முதல்வருக்கு அனுப்பப்பட்ட சம்மன் ! கோர்ட்டில் ஆஜராக அதிரடி உத்தரவு!

Summons sent to the Prime Minister! Action order to appear in court!

முதல்வருக்கு அனுப்பப்பட்ட சம்மன் ! கோர்ட்டில் ஆஜராக அதிரடி உத்தரவு! ஜார்கண்ட் மாநிலத்தில் சட்டவிரோதமாக சுரங்கம் தோண்ட அனுமதி வழங்கப்பட்டது என புகார் எழுந்தது.இந்த வழக்கு தொடர்பாக அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் மற்றும் அவருடைய உதவியாளரும்மான ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவை சேர்ந்தவருமான பங்கஜ் மிஸ்ராவிடம் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார். மேலும் இந்த வழக்கு தொடர்பாக பங்கஜ் மிஸ்ரா கடந்த ஜூலை மாதம் கைது செய்யப்பட்டார்.அதற்கு முன்னதாகவே சுரங்க குத்தகை குற்றச்சாட்டு தொடர்பாக … Read more

அமைச்சர் சேகர்பாபு: மழைக்காலத்தின் அடுத்த நடவடிக்கை! இனி அனைத்து மக்களுக்கும் கோவில்கள் மூலம் இலவச உணவு!

Minister Shekharbabu: The next move of the rainy season! No more food for all people through temples!

அமைச்சர் சேகர்பாபு: மழைக்காலத்தின் அடுத்த நடவடிக்கை! இனி அனைத்து மக்களுக்கும் கோவில்கள் மூலம் இலவச உணவு! தற்பொழுது தமிழகம் எங்கும் பருவமழையால் பல இடங்களில் மழைநீர் சூழ்ந்துள்ளது. அங்கு வசிக்கும் மக்களின் நடைமுறை வாழ்க்கையும் பாதிப்படைந்துள்ளது. அதிக மழை நீர் சூழ்ந்த பகுதியில் உள்ள மக்களை மீட்டு பாதுகாப்பான இடத்தில் வைத்து வருகின்றனர். அந்த வகையில் மக்களின் தேவைகளை இச்சமயத்தில் நிறைவேற்ற தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. அந்த வகையில் இந்து சமய … Read more

திராவியாவா தேசிடியாவா? பாஜக மற்றும் திமுகவினர் இடையே சமூக வலைதளங்களில் நடைபெறும் போர்!

திராவியாவா தேசிடியாவா? பாஜக மற்றும் திமுகவினர் இடையே சமூக வலைதளங்களில் நடைபெறும் போர்!

நடிகை கஸ்தூரியம் சில பாஜக கட்சியைச் சார்ந்தவர்களும் கடந்த சில தினங்களாக திமுக பயன்படுத்தும் திராவிடம் என்ற வார்த்தையையும், திமுக ஆட்சியை விடிய அரசு என்ற அர்த்தத்திலும், இனைத்து திராவிடியா என்ற வார்த்தையை சமூக வலைதளங்களில் பயன்படுத்துகின்றன. திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா தேசிடியா என்ற வார்த்தையை சமூக வலைதளங்களில் பயன்படுத்த தொடங்கியுள்ளார். திமுகவில் மற்றவர்களும் இதே வார்த்தையை பயன்படுத்துமாறு வலியுறுத்தி வருகிறார். ஆகவே சமூக வலைதளங்களில் பாஜகவினருக்கும், திமுகவினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வருகிறது. இந்த … Read more

அய்யய்யோ சட்டத்தை மீறிவிட்டார்! உடனே வாபஸ் பெறுங்கள் கதறும் கூட்டணி கட்சிகள்!

அய்யய்யோ சட்டத்தை மீறிவிட்டார்! உடனே வாபஸ் பெறுங்கள் கதறும் கூட்டணி கட்சிகள்!

தமிழகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் விதத்தில் ஆளுநர் தொடர்ந்து பேசி வருவதாக கண்டனம் தெரிவித்திருக்கின்ற திமுகவின் கூட்டணி கட்சி தலைவர்கள் அரசியலமைப்புக்கு எதிராக பேசுவதாக இருந்தால் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்கள். அதோடு ஆளுநர் ஆர் என் ரவி அவர்களின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவின் பொருளாளர் டி ஆர் பாலு, கே எஸ் அழகிரி, வைகோ, கே பாலகிருஷ்ணன், முத்தரசன், திருமாவளவன் உள்ளிட்ட திமுகவின் கூட்டணி கட்சி தலைவர்கள் ஒன்றிணைந்து கூட்டணிக்கை ஒன்றையும் வெளியிட்டு … Read more

90 நாட்கள் வரை கெடாத ஆவினின் “டிலைட் பால்”! ஒரு லிட்டர் விலை எவ்வளவு தெரியுமா?

Aavin's "Delight Milk" that doesn't spoil up to 90 days! Do you know how much a liter costs?

90 நாட்கள் வரை கெடாத ஆவினின் “டிலைட் பால்”! ஒரு லிட்டர் விலை எவ்வளவு தெரியுமா? ஆவின் நிறுவனம் புதிது புதிதாக அப்டேட்டை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்பொழுது நடந்து முடிந்த தீபாவளி பண்டிகையில்  கூட, தீபாவளி இனிப்புகளில் புதிய முறையை கொண்டு வந்தது. தற்பொழுது தமிழகத்தில் பருவமழை காலம் என்பதால் அதற்கு ஏற்ப அடுத்த அப்டேட்டை வெளியிட்டுள்ளது. அந்த புதிய வகை அப்டேட் தான் ஆவினின் டிலைட் பால் ஆகும். பருவ மழை … Read more

அரசு பள்ளிகளில் இனி நீட் பயிற்சி கிடையாது? தவிப்பில் மாணவர்கள்!

no-more-neet-coaching-in-government-schools-students-in-distress

அரசு பள்ளிகளில் இனி நீட் பயிற்சி கிடையாது? தவிப்பில் மாணவர்கள்! கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர மாணவர்கள் நீட் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும்.இதனால் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களால் நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவது என்பது பெரும் சவாலாக இருந்தது.அப்போது தமிழக அரசு உத்தரவு ஒன்றை பிறப்பித்தது.அந்த உத்தரவில் மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதன்மூலம் கடந்த மூன்று … Read more

என்னை காதலித்து விட்டு எப்படி வேறொரு திருமணம் செய்து கொள்ளலாம்? கொதித்தெழுந்த காதலனை ஜூஸில் விஷம் கலந்து கொலை செய்த காதலி!

என்னை காதலித்து விட்டு எப்படி வேறொரு திருமணம் செய்து கொள்ளலாம்? கொதித்தெழுந்த காதலனை ஜூஸில் விஷம் கலந்து கொலை செய்த காதலி!

களியக்காவிளை அருகே கேரளாவில் பாறசாலை மூறியன் கரை பகுதியைச் சார்ந்தவர் சாரோன் ராஜ் இவர் ராமவர்மன் சிறை பகுதியைச் சார்ந்த கிரீஷ்மா என்பவரை காதலித்து வந்தார். இந்த நிலையில், இருவரின் காதலுக்கும் கிரீஷ்மாவின் வீட்டில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. அவருடைய வீட்டில் அந்த பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்க தொடங்கினார்கள். நல்ல பணக்கார இடம் என்பதால் அவரை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி உள்ளார்கள். இந்த நிலையில், பணத்தைப் பார்த்து மயங்கிய அந்தப் பெண் புது மாப்பிள்ளை திருமணம் … Read more

ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் மீது சாணி வீச்சு! கரூர் மாவட்டத்தில் திடீர் பரபரப்பு!

Stalin and Udhayanithi Shani on Stalin! Sudden excitement in Karur district!

ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் மீது சாணி வீச்சு! கரூர் மாவட்டத்தில் திடீர் பரபரப்பு! கரூர் மாவட்டம் வேலாயுதம் பாளையம் என்ற பகுதியில் திமுக கட்சி அலுவலகம் ஒன்று உள்ளது. அந்த அலுவலகத்தில் முன் இருந்த கொடி மற்றும் அங்கிருந்த புகைப்பட பலகை அனைத்தையும் மர்ம நபர்கள் சேதப்படுத்தி உள்ளனர். கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் பகுதியில் உள்ள திமுக அலுவலகத்தில் நள்ளிரவில் மர்ம நபர்கள் அங்குள்ள கொடியை நார் நாராக கிழித்து ரோட்டில் எரிந்துள்ளனர். அத்தோடு அப்பகுதியில் … Read more

இனி அனைத்து துறைகளிலும் கன்னட மொழி கட்டாயம்? வெளிவந்த பரபரப்பு தகவல்!

Now Kannada language compulsory in all departments? Exciting information!

இனி அனைத்து துறைகளிலும் கன்னட மொழி கட்டாயம்? வெளிவந்த பரபரப்பு தகவல்! நேற்று கர்நாடக அரசின் பள்ளி கல்வித்துறை சார்பில் கர்நாடக ராஜ்யோத்சவா விழா கன்டீரவா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. அந்த விழாவில் முதல் மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்று வைத்து மரியாதை செலுத்தினார்.மேலும் அவர் கன்னட கொடியையும் ஏற்றினார்.அவருக்கு போலீசார் அணிவகுப்பு மரியாதை செலுத்தினார்கள். அதனையடுத்து அவர் கூறுகையில் கன்னடம் நம்முடைய தாய்மொழி மட்டுமல்ல.அது நம்முடைய தேசிய மொழி என்றார். … Read more

கர்நாடகாவின் 67வது உதய தின விழா: புனித் ராஜ்குமாருக்கு “கர்நாடக ரத்னா விருது”!

கர்நாடகாவின் 67வது உதய தின விழா: புனித் ராஜ்குமாருக்கு "கர்நாடக ரத்னா விருது"!

கர்நாடகாவின் 67வது உதய தின விழா: புனித் ராஜ்குமாருக்கு “கர்நாடக ரத்னா விருது”! ஜாதி, மதபேதமின்றி அனைவரும் ஒற்றுமையுடனும், சகோதரத்துவமுடன் வாழ வேண்டும் என கர்நாடக உதய தின விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். கர்நாடகாவில் 67வது உதய தினத்தை முன்னிட்டு பெங்களூருவில் நடைபெற்ற விழாவில் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, நடிகர் ரஜினிகாந்த், தெலுங்கு திரையுலக நடிகர்கள் ஜூனியர் என்டிஆர் மற்றும் மறைந்த புனித் ராஜ்குமார் குடும்பத்தினர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த் மக்கள் … Read more