தேர்தல் பரப்புரையை தொடங்கினார் அதிமுக வேட்பாளர் தென்னரசு; இன்று வேட்பு மனு தாக்கல்!

AIADMK candidate Tennarasa started election campaign; Apply today!

தேர்தல் பரப்புரையை தொடங்கினார் அதிமுக வேட்பாளர் தென்னரசு; இன்று வேட்பு மனு தாக்கல்! ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் உறுதியானதால் அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக தென்னரசு களமிறங்கியுள்ளார். ஒபிஎஸ் தரப்பில் போட்டியிட இருந்த செந்தில்முருகன் நேற்று தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் தரப்பினர் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்போம் என்று தெரிவித்தனர். இதனால் அதிமுக தொண்டர்களிடையே இருந்த குழப்பம் நீங்கி அதிமுக சார்பில் இரட்டை … Read more

நிலநடுக்கத்தால் உருக்குலைந்த துருக்கி சிரியா- 4300 பேர் பரிதாப பலி!!

Earthquake melts Turkey, Syria - 4300 people died!!

நிலநடுக்கத்தால் உருக்குலைந்த துருக்கி சிரியா- 4300 பேர் பரிதாப பலி!! துருக்கி மற்றும் சிரியாவில் நேற்று ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் சீட்டுக்கட்டுகள் போல சரிந்து விழுந்துள்ளது. சாலைகளிலும், தெருவோரங்களிலும் மக்கள் பீதியோடு சோகமாக அமர்ந்திருக்கின்றனர். துருக்கி நாட்டின் காஜியான்தெப் நகரில் நேற்று அதிகாலை 4 மணி அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. நகர் பகுதியிலிருந்து 33 கிமீ தொலைவில், 18 கி மீ ஆழத்தில் ஏற்பட்ட … Read more

மது அருந்த பணம் தராத மனைவி கோபத்தில் கொத்தனார் செய்த அதிர்ச்சி காரியம்! 

மது அருந்த பணம் தராத மனைவி கோபத்தில் கொத்தனார் செய்த அதிர்ச்சி காரியம்! 

மது அருந்த பணம் தராத மனைவி கோபத்தில் கொத்தனார் செய்த அதிர்ச்சி காரியம்!  குடிப்பதற்கு பணம் கேட்டு மனைவி மறுத்ததால் கோபத்தில் கொத்தனார் செய்த காரியம் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. சென்னை பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்தூர் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் வயது- (30). இவர் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். வெங்கடேசன் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார். இந்நிலையில் வெங்கடேசன் நேற்று குடிப்பதற்கு பணம் கேட்டுள்ளார். அதற்கு அவரது … Read more

சிதைந்து போன துருக்கி மற்றும் சிரியா இந்திய மீட்பு படைகள் கிளம்பின! 

சிதைந்து போன துருக்கி மற்றும் சிரியா இந்திய மீட்பு படைகள் கிளம்பின! 

சிதைந்து போன துருக்கி மற்றும் சிரியா இந்திய மீட்பு படைகள் கிளம்பின!  துருக்கி மற்றும் சிரியா எல்லைப் பகுதியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் அந்த பகுதிகள் மிகவும் சிதைந்து போய் உள்ளன. துருக்கியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 1939 ஆம் ஆண்டுக்கு பின் ஏற்பட்ட மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் என்று கூறப்படுகிறது. மேலும் அதிகாலை ஏற்பட்ட இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் உயிர்பலி எண்ணிக்கை 4000ஐ தாண்டி உள்ளது. 10 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் படுகாயம் … Read more

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு இது கட்டாயம்! இவர்களுக்கு மட்டும் ஓராண்டு விலக்கு சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த அதிரடி உத்தரவு!

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு இது கட்டாயம்! இவர்களுக்கு மட்டும் ஓராண்டு விலக்கு சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த அதிரடி உத்தரவு!

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு இது கட்டாயம்! இவர்களுக்கு மட்டும் ஓராண்டு விலக்கு சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த அதிரடி உத்தரவு! பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழில் எழுத சிறுபான்மை இன மாணவர்களுக்கு மட்டும் ஓராண்டு விலக்கு அளிக்க தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு கடந்த 2006 ஆம் ஆண்டு கட்டாய தமிழ் கற்றல் சட்டத்தை கொண்டு வந்ததன் விளைவாக அனைத்து பள்ளிகளிலும் முதல் பாடமாக தமிழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் தெலுங்கு, கன்னடம், மலையாளம், … Read more

கிட்டப்பார்வை தூரப்பார்வையா?   கண் பார்வை குறைபாடுகள் 10 நாளில் சரியாக 

கிட்டப்பார்வை தூரப்பார்வையா?   கண் பார்வை குறைபாடுகள் 10 நாளில் சரியாக 

கிட்டப்பார்வை தூரப்பார்வையா?   கண் பார்வை குறைபாடுகள் 10 நாளில் சரியாக  கிட்ட பார்வை தூரப்பார்வை வெள்ளெழுத்து குறைபாடு, அதாவது வயதான காரணத்தினால் ஏற்படும் பார்வை மங்கல் குறைபாடு ஆகிய அனைத்து பிரச்சினைகளும் 10 நாளில் சரியாக இந்த  இரண்டு எளிய வீட்டு வைத்திய முறையை பின்பற்றி வரலாம். அதற்கு தேவையானவை 1. பாதாம் பருப்பு – 2 டேபிள்ஸ்பூன் 2. சோம்பு –  1 டேபிள் ஸ்பூன் 3. கட்டி கற்கண்டு – 1 டேபிள்ஸ்பூன் இவை … Read more

ஒரு ஸ்பூன் சீரகத்தை இப்படி சாப்பிடுங்க 3 கிலோ தொப்பையை குறைங்க! 

ஒரு ஸ்பூன் சீரகத்தை இப்படி சாப்பிடுங்க 3 கிலோ தொப்பையை குறைங்க! 

ஒரு ஸ்பூன் சீரகத்தை இப்படி சாப்பிடுங்க 3 கிலோ தொப்பையை குறைங்க!  இன்றைய சூழலில் அவசரமான உலகில் தொப்பையை குறைக்க நிறைய பேரால் உடற்பயிற்சி செய்ய இயலாது. சரியான உணவுப் பழக்கத்தையும் கடைபிடிக்க இயலாது.  நாம் பார்க்கும் இந்த வீட்டு வைத்திய முறையை செய்வதற்கு அதிக நேரம் ஆகாது. எளிமையான முறையில் சீரகத் தண்ணீரை எடுத்து வந்தால் ஒரே வாரத்தில் இரண்டு அல்லது மூன்று கிலோ தொப்பை காணாமல் போகும். ஒரு பவுலில் ஒரு ஸ்பூன் சீரகம் … Read more

கும்பம்-இன்றைய ராசிபலன்!! இந்த உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்!!

கும்பம்-இன்றைய ராசிபலன்!! இந்த உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்!!

கும்பம்-இன்றைய ராசிபலன்!! இந்த உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்!! கும்பராசி அன்பர்களே ராசி அதிபதி சனி பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். களஸ்திர ஸ்தானத்தில் சந்திர பகவான் உள்ளதால் சந்தோஷமாக காணப்படுவீர்கள். குடும்ப உறவு அதி அற்புதமான உள்ளது. கணவன் மனைவி ஒற்றுமை மிகச் சிறப்பாக உள்ளது. வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைப்பதற்கு உண்டான வாய்ப்புகள் அதிகரிக்கும். தொழில் மற்றும் … Read more

மகரம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு உஷாராக இருக்க வேண்டிய நாள்!!

மகரம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு உஷாராக இருக்க வேண்டிய நாள்!!

மகரம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு உஷாராக இருக்க வேண்டிய நாள்!! மகர ராசி அன்பர்களே ராசி அதிபதி சனி பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு உஷாராக இருக்க வேண்டிய நாள். அஷ்டமா ராசியில் சந்திர பகவான் உள்ளதால் பேசும் வார்த்தைகளில் கனிவாக இருப்பது நல்லது. கணவன் மனைவியிடையே சிறு சிறு பிரச்சனைகள் வரலாம் என்பதால் அமைதியாக செயல்படுவது நல்லது. வருமானம் வந்து சேர்வதில் காலதாமதம் ஆகலாம். உத்தியோகத்தில் வேலை பளு அதிகரிக்கும். தொழில் மற்றும் … Read more

தனுசு-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு நன்மைகள் நடைபெறும் நாள்!!

தனுசு-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு நன்மைகள் நடைபெறும் நாள்!!

தனுசு-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு நன்மைகள் நடைபெறும் நாள்!! தனுசு ராசி அன்பர்களே ராசி அதிபதி குருபகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு நன்மைகள் நடைபெறும் நாள். பாக்கியஸ்தானத்தில் சந்திர பகவான் உள்ளதால் நன்மைகள் வந்து சேரும். குடும்ப உறவு அற்புதமாக உள்ளது. கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக உள்ளது. வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். உத்தியோகத்தில் உங்களது கோரிக்கைகள் நிறைவேறும். தொழில் மற்றும் வியாபாரம் மிகச் சிறப்பான பாதையில் செல்லும். அரசியலில் இருக்கும் நண்பர்கள் … Read more