விமான நிலையத்தில் அமலாகும் புதிய வசதி! பயணிகள் இருந்த இடத்திலிருந்து வீடியோ மூலம் உடைமைகளை அடையாளம் காணலாம்!

A new facility at the airport! Passengers can identify possessions through video from where they were!

விமான நிலையத்தில் அமலாகும் புதிய வசதி! பயணிகள் இருந்த இடத்திலிருந்து வீடியோ மூலம் உடைமைகளை அடையாளம் காணலாம்! தற்போது ரயில் மற்றும் விமான நிலையங்களில் புதுப்புது வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றது. அந்த வகையில் அண்மையில் சோதனை முயற்சியாக ரயில் நிலையத்தில் ஒளிபெருக்கியை நிறுத்திவிட்டு டிஜிட்டல் முறையில் ரயில்கள் எங்கு எப்போது.எந்த நேரத்தில் செல்லும் என காண்பிக்கப்பட்டது. ஆனால் நேற்று முதல் மீண்டும் ஒலிபெருக்கியின் மூலம் அறிவிப்பு வெளியானது. அதனைத் தொடர்ந்து கடந்த மாதங்களில் விமான நிலையத்தில் … Read more

கல்வித்துறை வெளியிட்ட முக்கிய தகவல்! இவர்களுக்கு நுழைவுத் தேர்வு இல்லை!

Important information released by the Department of Education! There is no entrance exam for them!

கல்வித்துறை வெளியிட்ட முக்கிய தகவல்! இவர்களுக்கு நுழைவுத் தேர்வு இல்லை! கல்வித்துறை சார்பில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அறிவிப்பு என்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் அரசின் மாதிரி பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் அடிப்படை மதிப்பீடு தேர்வு நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. இதன் நுழைவு தேர்வு போன்ற திட்டமாக இருப்பதாக அரசியல் கட்சிகள், கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் இதுபற்றி பள்ளி கல்வித்துறை நேற்று விளக்கமளித்திருந்தது. அதில் பள்ளி கல்வித்துறை கூறியதாவது அரசு … Read more

பெண்கள் தினத்தை முன்னிட்டு பொதுவிடுமுறை அறிவிப்பு..!

பெண்கள் தினத்தை முன்னிட்டு பொதுவிடுமுறை அறிவிப்பு..!

மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று தெலுங்கானாவில் உள்ள பெண் அரசு ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இன்று உலகமெங்கிலும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாட்டப்பட்டு வருகிறது. பல நாடுகளிலும் கொண்டாட்டடங்கள் கலைகட்டி வருகின்றன. பெண்கள் தினத்தில் அவர்களின் முன்னேற்றம், உரிமைகளை நிலைநாட்டுதல் போன்ற பல்வேறு விடயங்கள் குறித்து விவாதித்தல், திட்டங்கள் உருவாக்குதல் போன்ற செயல்களில் ஈடுப்பட்டுகின்றனர். இந்நிலையில், இன்று மகளிர் தினத்தை முன்னிட்டு தெலுங்கானாவில் பணிப்புரியும் அரசு பெண் ஊழியர்களுக்கு பொதுவிடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அம்மாநில தலைமை … Read more

“DigitAll: பாலின சமத்துவத்திற்கான புதுமை மற்றும் தொழில்நுட்பம்” – உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது சர்வதேச மகளிர் தினம்..!

"DigitAll: பாலின சமத்துவத்திற்கான புதுமை மற்றும் தொழில்நுட்பம்" - உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது சர்வதேச மகளிர் தினம்..!

உலகமெங்கிலும் மார்ச் எட்டாம் நாள் சர்வதேச மகளிர் தினம் கொண்டாட்டப்பட்டு வருகிறது. பல நாடுகளிலும் மகளிர் தினத்தன்ரு பொது விடுமுறை அளிக்கப்பட்டு மகளிர் தினம் விமர்சையாக கொண்டாட்டப்பட்டு வருகிறது. தற்போது உலகமெங்கும் மகளிர் தினம் கொண்டாட்டப்பட்டாலும் முதன்முதலில் 1909ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதி, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமெரிக்க சோஷியலிச கட்சி சார்பில் மகளிர் தினம் கொண்டாட்டப்பட்டது. ஆயத்த ஆடை பணியாளர்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகளை கண்டித்து தெரசா மல்கே என்ற தொழிலாளர்ன் நல ஆர்வலர் … Read more

கை கால் மரத்துப் போகிறதா? இதோ அதற்கான காரணமும் வீட்டு வைத்தியமும்! 

கை கால் மரத்துப் போகிறதா? இதோ அதற்கான காரணமும் வீட்டு வைத்தியமும்! 

கை கால் மரத்துப் போகிறதா? இதோ அதற்கான காரணமும் வீட்டு வைத்தியமும்!  பொதுவாக நமது வாழ்க்கை முறை மாற்றம், உணவு பழக்கம், இதனால் பல உடல் நல பிரச்சனைகள் வருகிறது. அதுவும் நிறைய பேருக்கு கால்களில், கைகளில் உணர்வு போதல் ஒரு பெரிய பிரச்சினையாக உள்ளது. இதை மரத்து போதல் அல்லது உணர்வின்மை என்று கூறுவர். காரணங்கள்:  *நமது மூளை மற்றும் முதுகு தண்டுவடத்தில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் கை கால்கள் மரத்து போதல் ஏற்படும். * … Read more

உடல் எடை ஒரே வாரத்தில் குறைய வேண்டுமா? இதோ அதற்கான சூப்பர் டிரிங்க்!

உடல் எடை ஒரே வாரத்தில் குறைய வேண்டுமா? இதோ அதற்கான சூப்பர் டிரிங்க்!

உடல் எடை ஒரே வாரத்தில் குறைய வேண்டுமா? இதோ அதற்கான சூப்பர் டிரிங்க்! உடல் எடை குறைய தினமும் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவு முறைகளை இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.நம் அன்றாட வாழ்வில் மாறிவரும் உணவு பழக்க வழக்கங்கள் காரணமாக பெரும்பாலானோருக்கு உடல் பருமன் ஏற்படுகிறது. இதன் விளைவாக உடல் உபாதைகள் ஏற்படுகிறது. இதனை எவ்வாறு சரி செய்து கொள்ளலாம் என்பதனை மிக பதிவின் மூலமாக விரிவாக தெரிந்து கொள்ளலாம். ஒரு ஸ்பூன் சீரகம், … Read more

ஞாபக சக்தி அதிகரிக்க! மூன்று பருப்பி இருந்தால் போதும்!

ஞாபக சக்தி அதிகரிக்க! மூன்று பருப்பி இருந்தால் போதும்!

ஞாபக சக்தி அதிகரிக்க! மூன்று பருப்பி இருந்தால் போதும்! மூளையின் ஞாபக சக்தியை அதிகரிக்கச் செய்யும் சில வழிமுறை என்ன என்பதை இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம். ஞாபக மறதி என்பது வயது முதிர்ந்தவர்களுக்கு ஏற்படக்கூடிய ஒன்றாகும். அதிகப்படியான மன அழுத்தம் காரணமாகவும் ஞாபக சக்தி குறையும். சரியான தூக்கம் இல்லாதது, மது பழக்கத்திற்கு அடிமையானவர்கள் ஞாபகம் சக்தியை பாதிக்கும் எனவே இதனை எவ்வாறு தடுக்கலாம் அதன் வழிமுறைகள் என்ன என்பதை விவரி மூலமாக விரிவாக … Read more

முடி அடர்த்தியாக வளர! வெந்தய பொடி!

முடி அடர்த்தியாக வளர! வெந்தய பொடி!

முடி அடர்த்தியாக வளர! வெந்தய பொடி! நரைமுடியை கருமையாக்குவதும் மற்றும் முடி கொட்டுவதையும் தடுக்க என்ன செய்யலாம் என்று இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம். தற்போது உள்ள சூழலில் மாறிவரும் வாழ்க்கை முறையில் காரணமாக நம் உடலில் பல்வேறு விதமான பாதிப்புகள் ஏற்படுகிறது. அதில் ஒன்று முடி கொட்டுதல், நரை முடி போன்றவை ஏற்படுகிறது. இதனை எவ்வாறு தடுக்கலாம் அதன் வழிமுறைகளை பற்றி இந்த பதிவின் மூலமாக விரிவாக காணலாம். முடி உதிர்வதை தடுக்கவும், நரை … Read more

மீனம் -இன்றைய ராசிபலன்!! உங்களுக்கு காலையில் ஆற்றலும் மாலையில் மனமகிழ்வும் உண்டாகும் நாள்!!

மீனம் -இன்றைய ராசிபலன்!! உங்களுக்கு காலையில் ஆற்றலும் மாலையில் மனமகிழ்வும் உண்டாகும் நாள்!!

மீனம் -இன்றைய ராசிபலன்!! உங்களுக்கு காலையில் ஆற்றலும் மாலையில் மனமகிழ்வும் உண்டாகும் நாள்!! மீன ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு காலையில் ஆற்றலும் மாலையில் மனமகிழ்வும் உண்டாகும் நாள். காலையில் எழக்கூடிய ஆற்றலின் மூலம் சில வேலைகளில் இங்கு வெற்றி பெற்று மாலையில் மகிழ்ச்சி அடைவீர்கள். கணவன் மனைவி இடையே சிறு பிரச்சனைகள் வரலாம் அதன் மூலம் குடும்ப உறவுகளுக்கு பிரச்சனை இயலாது. வருமானம் ஓரளவிற்கு திருப்தி தரும் … Read more

கும்பம் -இன்றைய ராசிபலன்!! உங்களுக்கு காலையில் கலகலப்பும் மாலையில் சலசலப்பும் உண்டாகும் நாள்!!

கும்பம் -இன்றைய ராசிபலன்!! உங்களுக்கு காலையில் கலகலப்பும் மாலையில் சலசலப்பும் உண்டாகும் நாள்!!

கும்பம் -இன்றைய ராசிபலன்!! உங்களுக்கு காலையில் கலகலப்பும் மாலையில் சலசலப்பும் உண்டாகும் நாள்!! கும்ப ராசி அன்பர்களே ராசி அதிபதி சனி பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு காலையில் கலகலப்பும் மாலையில் சலசலப்பும் உண்டாகும் நாள். காலையில் கிடைக்கக்கூடிய சந்தோஷமான செய்திக்கு அதிகமாக ஆர்வத்தை காமிக்க வேண்டாம் அவ்வாறு காமிக்கவும் வகையில் பிரச்சனைகள் கண்டிப்பாக வந்து சேரும். கணவன் மனைவி ஒற்றுமை அற்புதமாக உள்ளது. வருமானம் நீங்கள் எதிர்பார்த்ததை விட இரட்டிப்பாக வந்து சேரலாம். உத்தியோகத்தில் … Read more