மானம் கெட்டவர்களே! உங்களுக்கு அதை பற்றி பேச தகுதி இருக்கிறதா? கொந்தளிக்கும் நாராயணன் திருப்பதி!

மானம் கெட்டவர்களே! உங்களுக்கு அதை பற்றி பேச தகுதி இருக்கிறதா? கொந்தளிக்கும் நாராயணன் திருப்பதி!

தமிழக காங்கிரஸ் கட்சியின் இலக்கிய அணி நிர்வாகிகள் அறிமுக கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் கே எஸ் அழகிரி தலைமையில் நடந்தது. இதனை தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்த அழகிரி அதிமுகவில் இருப்பவர்களால் எப்போதும் இந்த கொள்கையை ஏற்க முடியாது. அதிமுக மெகா கூட்டணி அமைத்தாலும், அவர்களை மறைமுகமாக இயக்கப் போவது அமித்ஷா மற்றும் மோடி உள்ளிட்டோர் தான் என்று தெரிவித்துள்ளார். அதிமுக தற்போது பாஜக மற்றும் மோடியின் மறு உருவமாக இருக்கிறது. அதிமுக வேறு இயக்கத்தில் நடித்து … Read more

மக்களே எச்சரிக்கை! இந்த வயதினருக்கு புதிதாக பரவி வரும் தட்டம்மை நோய் பாதிப்பு!

People beware! A new outbreak of measles!

மக்களே எச்சரிக்கை! இந்த வயதினருக்கு புதிதாக பரவி வரும் தட்டம்மை நோய் பாதிப்பு! கடந்த சிலதினங்களுக்கு முன்பு மும்பை கோவண்டி பகுதியில் தட்டமை என்ற நோய் பரவல் இருந்தது.அப்போது அந்த நோய் பாதிப்பினால் எட்டு பேர் உயிரிழந்தனர்.அதனையடுத்து தட்டம்மை நோய் பாதிப்பு அதிகரித்து வருவதால் மத்திய சுகாதாரத்துறை குழுவினர் மும்மையில் முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.அதன் பிறகு அவர்கள் அங்கு பரிசோதனைகள் மேற்கொண்டனர். மேலும் அவர்கள் இந்த நோய் பாதிப்பை குறைக்க 5 வயது முதல் 9 … Read more

மகளிர் சுய உதவி குழு பெண்களுக்கு நற்செய்தி! அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

மகளிர் சுய உதவி குழு பெண்களுக்கு நற்செய்தி! அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

கடலூர் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அமைச்சர், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் கூட்டி தீர்த்த கனமழையின் காரணமாக, பாதிக்கப்பட்ட விளைநிலங்கள் தொடர்பாக கணக்கெடுப்பு நடைபெற்று வருவதாக கூறியிருக்கிறார். மகளிர் சுய உதவிக் குழு கடன்களை தள்ளுபடி செய்ய துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கடலூர் மாவட்டத்தில் இருக்கின்ற மகளிர் சுய உதவி குழுவினருக்கு 75 கோடி ரூபாய் கடன் … Read more

புயல் எச்சரிக்கை கொண்டு ஏற்றம்! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட மழை எச்சரிக்கை விவரம் இதுதான்!

புயல் எச்சரிக்கை கொண்டு ஏற்றம்! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட மழை எச்சரிக்கை விவரம் இதுதான்!

பருவ மழை தொடங்கியதிலிருந்து தமிழகம் இந்த பருவமழையின் காரணமாக வெகுவாக பாதிக்கப்பட்டிருக்கிறது. அதிலும் மயிலாடுதுறை மாவட்டம் இந்த பருவமழை காரணமாக அதீத சேதங்களை சந்தித்திருக்கிறது. அந்த மாவட்டத்தில் கனமழையின் காரணமாக, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சேதங்கள் அதிகரித்தனர். ஆகவே முதலமைச்சர் ஸ்டாலின் அந்த பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டு, அந்த பகுதி மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்து இருக்கிறார். மேலும் அங்கு மெல்ல, மெல்ல நிலைமை சீரடைந்து வருகிறது. மேலும் … Read more

விழித்துவிட்ட தமிழனை வீழ்த்த முடியாது! முதலமைச்சர் ஸ்டாலினின் சமூக வலைதள பதிவு!

விழித்துவிட்ட தமிழனை வீழ்த்த முடியாது! முதலமைச்சர் ஸ்டாலினின் சமூக வலைதள பதிவு!

சமூக நீதி, சமத்துவம் என்றால் முதலில் மக்களின் மனதில் நிற்பது பாட்டாளி மக்கள் கட்சி தான். ஆனால் பாட்டாளி மக்கள் கட்சி கையில் எடுத்த அந்த ஆயுதத்தை மக்களின் முன்னேற்றத்திற்காக மட்டுமே பயன்படுத்தி வருகிறது. இருந்தாலும் அதே ஆயுதத்தை ஒரு சில கட்சிகள் கையில் எடுத்துக் கொண்டு சமூகநீதி, சமத்துவம் என தெரிவித்துக் கொண்டு பல விரும்பத்தகாத செயல்களை செய்து வருகின்றன. குறிப்பாக திருமாவளவன் போன்றோர் சமூகநீதி, சமத்துவம் பற்றி பேசும் போது அதை காண்பவர்களுக்கு சிரிப்பு … Read more

மாணவி பிரியா உயிரிழப்பு எதிரொலி! அறுவை சிகிச்சைக்கு மிக விரைவில் தணிக்கை முறை அமலுக்கு வரும் சுகாதாரத் துறை அமைச்சர் அதிரடி!

மாணவி பிரியா உயிரிழப்பு எதிரொலி! அறுவை சிகிச்சைக்கு மிக விரைவில் தணிக்கை முறை அமலுக்கு வரும் சுகாதாரத் துறை அமைச்சர் அதிரடி!

சமீபத்தில் சென்னையை சார்ந்த கால்பந்து வீராங்கனை மாணவி பிரியா மருத்துவர்களின் தவறான சிகிச்சை காரணமாக உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிருப்தியை ஏற்படுத்தியது. கால் மூட்டில் ஜவ்வு கிழிந்து இருப்பதாக தெரிவித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மாணவி பிரியா பின்பு மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கே அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், அவருடைய இரு கால்களும் அழுகிய நிலையில் இருப்பதால் அவற்றை அகற்ற வேண்டிய கட்டாயம் இருப்பதாக … Read more

சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை – வானிலை மையம் அறிவிப்பு

Rain Alert in Tamilnadu

சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை – வானிலை மையம் அறிவிப்பு கடந்த வாரம் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இடைவிடாமல் தொடர் கனமழை பெய்தது. இதனைத்தொடர்ந்து கடந்த சில தினங்கள் மழை பெய்யாத சூழலில் தற்போது மீண்டும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது. தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த … Read more

எஸ்பிஐ கிரெடிட் கார்டை நீங்கள் பயன்படுத்துகிறீர்களா? அப்படியென்றால் இதை நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்!

எஸ்பிஐ கிரெடிட் கார்டை நீங்கள் பயன்படுத்துகிறீர்களா? அப்படியென்றால் இதை நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்!

தற்போதுள்ள காலகட்டத்தில் துணிக்கடை முதல் நகைக்கடை வரையில் எங்கு சென்றாலும் எங்கே எந்த பொருள் வாங்கினாலும் கிரெடிட் கார்டை பயன்படுத்தும் பழக்கம் என்பது பொதுமக்களிடம் அதிகரித்து வருகிறது. இதன் மூலமாக வட்டி இல்லாமல் சுமார் 50 நாட்கள் வரையில் பணத்தை பயன்படுத்த கிரிடிட் கார்டு நடைமுறை இருந்து வருகிறது. தொடக்கத்தில் குறைந்த சேவை கட்டணம் நடைமுறை இருந்த நிலையில், தற்போது பல்வேறு வங்கிகள் தங்களுடைய கிரெடிட் கார்டு பயனாளர்களுக்கு கட்டணத்தை அதிகரித்து இருக்கிறது. இந்த வரிசையில் நாட்டின் … Read more

தனுசு இன்றைய ராசிபலன்: மேன்மைகள் அதிகரிக்கும் நாள்

Thanusu - Guru Vakra Peyarchi Palan 2021 in Tamil Thanusu Rasi

தனுசு இன்றைய ராசிபலன்: மேன்மைகள் அதிகரிக்கும் நாள் தனுசு ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு மேன்மைகள் அதிகரிக்கும் திருநாள். இன்றைக்கு நீங்கள் எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். குடும்ப உறவு இன்றைக்கு சுபிட்சமாக உள்ளது. கணவன் மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாக உள்ளது. வாழ்க்கைத் துணை வழி உறவினர்கள் மூலம் சில நன்மைகள் உங்களுக்கு கிடைக்கும். பொருளாதாரம் சிறப்பாக அமையும். வருமானம் நீங்கள் எதிர் பார்த்தபடி அல்லது … Read more

தமிழக மத்திய பல்கலைக்கழகத்தில் காத்திருக்கும் பல்வேறு வேலை வாய்ப்புகள்! யாரெல்லாம் விண்ணப்பம் செய்யலாம்?

தமிழக மத்திய பல்கலைக்கழகத்தில் காத்திருக்கும் பல்வேறு வேலை வாய்ப்புகள்! யாரெல்லாம் விண்ணப்பம் செய்யலாம்?

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் மற்றும் இவர அலுவலக பணிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பல்கலைக்கழக பணி விவரங்களை தற்போது காணலாம். பணியின் விவரங்கள் பல்வேறு பாடப்பிரிவில் 22 பேராசிரியர் மற்றும் பேராசிரியர் அல்லாத மற்ற அலுவலக பிரிவில் 21 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. பேராசிரியர் பணி விவரங்கள் பாடப்பிரிவு காலிப்பணியிடங்கள் Applied Psychology 3 Economics 2 Education 1 Epidemiology & PublicHealth 1 Geography 1 Geology 1 History 1 Horticulture … Read more