வசூலில் சாதிக்கும் சமந்தாவின் யசோதா படம்!நேற்று வசூல் கோடிகளில் புரண்டது!

Samantha's Yashoda film succeeds in collections! Yesterday the collections crossed crores!

வசூலில் சாதிக்கும் சமந்தாவின் யசோதா படம்!நேற்று வசூல் கோடிகளில் புரண்டது! சமந்தா மற்றும் வரலட்சுமியும் இணைந்து நடித்து இருக்கும் படம் யாசோதா. ஹரி மற்றும் ஹரிஷ் இயக்கத்தில்  கடந்த 11ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீஸானது.இந்த படம் சமந்தாவிற்கு முதல் பான் இந்திய படமாகும்.  இந்த படம் தமிழ்,மலையாளம்,கன்னடம்,ஹிந்தி ஆகிய மொழிகளில்  தயாரிக்கப்பட்டு உலகமுழுவதும்  ரிலீஸானது. இந்த படம்  மக்களிடம் அதிக வரவேற்பு பெற்றது.  யசோதா இந்தியா மற்றும் அமெரிக்காவில் வசூல் பட்டைய கிளப்புகிறது.நேற்று மட்டும் அமெரிக்காவில் 400000 … Read more

கொரோனா குமார் கைவிடப்படவில்லை… லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்த இயக்குனர் கோகுல்!

கொரோனா குமார் கைவிடப்படவில்லை… லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்த இயக்குனர் கோகுல்!

கொரோனா குமார் கைவிடப்படவில்லை… லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்த இயக்குனர் கோகுல்! இயக்குனர் கோகுல் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் கொரோனா குமார் என்ற திரைப்படம் உருவாக இருந்தது. வெந்து தணிந்தது காடு மற்றும் பத்து தல ஆகிய படங்களுக்குப் பிறகு சிம்பு நடிக்க ஒப்பந்தம் ஆன திரைப்படம் கொரோனா குமார். இந்த படத்தை இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற திரைப்படத்தை இயக்கிய கோகுல் இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தொடங்கப் படாமல் தாமதம் ஆகிக் கொண்டே வந்த இந்த … Read more

ஐபிஎல் பற்றி கேட்ட பத்திரிக்கையாளர்…. பதில் சொல்லாமல் மௌனம் காத்த பாபர் அசாம்

ஐபிஎல் பற்றி கேட்ட பத்திரிக்கையாளர்…. பதில் சொல்லாமல் மௌனம் காத்த பாபர் அசாம்

ஐபிஎல் பற்றி கேட்ட பத்திரிக்கையாளர்…. பதில் சொல்லாமல் மௌனம் காத்த பாபர் அசாம் இன்று உலக கிரிக்கெட்டின் பணமழைக் கொட்டும் தொடராக  ஐபிஎல் உள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் ஆரம்பிப்பதற்கு மூலக் காரணங்களில் ஒருவராக இருந்தவர் லலித் மோடி. ஆனால் ஒரு கட்டத்தில் அவர் மோசடிகள் செய்ததாக அவர் மேல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து லண்டனுக்கு சென்ற அவர் அங்கேயே வசித்து வருகிறார். இப்போது பிசிசிஐ கட்டுப்பாட்டில் ஏகபோக லாபத்துடன் ஆண்டாண்டு நடந்து வருகிறது ஐபிஎல் தொடர்.  ஐபிஎல் … Read more

பாகிஸ்தான் அணி செஞ்ச தவறு இதுதான்… அடித்து சொல்லும் முன்னாள் கேப்டன் மிஸ்பா உல் ஹக்!

பாகிஸ்தான் அணி செஞ்ச தவறு இதுதான்… அடித்து சொல்லும் முன்னாள் கேப்டன் மிஸ்பா உல் ஹக்!

பாகிஸ்தான் அணி செஞ்ச தவறு இதுதான்… அடித்து சொல்லும் முன்னாள் கேப்டன் மிஸ்பா உல் ஹக்! பாகிஸ்தான் அணி இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் கடைசி வரை போராடியும் தோல்வியை தழுவியது. அக்டோபர் மாதம் தொடங்கிய டி 20 உலகக்கோப்பை தொடர், நேற்றோடு நிறைவடைந்தது. நேற்று இறுதிப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோத, இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இதையடுத்து 2010 ஆம் ஆண்டுக்குப் பிறகு இரண்டாவது முறையாக இங்கிலாந்து அணி கோப்பையை வென்றுள்ளது. வெஸ்ட் … Read more

குழந்தைகள் தின ஸ்பெஷல்! அவரின் இறுதி உயில்.. நேரு மாமா பற்றி அறியாத தகவல்கள்! 

Children's Day Special! His last will.. unknown information about Uncle Nehru!

குழந்தைகள் தின ஸ்பெஷல்! அவரின் இறுதி உயில்.. நேரு மாமா பற்றி அறியாத தகவல்கள்! ஜவஹர்லால் நேரு இந்தியாவின் சிற்பி என்று பெருமையாக அழைக்கப்படுவார். இவர் பிறந்த நாள் தான்  குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவர் வசதி மிக்க குடும்பத்தில் பிறந்திருந்தாலும் காந்தியின் அகிம் செய்முறையால் ஈர்க்கப்பட்ட சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டார். இவர் 1920 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனையடுத்து 1945 ஆம் ஆண்டு வெள்ளையனே … Read more

Breaking:கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி வழக்கில் முக்கிய திருப்பம்! வசமாக சிக்கும் மாவட்ட ஆட்சியர்!

Breaking: Important twist in Kallakurichi Smriti case! The district collector who gets caught in the trap!

Breaking:கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி வழக்கில் முக்கிய திருப்பம்! வசமாக சிக்கும் மாவட்ட ஆட்சியர்! கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி உயிரிழந்த வழக்கானது தமிழகத்தையே புரட்டி போட வைத்தது. ஸ்ரீமதி எவ்வாறு மேல் தளத்திலிருந்து கீழே விழுந்தார்? அவ்வாறு செல்லும் வரை அங்குள்ள காப்பாளர் என்ன செய்து கொண்டிருந்தார் என்ற கேள்விகள் அடுக்கடுக்காக இருந்து வந்தது. மேலும் அப்பள்ளியின் நிர்வாகத்தின் உரிமையாளர் தான் ஸ்ரீமதிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கொலை செய்ததாகவும் தகவல்கள் வெளிவந்தது. இந்த நிலையில் சம்பவம் நடந்த தினத்திலிருந்து மூன்று … Read more

அரசு எண்ணெய் நிறுவனம் வெளியிட்ட தகவல்! இதுவரை அளிக்கப்பட்டு வந்த சலுகைகள் ரத்து!

information-released-by-the-government-oil-company-the-benefits-that-have-been-given-so-far-are-canceled

அரசு எண்ணெய் நிறுவனம் வெளியிட்ட தகவல்! இதுவரை அளிக்கப்பட்டு வந்த சலுகைகள் ரத்து! அரசு எண்ணெய் நிறுவனங்களானது தற்போது முடிவு ஒன்றை எடுத்துள்ளது.அந்த முடிவின் படி நாட்டில் அதிகரித்து வரக்கூடிய கேஸ் சிலிண்டரின் விலைகள் பற்றிதான்.அந்தவகையில் இனிமேல் கேஸ் சிலிண்டர் வாங்க வேண்டும் என்றால் அதற்கு கூடுதலாக பணம் செலவழிக்க வேண்டும். அந்தவகையில் எல்பிஜி  சிலிண்டருக்கு கொடுக்கப்பட்ட தள்ளுபடிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.அதனால் இனி எல்பிஜி கேஸ் முன்பதிவு செய்வதற்கு கூடுதலாக பணம் செலவு செய்ய வேண்டும் என … Read more

குழந்தைகளுக்கான முக்கிய  உரிமைகள் என்னென்ன தெரியுமா! சட்டம் சொல்லும் பாடம்!

Do you know the main rights of children? The lesson of the law!

குழந்தைகளுக்கான முக்கிய  உரிமைகள் என்னென்ன தெரியுமா! சட்டம் சொல்லும் பாடம்! இன்று குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.ஆனால் அவர்களுக்கு வழங்கப்படும் உரிமைகளை அறிவதில்லை.அந்த உரிமைகள் என்னென்ன அவற்றை பற்றியும்  இந்த பதிவின் மூலம் காணலாம். இந்த உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் நான்கு வித அடிப்படை உரிமைகள் வழங்கப்பட்டுள்ளது.மேலும் குழந்தைகளுக்கான உரிமைகள் ஐக்கிய நாடுகள் சபையினால் வரையறுக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் பல்வேறு காரணங்களால்  சமூகக் கட்டமைப்புகளாலும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உரிமைகள் மறுக்கப்படுகின்றது. குழந்தைகள் உரிமை என்றால் என்ன: குழந்தைகளின் உரிமைகள் மற்றும் … Read more

குழந்தைகள் தினத்தில் உள்ள சுவாரசிய தகவல்கள்! ஏன் இந்த தினம் சிறப்பு மிக்கதாக உள்ளது நாமும் அறிந்து கொள்வோம்!

Interesting information on Children's Day! Let's find out why this day is so special!

குழந்தைகள் தினத்தில் உள்ள சுவாரசிய தகவல்கள்! ஏன் இந்த தினம் சிறப்பு மிக்கதாக உள்ளது நாமும் அறிந்து கொள்வோம்! குழந்தைகள் தினம் குழந்தைகளுக்காகவே அர்ப்பணிக்கப்பட்ட நாளாக கருதப்படுகின்றது.குழந்தைகள் தினம் ஆண்டு தோறும் நவம்பர் 14ஆம் தேதி அன்று கொண்டாடப்படுகின்றது. குழந்தைகள் தினம் கொண்டாடப்பட காரணம் இந்தியாவின் முதல் பிரதமராக இருந்த பண்டிட் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாள் தான்.இவர் குழந்தைகளை மிகவும் நேசிப்பார்.குழந்தைகள் மத்தியில் மிகவும் புகழ்பெற்றவராக இருந்தவர்.இவரை சாச்சா நேரு என்றும் அழைத்தனர்.மேலும் இந்த ஆண்டு குழந்தைகள் … Read more

உயிருக்கு உலை வைத்த சிக்கன் ரைஸ்! பரிதாபமாக போன இளைஞரின் வாழ்க்கை!    

Chicken rice brought to life! The life of a young man who is miserable!

உயிருக்கு உலை வைத்த சிக்கன் ரைஸ்! பரிதாபமாக போன இளைஞரின் வாழ்க்கை! தற்பொழுது வரும் துரித உணவுகளால் பலரது உடலும் அதிகளவு பாதிப்பை சந்திக்கிறது. சமீப காலமாக பிரியாணி மற்றும் இதர உணவுகளை சாப்பிட்டு இளம் வயதினரே உயிர் இழக்கும் அபாயம் அதிக அளவு ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னையில் சிக்கன் ரைஸ் சாப்பிட்ட பட்டதாரி இளைஞர் உயிரிழந்தது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. சென்னையில் வியாசர்பாடியை சேர்ந்தவர்தான் மகாவிஷ்ணு. இவருடைய நண்பரான ராம் என்பவரின் … Read more