அதிகரிக்கும் கொரோனா தொற்று! மீண்டும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு  

TN Govt Announces Corona Treatment Fee For Private Hospitals-News4 Tamil Online Tamil News

அதிகரிக்கும் கொரோனா தொற்று! மீண்டும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு உலகில் முதல் கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் உகான் நகரில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அங்கிருந்து உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உலக பொருளாதரத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய நிலையில் மீண்டும் சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துகொண்டுவருகிறது . 2020-மார்ச் மாதத்தில் கொரோனா பரவலை உலகளாவிய பெருந்தொற்றாக உலக சுகாதார மையம் அறிவித்தது. கொரானா பரவலால் அமெரிக்காவில் இதுவரை 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர் … Read more

திருப்பதியில் இன்று முதல் மீண்டும் அறிமுகமாகும் டோக்கன் முறை! தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு!

Token system to be re-introduced in Tirupati from today! Announcement released by Tirupati Devasthanam!

திருப்பதியில் இன்று முதல் மீண்டும் அறிமுகமாகும் டோக்கன் முறை! தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு! கடந்த 28ஆம் தேதி திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.அந்த அறிவிப்பில் திருப்பதி தேவஸ்தானத்தில் இலவச தரிசனத்திற்கு செல்லும் சாதாரணப் பக்தர்களுக்கு தேதி மற்றும் நேரம் குறிப்பிட்ட டைம் ஸ்லாட் டோக்கன் தரிசன டோக்கன் வழங்கும் முறை பின்பற்றப்பட்டு வந்தது.ஆனால் நடப்பாண்டில் கடந்த ஏப்ரல் மாதம் 12ஆம் தேதி டைம் ஸ்லாட் டோக்கன் முறை ரத்து செய்யப்பட்டது. மேலும் இந்த டோக்கன் … Read more

வாய் துடுக்காக பேசிய உக்ரைன் அதிபர்! ஒரே குரலில் அடக்கிய ஜோ பைடன்!

வாய் துடுக்காக பேசிய உக்ரைன் அதிபர்! ஒரே குரலில் அடக்கிய ஜோ பைடன்!

நேச நாடுகள் கூட்டமைப்பில் இணையும் முயற்சிகளில் உக்ரைன் இறங்கியதால் அந்த நாட்டின் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் அதிரடியாக போர் தொடுத்தது உக்ரைன் மீது போர் தொடுத்தால் அமெரிக்கா களத்தில் இறங்கும் என்று அமெரிக்கா நேரடியாகவே மிரட்டல்விடுத்தது. ஆனால் அதையெல்லாம் புறந்தள்ளிவிட்டு போரில் குதித்தது. ரஷ்யா அப்போது உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா போரில் ஈடுபடும் என்று உலக நாடுகள் எதிர்பார்த்த நிலையில், பல கண்டன அறிக்கைகளை வெளியிட்டதுடன் தன்னுடைய நடவடிக்கையை நிறுத்திக்கொண்டார். இது உக்ரைனுக்கு மிகப்பெரிய … Read more

சிலிண்டர் திடீர் விலை குறைப்பு! வெளியானது அதிரடி அறிவிப்பு 

Cylinder sudden price reduction! An action announcement has been released

சிலிண்டர் திடீர் விலை குறைப்பு! வெளியானது அதிரடி அறிவிப்பு எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பினர் பெட்ரோல் டிசல் விலையை மாற்றி அமைப்பதை போல், சிலிண்டர் விலை நிலவரத்தையும் மாதம் ஒரு முறை மாற்றி அமைத்து வருகின்றனர். அதன்படி நவம்பர் மாதத்திற்கான சிலிண்டர் விலை இன்று மாற்றி அமைக்கப்பட்டுள்ளது . இந்த அறிவிப்பின்படி வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ .116 குறைந்துள்ளது. இந்த நிலையில் சென்னையில் 19 கிலோ எடை உள்ள வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ. … Read more

மத்திய அரசு இந்த விவகாரத்தில் அந்த இரு மாநிலங்கள் பற்றி மட்டும் தான் கவலைப்படுகிறது! உச்ச நீதிமன்றத்தில் திமுக விலாசல்!

மத்திய அரசு இந்த விவகாரத்தில் அந்த இரு மாநிலங்கள் பற்றி மட்டும் தான் கவலைப்படுகிறது! உச்ச நீதிமன்றத்தில் திமுக விலாசல்!

குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ் தமிழகத்தில் அகதிகளாக இருக்கின்ற இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுமா என்று உச்ச நீதிமன்றத்தில் திமுக தரப்பின் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் இருந்து 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதிக்கு முன்பு நம்முடைய நாட்டில் குடியேறிய முஸ்லிம் அல்லாதவருக்கு இந்திய குடியுரிமை வழங்கும் குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இயற்றப்பட்டது. இந்த திருத்தச் சட்டத்தை எதிர்த்து 200க்கும் மேற்பட்ட மனுக்கல் … Read more

அந்த கோமாளிய பத்தி என்கிட்ட கேக்காதீங்க! மீண்டும் மீண்டும் அண்ணாமலையை சீண்டும் செந்தில் பாலாஜி!

அந்த கோமாளிய பத்தி என்கிட்ட கேக்காதீங்க! மீண்டும் மீண்டும் அண்ணாமலையை சீண்டும் செந்தில் பாலாஜி!

தமிழக மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட இருவருக்கும் இடையே சொற்போர் வெடித்து வருகிறது. இதன் வெளிப்பாடாக தற்போது செந்தில் பாலாஜி அண்ணாமலையின் பெயரை குறிப்பிடாமல் பாஜக தலைவர் அரசியல் கோமாளி என்று பேசினார். இந்த நிலையில், கோவை மாவட்டம் ராமநாதபுரத்தில் நகர சபை கூட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்றார். கூட்டத்திற்கு பிறகு அவர் பத்திரிகையாளர்களிடம் பேட்டி அளித்தார். அப்பொழுது வடகிழக்கு பருவ மழையை எதிர்கொண்டு முன்னெச்சரிக்கை … Read more

நடிகை ரம்பாவின் கார் கோர விபத்து! மருத்துவமனையில் அனுமதி!

நடிகை ரம்பாவின் கார் கோர விபத்து! மருத்துவமனையில் அனுமதி!

நடிகை ரம்பாவின் கார் கோர விபத்து! மருத்துவமனையில் அனுமதி! கடந்த 2000 ஆம் ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை ரம்பா. இவர் ரஜினி ,அஜித் ,விஜய் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் எண்ணற்ற படங்களை  நடித்துள்ளார்.இந்நிலையில் கனடா நாட்டின் தொழில் அதிபர் இந்திரன் பத்மநாபனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.மேலும் ரம்பா அவருடைய கணவர் மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களை அவ்வப்போது அவருடைய சமூக வலைதள பக்கத்தில் … Read more

சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை போக்குவரத்து நெரிசல்! ஆனால் மக்களிடையே காணப்படும் மகிழ்ச்சி ஏன் தெரியுமா?

சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை போக்குவரத்து நெரிசல்! ஆனால் மக்களிடையே காணப்படும் மகிழ்ச்சி ஏன் தெரியுமா?

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கியதில் இருந்து சென்னை, செங்கல்பட்டு, திருவாரூர், தஞ்சாவூர் போன்ற பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, போன்ற மாவட்டங்களில் நேற்று மாலை தொடங்கிய மழை தொடர்ந்து நான்கு மணி நேரத்திற்கு மேலாக விட்டு,விட்டு பெய்து வந்தது ஆகவே பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இந்த சூழ்நிலைகள் இன்று அதிகாலை முதல் சற்று நேரம் ஓய்ந்திருந்த மழை திடீரென்று மீண்டும் தற்போது பெய்ய தொடங்கியுள்ளது. கோடம்பாக்கம், … Read more

தனிநபர் கடன் மற்றும் இதர கடன்களின் வட்டி உயர்வு? ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பு!

Interest rate hike on personal loans and other loans? Reserve Bank announced!

தனிநபர் கடன் மற்றும் இதர கடன்களின் வட்டி உயர்வு? ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பு! ரிசர்வ் வங்கி கடந்த சில மாதங்களாக பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக வங்கிகளுக்கு அளிக்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டியை உயர்த்தி வருகிறது. இந்நிலையில் ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை குழு கூட்டம் வரும் மூன்றாம் தேதி நடைப்பெறவுள்ளது. அந்த கூட்டத்தில் மீண்டும் ரெபோ ரேட் உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வட்டி உயர்வு அறிவிப்பு இடம்பெறாது என பாரத ஸ்டேட் வங்கியின் ஆராய்ச்சி பிரிவான … Read more

செந்தில் பாலாஜி மீதான குற்றச்சாட்டு! இனியும் அவர் அமைச்சரவையில் இருக்கலாமா முதலமைச்சரை சீண்டும் பாஜக!

செந்தில் பாலாஜி மீதான குற்றச்சாட்டு! இனியும் அவர் அமைச்சரவையில் இருக்கலாமா முதலமைச்சரை சீண்டும் பாஜக!

போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக தெரிவித்து மோசடி செய்த வழக்கில் இருந்து விடுவிக்க கூறிய அமைச்சர் செந்தில் பாலாஜி மனு மீது நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் செந்தில் பாலாஜி மைதான புகார்களை மீண்டும் புதிதாக விசாரணை செய்ய வேண்டும் என்று மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினருக்கு நீதிபதிய உத்தரவு பிறப்பித்தார். இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்குவாரா முதலமைச்சர் ஸ்டாலின்? என்று பாஜக தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து பாஜக … Read more