இன்று 95வது பிறந்த நாளை கொண்டாடும் பாஜகவின் அசைக்க முடியாத சக்தி! மோடியை பார்த்தவுடன் இந்த வயதிலும் அவ்வளவு மகிழ்ச்சி!

இன்று 95வது பிறந்த நாளை கொண்டாடும் பாஜகவின் அசைக்க முடியாத சக்தி! மோடியை பார்த்தவுடன் இந்த வயதிலும் அவ்வளவு மகிழ்ச்சி!

இன்று 95வது பிறந்த நாளை கொண்டாடும் பாஜகவின் அசைக்க முடியாத சக்தி! மோடியை பார்த்தவுடன் இந்த வயதிலும் அவ்வளவு மகிழ்ச்சி! இன்று இந்தியா முழுவதும் பாரதிய ஜனதா கட்சி அசைக்க முடியாத சக்தியாக இருக்கிறது என்றால் அதற்கு மிக முக்கியமான காரணமாக திகழ்ந்தவர் எல் கே அத்வானி. ஆர் எஸ் எஸ் அமைப்பில் இணைந்து தீவிரமாக செயல்பட்டவர் தான் இந்த அத்வானி. பாஜகவின் வளர்ச்சிக்காக பல வருடங்களாக உழைத்து வந்தவர். இவருடைய ரத யாத்திரைகளால் நாட்டின் பல … Read more

டுவிட்டரின் புதிய விதிமுறைகள்! பின்பற்றவில்லை என்றால் கணக்குகள் முடக்கப்படும்!

Twitter's New Rules! Accounts will be disabled if not followed!

டுவிட்டரின் புதிய விதிமுறைகள்! பின்பற்றவில்லை என்றால் கணக்குகள் முடக்கப்படும்! உலகின் பணக்காரரில் ஒருவரான எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியுள்ளார்.அவர் தற்போது எவரும் எதிர்பாரத வகையில் பல திடீர் அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.அந்த வகையில் டுவிட்டர் நிறுவனத்தில் 75சதவீத ஊழியர்களை பணியில் இருந்து நீக்கம் செய்ய ஆள்குறைப்பு நடவடிக்கையும் எடுத்துள்ளார். மேலும் புளூடிக் கணக்குகளுக்கு கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.டுவிட்டர் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மெயில் மூலம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரையில் கால அவகாசம் வழங்கப்படும்.அதற்குள் நீங்கள் … Read more

இன்று முழு சந்திர கிரகணம்! தமிழகத்தில் இருந்தபடி பார்க்க முடியுமா?

இன்று முழு சந்திர கிரகணம்! தமிழகத்தில் இருந்தபடி பார்க்க முடியுமா?

சந்திர கிரகணம் முழு நிலவு நாளில் சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையில் பூமி வரும் சூரியன் பூமி மற்றும் சந்திரன் 3ம் ஒரே நேர்கோட்டில் இருக்கும் சமயத்தில் சந்திர கிரகணம் உண்டாகும். முழு நிலவு பூமியின் நிழலின் கீழ் வரும் போது முழு சந்திர கிரகணமும், சந்திரனின் ஒரு பகுதி பூமியின் நிழலின் கீழ் வரும் போது பகுதி சந்திர கிரகணமும் உண்டாகும். அதன் அடிப்படையில் இன்று முழு சந்திர கிரகணம் ஏற்படுகிறது. நாட்டில் அனைத்து பகுதிகளிலும் முழு … Read more

அடுத்த 3 நாட்களுக்கு தமிழகம் முழுவதும் கனமழை! வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு!

அடுத்த 3 நாட்களுக்கு தமிழகம் முழுவதும் கனமழை! வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு!

இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நாளை ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி ஏற்படக்கூடும். இது அடுத்த 2 நாட்களில் வடமேற்கு திசையில் தமிழகம் மற்றும் புதுவை கடற்கரையை நோக்கி நகர்வதற்கான வாய்ப்பு உள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய தெற்கு இலங்கை கடற்கரை பகுதிகளின் மேல் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலைவி வருகிறது. இன்று தமிழகம் மற்றும் புதுவை காரைக்கால் உள்ளிட்ட ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் … Read more

விடியா அரசே பால் விலையை பார்த்தால் கண்ணை கட்டுகிறது! போராட்டத்தை அறிவித்தார் அண்ணாமலை!

விடியா அரசே பால் விலையை பார்த்தால் கண்ணை கட்டுகிறது! போராட்டத்தை அறிவித்தார் அண்ணாமலை!

ஆவின் நிறுவனம் சார்பாக பச்சை, நீலம், ஆரஞ்சு உள்ளிட்ட நிற பாக்கெட்டுகளில் பால் விற்பனை செய்யப்படுகிறது .இந்த நிலையில், பிரீமியம் வகையான ஆரஞ்சு பாக்கெட் பாலின் விலை லிட்டருக்கு 12 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. 48 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு லிட்டர் ஆரஞ்சு பாக்கெட் பாலின் விலை தற்போது 60 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது அதே சமயம் ஆவினின் மற்ற பாக்கெட் பால்கள் விலை உயர்த்தப்படவில்லை. இந்த நிலையில், பால் விலை உயர்வை கண்டிக்கும் விதமாக பாரதிய … Read more

அய்யய்யயோ தமிழகத்தில் பயங்கரவாதம் நுழைய பாக்குது! ஆர் எஸ் எஸால் கதறும் திருமாவளவன்!

அய்யய்யயோ தமிழகத்தில் பயங்கரவாதம் நுழைய பாக்குது! ஆர் எஸ் எஸால் கதறும் திருமாவளவன்!

இந்திய கடற்படை துப்பாக்கிச் சூட்டின் காரணமாக காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நாகை மீனவர் வீரவேரிடம் நலம் விசாரித்த திருமாவளவன் அதன்பிறகு பத்திரிக்கையாளரை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது, காயமடைந்த மீனவருக்கு தமிழக அரசு 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கியது. அவரு ஒரு வருடத்திற்கு கடலுக்கு செல்லக்கூடாது என்று மருத்துவர்கள் எச்சரிக்கை செய்திருக்கிறார்கள் அவருக்கு கூடுதல் நிவாரணமும் அல்லது வேறு தொழில் செய்வதற்கான உதவியோ அரசு சார்பில் வழங்கப்பட வேண்டும் துப்பாக்கிச் சூடு … Read more

அரசு ஊழியர்களுக்கு இனி சீருடை! கட்டாயம் அணிய வேண்டும் மீறினால் நடவடிக்கை!

Government employees will be given uniform! It must be worn, action will be taken if it is violated!

அரசு ஊழியர்களுக்கு இனி சீருடை! கட்டாயம் அணிய வேண்டும் மீறினால் நடவடிக்கை! அசாம் அரசு தற்போது உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த உத்தரவில் தலைமை செயலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் ஜீன்ஸ் ,டி சர்ட் மற்றும் லெக்கின்ஸ் அணிவதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.அந்த வகையில் ஆண்களை இனி சட்டை மற்றும் பேண்ட் மட்டுமே அணிய வேண்டும்.பெண்கள் புடவை மற்றும் கள்வர் கமீஸ் அணியலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு புதன்கிழமையும் ஊழியர்கள் பாரம்பரிய ஆடைகளை அணிய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் … Read more

அந்த விவகாரத்தை நாங்கள் கையில் எடுக்காவிட்டால் உண்மை வெளிவந்திருக்காது! அண்ணாமலை அதிரடி!

அந்த விவகாரத்தை நாங்கள் கையில் எடுக்காவிட்டால் உண்மை வெளிவந்திருக்காது! அண்ணாமலை அதிரடி!

கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவத்தை பாரதிய ஜனதா கையில் எடுத்ததால்தான் உண்மை வெளியே வந்தது என்று தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலை தெரிவித்து இருக்கிறார். மதுரையில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலை தெரிவித்ததாவது கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவத்தை பாஜக கையில் எடுத்ததால் தான் உண்மை வெளியே வந்திருக்கிறது. இல்லாவிட்டால் சிலிண்டர் விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பம் பாவம் என்று தெரிவித்து அவர்களில் ஒருவருக்கு திமுக அரசு வேலை வழங்கியிருக்கும் ஹிந்தி திணிப்பு … Read more

எலான் மஸ்க் எடுத்த அதிரடி முடிவு! ஊழியர்களுக்கு வந்த மெயில்! 

Action decision taken by Elon Musk! Email to employees!

எலான் மஸ்க் எடுத்த அதிரடி முடிவு! ஊழியர்களுக்கு வந்த மெயில்! உலகின் நம்பர் ஒன் பணக்காரர்ரான எலான் மஸ்க் அமெரிக்காவை தலைமை இடமாக கொண்டு செயல்படும் டுவிட்டர் நிறுவனத்தை அண்மையில் வாங்கினார்.அதனையடுத்து அவர் டுவிட்டர் சேவை மற்றும் நிர்வாகத்தில் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளார்.மேலும் அவர் ஆள்குறைப்பு நடவடிக்கையும் எடுத்து வருகின்றார்.மேலும் ப்ளூடிக் கட்டணம் அதிகரிக்கப்பட்டது. மேலும் அந்த நடைமுறை இந்தியாவில் இந்த மாதம் அமல் படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. உலகம் முழுவதும் டுவிட்டர் நிறுவனத்தில் பணியாற்றும் 7,500 ஊழியர்களில் … Read more

சுகாதார துறை வெளியிட்ட அறிவிப்பு! எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்!

The announcement issued by the Department of Health! The risk of spreading rat fever!

சுகாதார துறை வெளியிட்ட அறிவிப்பு! எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்! கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்துள்ள பணிக்கம்பட்டி பகுதியில் வசித்து வருபவர்  வனிதா.இவர் ஐந்து மாத கரிப்பிணியாக இருந்துள்ளார்.இந்நிலையில் இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. காய்ச்சல் ஏற்பட்டதால் அவரை கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டது. இந்நிலையில் காய்ச்சல் ஓரளவு குறைந்த காரணத்தால் வனிதா வீடு திரும்பினார்.அதனையடுத்து தீபாவளி பண்டிகையன்று அன்னூர் சென்றிருந்தார்.அங்கு … Read more