடிய சூரியக்குமார் யாதவ் கடந்த சில போட்டிகளில் மிக அருமையாக விளையாடி … Read more

12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்களே உடனே பள்ளிக்கு போங்க.. அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!

12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்களே உடனே பள்ளிக்கு போங்க.. அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!

12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்களே உடனே பள்ளிக்கு போங்க.. அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!  12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் இன்றுமுதல் விநியோகிக்கப்பட உள்ளது. தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் 13ம் தேதி முதல் ஏப்ரல் 3ம் தேதி பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் 94.03 சதவீதம் பேர் அதாவது 7 லட்சத்து 55 ஆயிரத்து 451 பேர் தேர்ச்சி அடைந்தனர். கடந்த ஆண்டு 93.76 சதவீதமாக இருந்த … Read more

ICC தரவரிசை பட்டியல் வெளியானது! இந்தியாவை பின்னுக்கு தள்ளி பாகிஸ்தான் முன்னேற்றம்!!

ICC தரவரிசை பட்டியல் வெளியானது! இந்தியாவை பின்னுக்கு தள்ளி பாகிஸ்தான் முன்னேற்றம்!!

ICC தரவரிசை பட்டியல் வெளியானது! இந்தியாவை பின்னுக்கு தள்ளி பாகிஸ்தான் முன்னேற்றம்! சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒருநாள் போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் இந்திய கிரிக்கெட் அணியை பின்னுக்கு தள்ளி பாகிஸ்தான் கிரிக்கெட் அணி முன்னேறியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணி கடந்த இரண்டு மாதங்களாக ஐபிஎல் தொடரில் விளையாடி வருகின்றது. இதனிடையே இந்திய அணி எந்த ஒரு 50 ஓவர் கிரிக்கெட் போட்டியிலும் விளையாட வில்லை. இதையடுத்து ஐசிசி வெளியிட்டுள்ள ஒருநாள் போட்டிகளுக்கான ஐசிசி … Read more

தீவிரமாகும் மோக்கா புயல்!! சென்னை வானிலை மையம் அறிவிப்பு!!

Seriously Mocha Storm!! Chennai Meteorological Center Announcement!!

தீவிரமாகும் மோக்கா புயல்!! சென்னை வானிலை மையம் அறிவிப்பு!! வங்கக்கடலின் தென்கிழக்கு பகுதியில் இருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று காலை புயலாக வலுவடைந்தது.இந்த புயலுக்கு மோக்கா என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயலானது மாலையிலிருந்து வங்காளதேசம், மியான்மர் அருகே நிலை கொண்டுள்ளது. இந்த புயலானது அதி தீவிர புயலாக மாறியுள்ளதாகவும், இது கரையை கடக்கும் போது மணிக்கு 175 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் தற்போது 9 கி.மீ. வேகத்தில் … Read more

சென்னை மெட்ரோவில் வேலை!! மக்களே நம்பாதீர்.. அலார்ட் செய்த நிர்வாகம்!!

சென்னை மெட்ரோவில் வேலை!! மக்களே நம்பாதீர்.. அலார்ட் செய்த நிர்வாகம்!!

சென்னை மெட்ரோவில் வேலை!! மக்களே நம்பாதீர்.. அலார்ட் செய்த நிர்வாகம்!! சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தின் வேலைவாய்ப்பு என்ற போலி செய்திகளை யாரும் நம்ப வேண்டாம் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. மத்தியில் அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது  சென்னை மெட்ரோ ரயில் நிலையம்.  விரைவில் மதுரை, சேலம், கோவை போன்ற தமிழகத்தின் முக்கிய நகரங்களிலும் மெட்ரோ ரயில் சேவை தொடங்க தமிழக அரசும், மத்திய அரசும் முயற்சித்து வருகிறது. கடந்த சில நாட்களாக சென்னை மெட்ரோ ரயில் … Read more

திவாலா எனக்கா நெவர்! பிரபல விமான சேவை நிறுவனம் அறிவிப்பு!

திவாலா எனக்கா நெவர்! பிரபல விமான சேவை நிறுவனம் அறிவிப்பு!

திவாலா எனக்கா நெவர்! பிரபல விமான சேவை நிறுவனம் அறிவிப்பு. திவால் ஆகும் நிலைமை எங்களுக்கு வராது. திவால் என்ற பேச்சுக்கே இங்கு இடம் கிடையாது என்று பிரபல விமானசேவை நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அறிவித்துள்ளது.  ஸ்பைஸ்ஜெட் விமானசேவை திவால் ஆனது அல்லது ஆகப் போகிறது என்று பரவும் பொய்யான தகவல்களை அடுத்து ஸ்பைஸ்ஜெட் விமான சேவை நிறுவனத்தின் தலைவர் அஜய்சிங் கூறியுள்ளார். அண்மையில் வாடியா குழுமத்தின் கோ பர்ஸ்ட் விமான சேவை நிறுவனம் கடும் நிதி … Read more

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு!! தேதி அறிவித்த பள்ளிக்கல்வித்துறை!!

Teacher General Transition Consultation!! Department of Education announced the date!!

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு!! தேதி அறிவித்த பள்ளிக்கல்வித்துறை!! வருடம்தோறும் ஆசிரியர் பணியிட மாற்றம் கலந்தாய்வு மே மாதம் நடைபெறும். இந்த வருடம் முதல் எமிஸ் என்ற இணையதளம் மூலமாக நடத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதில் அனைத்து மாவட்டத்திலுள்ள தொடக்க நிலை பள்ளிகள்  மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் என தனித்தனியாக கலந்தாய்வு நடத்தப்படும். இந்த கலந்தாய்வு பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு பற்றியதாகும். இந்த வருடம் இணையதளம் மூலம் நடத்தப்படுவதால் ஆசிரியர்கள் எந்த இடத்திற்கு … Read more