மாதம் தோறும் ரூ.1000 உதவித்தொகை பெற இன்றே கடைசி நாள்! விண்ணப்பிப்பது எப்படி?
மாதம் தோறும் ரூ.1000 உதவித்தொகை பெற இன்றே கடைசி நாள்! விண்ணப்பிப்பது எப்படி? தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தேர்தல் வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார். குறிப்பாக பெண்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை முன்னுரிமை அளித்து நிறைவேற்றி வருகிறார். அந்த வகையில் கடந்த 05.09.2022 அன்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களால் புதுமை பெண் திட்டம் தொடங்கப்பட்டது. இதன் மூலம் அரசு பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் … Read more