பொங்கல் பரிசு.. தமிழக அரசின் விளக்கம்!! 1 வாரம் கழித்து தான் தீர்ப்பு!!

Happy news for family cardholders! Rs.2000 as Pongal gift..Tamil Nadu government's action!

பொங்கல் பரிசு.. தமிழக அரசின் விளக்கம்!! 1 வாரம் கழித்து தான் தீர்ப்பு!! வருடம் தோறும் தமிழர் திருநாளை கொண்டாடும் விதமாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு புதிய வேஷ்டி சேலை மற்றும் பொங்கல் வைப்பதற்கு தேவையான பொருட்களை வழங்கி வருவதுடன் ரூ 500 முதல் 1000 வரை ரொக்க பணத்தையும் கொடுத்து வந்தது. ஆனால் சென்ற முறை மக்களுக்கு பணம் ஏதும் வழங்கப்படாமல் பரிசு தொகப்பு மட்டுமே கொடுக்கப்பட்ட நிலையில் இம்முறையாவது பணம் கொடுக்கப்படுமா … Read more

உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறும் கேரளா அரசு – மருத்துவர் ராமதாஸ் கண்டனம் 

Dr Ramadoss-News4 Tamil Latest Political News for Tamil Nadu Assembly Election 2021

உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறும் கேரளா அரசு – மருத்துவர் ராமதாஸ் கண்டனம் உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்ட கேரள அரசு முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, ”முல்லைப் பெரியாற்றின் குறுக்கே இப்போதுள்ள அணைக்கு கீழே புதிய அணை கட்டுவதால் சுற்றுச் சூழலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது; அதனால், திட்டமிட்ட இடத்தில் புதிய அணை கட்டுவதற்கான பணிகளை கேரள … Read more

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அறிவிப்பு 

Rain Alert in Tamilnadu

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அறிவிப்பு வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பு: கேரள மற்றும் கர்நாடக கடலோரப் பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக இன்று (டிச.13) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 14 ம் தேதி முதல் 17 ம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் … Read more

பண மோசடி வழக்கில் சிக்கும் செந்தில் பாலாஜி!! சுப்ரீம் கோர்ட்டின் அதிரடி தீர்ப்பு!!

பண மோசடி வழக்கில் சிக்கும் செந்தில் பாலாஜி!! சுப்ரீம் கோர்ட்டின் அதிரடி தீர்ப்பு!!

பண மோசடி வழக்கில் சிக்கும் செந்தில் பாலாஜி!! சுப்ரீம் கோர்ட்டின் அதிரடி தீர்ப்பு!! தற்பொழுது திமுக ஆட்சியில் மின்சார துறை அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி 2011 முதல் 2015 ஆம் ஆண்டு காலத்தில் அதிமுகவில் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்து வந்தார். பின்பு இவர் திமுகவில் இணைந்து தற்பொழுது மின்சார துறை அமைச்சராக பதவி வகித்துள்ள நிலையில், முன்பு அதிமுகவில் போக்குவரத்து துறையில் இருந்த பொழுது பலருக்கும் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் குறிய அரசு … Read more

உதயநிதி ஸ்டாலினுக்கு தாமதமாகத்தான் அமைச்சர் பதவி – பொன்முடி கருத்து 

Ponmudi

உதயநிதி ஸ்டாலினுக்கு தாமதமாகத்தான் அமைச்சர் பதவி – பொன்முடி கருத்து தமிழக அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்குவது குறித்து செய்திகள் வெளியாகி வருகின்றன. இதன் அடிப்படையில் எதிர்கட்சிகள் இதை வாரிசு அரசியல் என்ற பெயரில் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து திமுகவின் முக்கிய தலைவரும் அமைச்சருமான பொன்முடி கருத்து தெரிவித்துள்ளார். உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, “உதயநிதி ஸ்டாலினுக்கு தாமதமாகத்தான் அமைச்சர் … Read more

இந்த பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு தடை!! தமிழக அரசின் திடீர் உத்தரவு!!

இந்த பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு தடை!! தமிழக அரசின் திடீர் உத்தரவு!!

இந்த பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு தடை!! தமிழக அரசின் திடீர் உத்தரவு!! தமிழகத்தில் நாளுக்கு நாள் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதால் தமிழக அரசு இது குறித்து ஆய்வு நடத்தி புதிய அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. மக்களுக்கு தற்கொலை எண்ணம் ஏற்பட்டாலும் உடனடியாக அவர்களுக்கு எளிதில் கிடைக்க கூடிய பொருளாக இருப்பது இந்த பூச்சிக்கொல்லி மருந்து தான் என்பது இந்த ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. அதன் அடிப்படையில் தற்காலிகமாக இரு மாத காலத்திற்கு … Read more

பிரதமரை பற்றி அவதூறாக பேசிய காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் கைது 

Modi-News4 Tamil Online Tamil News

பிரதமரை பற்றி அவதூறாக பேசிய காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் கைது பிரதமர் நரேந்திர மோடி குறித்து சர்ச்சைக்குரிய விதத்தில் அவதூறாக பேசிய மத்தியப் பிரதேச மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் ராஜா பட்டேரியா கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்த அவருடைய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியானது. அதில் ராஜா பட்டேரியா, அரசியல் சாசனத்தை காப்பாற்ற பிரதமரை கொலை செய்ய வேண்டும் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியது பதிவாகியிருந்தது. ஆனால் அவரே அதில் கொலை செய்ய வேண்டுமென்றால் … Read more

புயல் மற்றும் மழையால் சென்னையில் குவிந்துள்ள குப்பைகளை அகற்ற அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல் 

Anbumani Ramadoss-Latest PMK News in Tamil Today

புயல் மற்றும் மழையால் சென்னையில் குவிந்துள்ள குப்பைகளை அகற்ற அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல் சென்னையில் மாண்டஸ் புயல் மற்றும் மழையால் குவிந்து கிடக்கும் மரக்கழிவு குப்பைகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, “சென்னையில் மாண்டஸ் புயல் மற்றும் மழையால் ஏற்பட்ட மரக்கழிவு குப்பைகள் மாநகரின் பல்வேறு பகுதிகளில் குவித்து வைக்கப்பட்டிருக்கின்றன. நான்கு நாட்களாக குப்பைகள் குவித்து வைக்கப்பட்டுள்ள நிலையில், … Read more

குழந்தைகளை பாதிக்கும் புதிய   வகை வைரஸ்!! பீதியில் பெற்றோர்!!

குழந்தைகளை பாதிக்கும் புதிய   வகை வைரஸ்!! பீதியில் பெற்றோர்!!

குழந்தைகளை பாதிக்கும் புதிய   வகை வைரஸ்!! பீதியில் பெற்றோர்!! கர்நாடகாவில் ஐந்து வயது சிறுமிக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது முதல் ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜிகா வைரஸ் என்பது வளர்ந்து வரும் கொசுக்களால் பரவும் வைரஸ் ஆகும். மேலும், இந்த வைரஸ் தொற்று உள்ள பெரும்பாலான மக்களுக்கு பொதுவாக சொறி, காய்ச்சல், அலர்ஜி, தசை மற்றும் மூட்டு வலி, உடல் நலக்குறைவு மற்றும் தலைவலி போன்ற அறிகுறிகள் … Read more

இந்த மாவட்டத்தில் கட்டாயம் ஆசிரியர்கள் பள்ளிக்கு செல்ல வேண்டும்! மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

இந்த மாவட்டத்தில் கட்டாயம் ஆசிரியர்கள் பள்ளிக்கு செல்ல வேண்டும்! மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

இந்த மாவட்டத்தில் கட்டாயம் ஆசிரியர்கள் பள்ளிக்கு செல்ல வேண்டும்! மாவட்ட ஆட்சியர் உத்தரவு! வங்கக்கடலில் தென்கிழக்கு பகுதியில்  கடந்த வாரம் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது.அதனை தொடர்ந்து அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக வலுப்பெற்றது.அதன் பிறகு  கடந்த 9 ஆம் தேதி நள்ளிரவு சுமார் மூன்று மணியளவில் புயலாக வலுப்பெற்றது. மாண்டஸ் என்று பெயர் பெற்ற இந்த புயல் ஆந்திர ஸ்ரீஹரிகோட்டா இடையே நள்ளிரவு கரையை கடந்தது. இந்நிலையில் வட தமிழகத்தில் மேல்நிலவும் வளிமண்டல … Read more