விரைவில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! இன்று தமிழகத்தில் எந்த பகுதிகளிலெல்லாம் மழை பெய்யும்?

விரைவில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! இன்று தமிழகத்தில் எந்த பகுதிகளிலெல்லாம் மழை பெய்யும்?

பருவ மழை தீவிரமடைந்ததிலிருந்து தமிழக முழுவதும் பரவலாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. ஆனால் இந்த மழையின் காரணமாக தலைநகர் சென்னை சற்று அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் சென்ற வருடங்களில் இருந்த பாதிப்பை விட நடப்பாண்டில் பாதிப்பு சற்று குறைவாகவே காணப்படுகிறது என்றும் சொல்லப்படுகிறது. இதற்குக் காரணம் மாநில அரசும், சென்னை பெருநகர மாநகராட்சியும் ஒன்றிணைந்து மேற்கொண்ட பல அதிரடி நடவடிக்கைகள் தான் என்றும் தெரிவிக்கிறார்கள். இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு இடி மின்னலுடன் … Read more

அமித்ஷா மகனுக்கு ஒரு நியாயம்! பொன்முடி மகனுக்கு ஒரு நியாயமா? திமுகவை விளாசிய சி.வி.சண்முகம்

CV Shanmugam Speaks about Vikravandi By Election-News4 Tamil Latest Online Tamil News Today

அமித்ஷா மகனுக்கு ஒரு நியாயம்! பொன்முடி மகனுக்கு ஒரு நியாயமா? திமுகவை விளாசிய சி.வி.சண்முகம்   தமிழகம் முழுவதும் அதிமுகவின் 51 வது தொடக்க விழா நடைபெற்று வருகிறது. இதை அந்தந்த மாவட்ட நிர்வாகிகள் தலைமையேற்று நடத்தி வருகின்றனர். அந்த வகையில் விழுப்புரம் மாவட்டம் வானூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற அதிமுக 51வது தொடக்க விழாவை முன்னிட்டு அதில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சரும், எம்.பி.யுமான சி.வி. சண்முகம் கொடியேற்றி தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார். … Read more

ட்விட்டர் வலைதளத்தில் ப்ளூடிக் கட்டணம் எப்போது அமலுக்கு வருகிறது? எலான் மஸ்க் வழங்கிய தகவல்!

ட்விட்டர் வலைதளத்தில் ப்ளூடிக் கட்டணம் எப்போது அமலுக்கு வருகிறது? எலான் மஸ்க் வழங்கிய தகவல்!

அமெரிக்காவை தலைமை இடமாக கொண்டு செயல்படும் ட்விட்டர் சமூக வலைதளத்தை உலக பணக்காரர்கள் வரிசையில் முதலிடத்தில் இருக்கும் மிகப்பெரிய தொழிலதிபரான எலான் மஸ்க் சமீபத்தில் வாங்கினார். இதனை அடுத்து அவர் தன்னுடைய சேவை மற்றும் நிர்வாகத்தில் பல மாற்றங்களை செய்து வருவதாக சொல்லப்படுகிறது. அந்த வகையில் பயனாளர்களின் நம்பகத்தன்மையை உறுதி செய்யும் விதத்தில், அவர்களுடைய பெயருக்கருகில் ப்ளூடிக் குறியீடு வழங்கப்பட்டு வருகிறது. இதுவரையில் இலவசமாக வழங்கப்பட்டு வந்த இந்த ப்ளூடிக் சேவைக்கு இனி மாதம் தோறும் 8 … Read more

கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவம்! தேசிய புலனாய்வு முகமையின் விசாரணைக்கு மறைமுகமாக எதிர்ப்பு தெரிவிக்கும் ஜவாஹிருல்லா காரணம் இதுதானா?

கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவம்! தேசிய புலனாய்வு முகமையின் விசாரணைக்கு மறைமுகமாக எதிர்ப்பு தெரிவிக்கும் ஜவாஹிருல்லா காரணம் இதுதானா?

சமீபத்தில் கோவை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழகத்தையே உலுக்கிய சம்பவம் கோவையில் உக்கடம் பகுதியில் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே நடைபெற்ற கார் குண்டு வெடிப்பு சம்பவம். இந்த சம்பவம் எதற்காக நிகழ்த்தப்பட்டது, ஏன் நிகழ்ந்தது? என்று யோசிப்பதற்குள் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று விட்டனர். அதாவது இந்த கார் வெடிப்பு சம்பவம் நடைபெற்ற போது அதில் அந்த காரில் இருந்த ஒரு நபர் உயிரிழந்தார். அந்த நபர் தேசிய புலனாய்வு முகமையால் விசாரிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தார் என்றும் சொல்லப்படுகிறது. … Read more

அடுத்த 5 ஆண்டுகளில் 20 ஆயிரம் பேருக்கு புதிதாக வேலைவாய்ப்பு வழங்கும் டெக் மகேந்திரா!

அடுத்த 5 ஆண்டுகளில் 20 ஆயிரம் பேருக்கு புதிதாக வேலைவாய்ப்பு வழங்கும் டெக் மகேந்திரா!

உலக அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதாரம் அந்த நிலையின் காரணமாக பல்வேறு ஐடி நிறுவனங்கள் தங்களுடைய பணியாளர்களை வேலையை விட்டு நீக்கி வருகின்றன. அதோடு புதிதாக வேலைக்கு சேருமாறு ஆணை வழங்கப்பட்ட பலரையும் நிறுத்தி வைத்து இருக்கிறார்கள். நாட்டில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் இந்த பொருளாதார மந்த நிலையின் காரணமாக வேலையின்மை மற்றும் வேலை இழப்பு உள்ளிட்ட நிலைகள் ஏற்பட்டிருக்கிறது. கடந்த நோய் தொற்று காரணமாகவும், உலகம் முழுவதும் நடைபெற்ற அசாதாரணமான சம்பவங்கள் காரணமாகவும் பொருளாதார மந்த நிலை … Read more

சொதப்பும் எடப்பாடியின் பிளான்! சிக்கி தவிக்கும் அதிமுக – இனி இது மட்டுமே வாய்ப்பு

சொதப்பும் எடப்பாடியின் பிளான்! சிக்கி தவிக்கும் அதிமுக - இனி இது மட்டுமே வாய்ப்பு

சொதப்பும் எடப்பாடியின் பிளான்! சிக்கி தவிக்கும் அதிமுக – இனி இது மட்டுமே வாய்ப்பு   முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக பல்வேறு சோதனைகளை சந்தித்து வருகிறது. இதில் உச்சகட்ட பிரச்சனையாக சமீபத்தில் எழுந்த ஒற்றைத் தலைமை பிரச்சனை உருவாகியுள்ளது.   கடந்த ஜூலை 11 இல் நடந்த பொதுக்குழு கூட்டத்திற்கு பின்னர், அதிமுகவிற்கு சிக்கல் மேல் சிக்கலாய் வந்து கொண்டிருக்கிறது. தொண்டர்களும், நிர்வாகிகளும் செய்வதறியாமல் சிக்கி தவித்து வருகின்றனர். ஒரு பக்கம் கட்சியின் … Read more

உங்கள் வீட்டில் தங்கம் பெருக வேண்டுமா? இதனை மட்டும் செய்து பாருங்கள்!

உங்கள் வீட்டில் தங்கம் பெருக வேண்டுமா? இதனை மட்டும் செய்து பாருங்கள்!

உங்கள் வீட்டில் தங்கம் பெருக வேண்டுமா? இதனை மட்டும் செய்து பாருங்கள்! புதன் ஆதிக்கம் நிறைந்திருப்பதனால் நம் வீட்டில் எந்த அளவிற்கு செல்ல செழிப்பாக இருக்கும் என்பதனை பற்றி இந்த பதிவின் மூலம் காணலாம். புதன்கிழமை அன்று பெருமாளுக்கு விளக்கு ஏற்றும் பொழுது முழு பச்சை பயிறு வைத்து அதன் மேல் பித்தளை விளக்கு வைத்து விளக்கு ஏற்ற வேண்டும். அவ்வாறு செய்து வந்தால் எண்ணற்ற பலன்கள் உண்டாகும். மேலும் தொழில் செய்யும் இடத்திலோ அல்லது நம் … Read more

காகத்திற்கு தினமும் உணவளிப்பவர்களா நீங்கள்! இந்த தவறை மட்டும் செய்து விடாதீர்கள்!

காகத்திற்கு தினமும் உணவளிப்பவர்களா நீங்கள்! இந்த தவறை மட்டும் செய்து விடாதீர்கள்!

காகத்திற்கு தினமும் உணவளிப்பவர்களா நீங்கள்! இந்த தவறை மட்டும் செய்து விடாதீர்கள்! ஒரு சிலர் தினமும் சாதம் வடித்த உடன் காகத்திற்கு வைத்த பிறகு தான் உணவு உண்பார்கள். மேலும் ஒரு சிலர் குறிப்பிட்ட தினங்களில் மட்டுமே காகத்திற்கு உணவு வைப்பார்கள். காகத்திற்கு எந்த உணவை வைத்தால் நமக்கு பெரும் பாவம் வந்து சேரும் என்பதனை பற்றி இந்த பதிவு மூலம் காணலாம். முக்கியமாக காகத்திற்கு இந்த இரண்டு உணவுகள் மட்டும் வைக்கக்கூடாது. காகம் சனி பகவானின் … Read more

தமிழக அரசின் சமூக பாதுகாப்பு துறையில் காத்திருக்கும் வேலை வாய்ப்பு! யாரெல்லாம் விண்ணப்பம் செய்யலாம்?

தமிழக அரசின் சமூக பாதுகாப்பு துறையில் காத்திருக்கும் வேலை வாய்ப்பு! யாரெல்லாம் விண்ணப்பம் செய்யலாம்?

தமிழ்நாடு அரசு சமூக பாதுகாப்பு துறையின் கீழ் இயங்கும் வாட்சாலயா வழிகாட்டுதல் நெறிமுறைகளின் படி மாவட்ட ஆட்சித் தலைவரை தலைவராக கொண்டு இயங்கி வரும் அரியலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலகத்திற்கு ஆற்றுப்படுத்துனர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு தற்போது வெளியாகியிருக்கிறது. பணியின் விபரங்கள் பணியின் பெயர் ஆற்றுப்படுத்துநர்‌ (Counsellor) வயது வரம்பு 40 வயதிற்குள் இருக்க வேண்டும் சம்பளம் ரூ.18.536/- தொகுப்பூதியம். கல்வித் தகுதி அரியலூர் மாவட்டத்தைச் சார்ந்த பட்டதாரி, முதுநிலை பட்டதாரி, பட்டதாரிகள், உளவியல், … Read more

காலை எழுந்தவுடன் இதனை மட்டும் குடித்து பாருங்கள்! வாழ்நாள் முழுவதும் மூட்டு வலி சர்க்கரை நோய் வராது!

காலை எழுந்தவுடன் இதனை மட்டும் குடித்து பாருங்கள்! வாழ்நாள் முழுவதும் மூட்டு வலி சர்க்கரை நோய் வராது!

காலை எழுந்தவுடன் இதனை மட்டும் குடித்து பாருங்கள்! வாழ்நாள் முழுவதும் மூட்டு வலி சர்க்கரை நோய் வராது! நம் உடலில் உள்ள குறைந்த அடர்த்தி கொண்ட கெட்ட கொலஸ்ட்ரால், லிப்போ புரோட்டின் என்று சொல்லக்கூடிய கொழுப்பு அளவு அதிகம் ஆகும் பொழுது நமக்கு ஆரோக்கியமற்ற நிலை ஏற்படும். அதில் குறிப்பிட வேண்டியது என்றால் இதயம் சம்பந்தப்பட்ட நோய் தான். குறைந்த அடர்த்தி கொண்ட கொழுப்பு சிறிது சிறிதாக சேர்ந்து ரத்த நாளங்களில் அடைப்பை உண்டாகும். அதனால் இதயத்திற்கு … Read more