யுபிஐ மூலம்  இந்தியாவுடன் இணையும் நாடு இதுதான்! எளிதில் பணம் பரிமாற்றம் செய்து கொள்ளலாம்!

This is the country that connects with India through UPI! Easily exchange money!

யுபிஐ மூலம்  இந்தியாவுடன் இணையும் நாடு இதுதான்! எளிதில் பணம் பரிமாற்றம் செய்து கொள்ளலாம்! நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நடப்பு நிதியாண்டில் ரூபாய் நோட்டிற்கு சமமாக டிஜிட்டல் ரூபாய் ரிசர்வ் வங்கி வெளியிடும் என்று 2022-2023 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் தெரிவித்திருந்தார். தற்போதுள்ள சூழ்நிலையில் பணம் என்பது பேப்பர் வடிவில் இருந்தாலும் நாணய வடிவில் இருந்தாலும் அதற்கென தனி மதிப்பு உண்டு. மேலும் பேப்பர் மற்றும் நாணய வடிவில் பணத்தை எப்படி மதிப்பிடுகின்றமோ அதேபோல் டிஜிட்டல் … Read more

சிவில் சர்வீசஸ் எக்ஸாம் எழுதும் மாணவர்களின் கவனத்திற்கு! கட்டணமில்லா பயிற்சி நுழைவு தேர்வு நடைபெறும் தேதி வெளியீடு!

Attention Civil Services Exam Students! Free Coaching Entrance Test Date Released!

சிவில் சர்வீசஸ் எக்ஸாம் எழுதும் மாணவர்களின் கவனத்திற்கு! கட்டணமில்லா பயிற்சி நுழைவு தேர்வு நடைபெறும் தேதி வெளியீடு! தமிழக அரசு தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அந்த அறிவிப்பில் தமிழகத்தை சேர்ந்த இளநிலை மற்றும் முதுநிலை பட்டதாரிகளுக்கும் தமிழக அரசு சார்பில் சென்னையில் உள்ள அகில இந்திய சிவில் சர்வீஸ் தேர்வு பயிற்சி மையத்திலும் கோவை ,மதுரை மாவட்டங்களில் உள்ள அண்ணா நூற்றாண்டு சிவில் பயிற்சி மையத்தில் மத்திய தேர்வாணையம் மூலம் சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வுக்கு … Read more

ரெட் அலர்ட் எச்சரிக்கை இந்த 27 மாவட்டங்களில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை! மாவட்ட நிர்வாகங்கள் அறிவிப்பு!

ரெட் அலர்ட் எச்சரிக்கை இந்த 27 மாவட்டங்களில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை! மாவட்ட நிர்வாகங்கள் அறிவிப்பு!

கனமழையின் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், மதுரை உள்ளிட்ட 22 மாவட்டங்களுக்கு பள்ளி கல்லூரிகளுக்கும் சிவகங்கை, நாமக்கல், கரூர், தர்மபுரி திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. வங்க கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை நெருங்குவதால் தமிழகத்திற்கு இன்று அதிக கன மழை வாய்ப்புக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல இன்று 32 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் … Read more

பெண்ணை அடித்து துன்புறுத்தி பாலியல் உறவு… இலங்கை வீரர் குணதிலக பற்றி வெளியான அடுத்த அதிர்ச்சி செய்தி!

பெண்ணை அடித்து துன்புறுத்தி பாலியல் உறவு… இலங்கை வீரர் குணதிலக பற்றி வெளியான அடுத்த அதிர்ச்சி செய்தி!

பெண்ணை அடித்து துன்புறுத்தி பாலியல் உறவு… இலங்கை வீரர் குணதிலக பற்றி வெளியான அடுத்த அதிர்ச்சி செய்தி! இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் தனுஷ குணதிலக ஆஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இலங்கை கிரிக்கெட் அணியை சேர்ந்தவர் தனுஷ்கா குணதிலகா. இவர் இலங்கை அணிக்காக 47 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 46 டி20 போட்டிகளில் கலந்து கொண்டு சிறப்பாக ஆடி வெற்றிகளை பெற்று தந்துள்ளார். உலகக்கோப்பை தொடரை விளையாடுவதற்காக ஆஸி சென்ற அணியில் இடம்பெற்றிருந்தார். … Read more

தோல்விக்கு இதுதான் காரணம்… பயிற்சியாளர் டிராவிட் சொல்லும் காரணம்!

தோல்விக்கு இதுதான் காரணம்… பயிற்சியாளர் டிராவிட் சொல்லும் காரணம்!

தோல்விக்கு இதுதான் காரணம்… பயிற்சியாளர் டிராவிட் சொல்லும் காரணம்! இந்திய அணி நேற்று அரையிறுதியில் இங்கிலாந்து அணியிடம் தோல்வி அடைந்து உலகக்கோப்பையில் இருந்து வெளியேறியுள்ளது. டி20 உலக கோப்பையில் இரண்டாவது அரையறுதி போட்டி இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் சென்றுள்ளது. இந்திய அணி கௌரவமான ஸ்கோரான 168 ரன்களை சேர்த்திருந்தாலும், இங்கிலாந்து அணியின் … Read more

Breaking: தமிழகத்தில் இன்று 24 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!!

Breaking: தமிழகத்தில் இன்று 24 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!!

Breaking: தமிழகத்தில் இன்று 24 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!! வங்க கடலில் நிலவியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறுவதன் எதிரொலியாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்திருந்தது. கனமழையின் காரணமாக தமிழகத்தின் 10 மாவட்டங்களுக்கு நேற்றிரவே விடுமுறை அறிவித்த நிலையில், மேலும் 14 மாவட்டங்களுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். அதன்படி கடலூர் அரியலூர் விழுப்புரம் சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் … Read more

ஹெல்த் இன்சூரன்ஸ் எடுக்க போறீங்களா? அப்படின்னா இந்த விஷயங்களை மட்டும் மறந்துடாதீங்க!

ஹெல்த் இன்சூரன்ஸ் எடுக்க போறீங்களா? அப்படின்னா இந்த விஷயங்களை மட்டும் மறந்துடாதீங்க!

நோய் தொற்று பரபரப்பு பிறகு மக்களிடையே ஹெல்த் இன்சூரன்ஸ் தொடர்பான விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. குறிப்பாக வயதானவர்கள் நோய் தாக்கத்திற்கு உள்ளாகும் வாய்ப்பு அதிகரித்திருப்பதால் சிகிச்சை மருந்துகள் செவிலியர் கட்டணம் உள்ளிட்ட மருத்துவ செலவினங்கள் அதிகரித்து இருக்கிறது. பொருளாதார நெருக்கடி, பண வீக்கம், வட்டி உயர்வு, விலையில்லா திட்டம் என்று தற்போதைய சூழ்நிலை நிலையற்றதாக இருப்பதால் எதிர்பாராத சமயத்தில் ஏற்படக்கூடிய மருத்துவ செலவுகளை சமாளிக்க ஹெல்த் இன்சூரன்ஸ் முக்கியமானதாக கருதப்படுகிறது. அதிலும் ஒரு ரூபாய் கூட செலவில்லாமல் … Read more

டி என் பி எஸ் சி குரூப் 2 தேர்வு முடிவுகள்!

டி என் பி எஸ் சி குரூப் 2 தேர்வு முடிவுகள்!

தமிழ்நாட்டில் அரசு பணிகளுக்கான ஆள்சேர்ப்பு டி என் பி எஸ் சி சார்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குரூப் 2/2 ஏ தேர்வுகள் டிஎன்பிஎஸ்சி சார்பாக அறிவிக்கப்பட்டது. மொத்தம் பல்வேறு துறைகளில் 5413 பதிவுகளுக்கான குரூப் 2/2ஏ முதல் நிலை தேர்வு கடந்த மே மாதம் 21ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் நடந்தது. டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கு ஒட்டுமொத்தமாக 11 லட்சத்து 78 ஆயிரம் பேர் விண்ணப்பம் செய்தனர் இதில் 9.94 லட்சம் பேர் தேர்வு எழுதினர். … Read more

முகம் பட்டுப் போல் மென்மையாக என்ன செய்யலாம்! இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்!

முகம் பட்டுப் போல் மென்மையாக என்ன செய்யலாம்! இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்!

முகம் பட்டுப் போல் மென்மையாக என்ன செய்யலாம்! இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்! பெண்கள் எப்பொழுதும் எண்ணுவது நம்முடைய முகம் சிகப்பாகவும் பளிச்சென்று இருக்க வேண்டும் என்பதுதான் அதற்கு வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே என்ன செய்வது என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் காணலாம். அதற்கு முதலில் சர்க்கரை சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும் அவற்றை நம் முகத்தில் அப்ளை செய்து நன்கு மசாஜ் செய்ய வேண்டும் இவ்வாறு … Read more

உங்கள் வீட்டிற்குள் இந்த உயிரினம் வந்தால் என்ன பலன்! நன்மையா தீமையா நீங்களும் அறிந்து கொள்ளுங்கள்! 

உங்கள் வீட்டிற்குள் இந்த உயிரினம் வந்தால் என்ன பலன்! நன்மையா தீமையா நீங்களும் அறிந்து கொள்ளுங்கள்! 

உங்கள் வீட்டிற்குள் இந்த உயிரினம் வந்தால் என்ன பலன்! நன்மையா தீமையா நீங்களும் அறிந்து கொள்ளுங்கள்! எறும்புகளைப் பற்றி பல சுவாரஸ்ய தகவல்கள் இருந்தாலும் தற்போது நாம் இந்த பதிவின் மூலம் காண்பது எறும்புகள் வீட்டிற்குள் வந்தால் என்ன பலன் என்பதுதான். உலகத்திலேயே தூங்காமல் இருக்கும் உயிரினம் என்றால் அவை எறும்பு தான். எறும்பானது அதனை விட வலுவான பொருட்களை தூக்கும் சக்தி கொண்டது. மேலும் இவை எப்பொழுதும் சுறுசுறுப்பாகவே காணப்படும். எறும்புகளில் இரண்டு வகை இருக்கின்றது.அவை … Read more