சுயதொழில் துவங்க விருப்பம் உள்ளவரா நீங்கள்? அரசின் பயிற்சி முகாமின் விவரம் இதோ!

சுயதொழில் துவங்க விருப்பம் உள்ளவரா நீங்கள்? அரசின் பயிற்சி முகாமின் விவரம் இதோ!

தமிழக அரசின் தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் தொழில் முனைவோர்களுக்கான விழிப்புணர்வு தொடர்பான இணைய வழி கருத்தரங்கை நடத்துகிறது. காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரையில் நடைபெறும் இந்த முகாமில் சுயமாக தொழில் தொடங்க விருப்பம் கொண்ட 18 வயது முதல் 30 வயது வரையில் இருக்கும் எல்லோரும் பங்கேற்றுக் கொள்ளலாம். முதல் கட்டமாக சொந்தமாக தொழில் தொடங்குவதில் இருக்கின்ற நன்மைகள் தொழில் வாய்ப்புகள் தொழிலை தேர்வு செய்து … Read more

மரண பாதைக்கு கொண்டு செல்லும் மன அழுத்தம்: மகிழ்ச்சி பெருக எளிய வழிகள்!

மரண பாதைக்கு கொண்டு செல்லும் மன அழுத்தம்: மகிழ்ச்சி பெருக எளிய வழிகள்!

மரண பாதைக்கு கொண்டு செல்லும் மன அழுத்தம்: மகிழ்ச்சி பெருக எளிய வழிகள்! இப்போது உள்ள காலகட்டத்தில் மன அழுத்தம் என்பது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உள்ளது. சிறியவர்கள் படிப்பு தேர்வுகள் என்ற பயத்தில் மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர். இதனால் படிப்பில் கவனம் குறைவது, தேர்வில் மதிப்பெண் குறைவது போன்ற பிரச்சனைகளை ஏற்பட்டு அவர்களை தற்கொலைக்கு தூண்டுகிறது. மேலும் பணிபுரிபவர்களுக்கும் அலுவலகத்தில் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் பல்வேறு சூழ்நிலைகளால் மிகுந்த மன அழுத்தம் அடைகின்றனர்.இதோ … Read more

ஆசியக் கோப்பைக்காக இந்திய அணி பாகிஸ்தான் செல்லாது… ஜெய்ஷா உறுதி!

ஆசியக் கோப்பைக்காக இந்திய அணி பாகிஸ்தான் செல்லாது… ஜெய்ஷா உறுதி!

ஆசியக் கோப்பைக்காக இந்திய அணி பாகிஸ்தான் செல்லாது… ஜெய்ஷா உறுதி! அடுத்த ஆண்டு ஆசியக் கோப்பை தொடர் பாகிஸ்தானில் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் முக்கியமான போட்டி அக்டோபர் 23 ஆம் தேதி உலகக்கோப்பை தொடரில் நடக்க உள்ளது. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆரம்பித்த சில மணிநேரங்களில் விற்றுத்தீர்ந்தன. இந்நிலையில் இப்போது அடுத்த ஆண்டு ஆசியக் கோப்பை தொடரை பாகிஸ்தான் நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய அணி … Read more

தீபஒளி பண்டிகை மற்றும் அதன் வரலாறு!

தீபஒளி பண்டிகை மற்றும் அதன் வரலாறு!

தீபஒளி பண்டிகை மற்றும் அதன் வரலாறு! இந்திய கலாச்சாரம் பண்டிகளில் நிறைந்த கலாச்சாரம் ஒவ்வொரு பண்டிகைக்கு ஒவ்வொரு நம்பிக்கை உள்ளது. அதேபோல்தான் தீபஒளி திருநாளுக்கும் நிறைய கதைகள் உள்ளன. தீப ஒளி என்ன முன்னோர்கள் குறிப்பிடுகின்றன தீமை அகன்று நன்மை பிறக்கும் நன்னாள். ஒளி என்பது வெற்றியின் அடையாளம், இருள் என்பது தோல்வியின் பொருள் அதனால் தீப ஒளியினால் இருளை விலக்குவது தான் தீபஒளி திருநாள். தீபாவளி பண்டிகை புராணம்: நரகாசுரன் என்ற அசுரன் அழிந்த தினம் … Read more

தீபாவளிக்கு முன் யம தீபமா? எப்படி ஏற்ற வேண்டும்? இத்தீபத்தினால் ஏற்படும் நன்மைகள்!

தீபாவளிக்கு முன் யம தீபமா? எப்படி ஏற்ற வேண்டும்? இத்தீபத்தினால் ஏற்படும் நன்மைகள்!

தீபாவளிக்கு முன் யம தீபமா? எப்படி ஏற்ற வேண்டும்? இத்தீபத்தினால் ஏற்படும் நன்மைகள்! ஐப்பசி மாதத்தில் தேய்பிறை திரயோதசி அன்று பிரதோஷ வேளையில் வீட்டிற்கு வெளியில் தென்திசை நோக்கி, வீட்டில் உள்ளவர்களுக்கு ஏற்ப, குறைந்தது ஐந்து நல்லெண்ணெய் தீபத்தை ஏற்ற வேண்டும். தீபத்தை தெற்கு நோக்கி ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும். இதனால் வீட்டில் உள்ளவர்களுக்கு நோய் நீங்கி ஆரோக்கியமாக வாழ்வார்கள் என்பது ஐதீகம்.   யம தீபம் தீபாவளிக்கும் முன்தினம் ஏற்றப்படுகிறது. இதனால் குடும்பம் விருத்தி, … Read more

சனி தோஷம் போக்கும் பவுமாஸ்வினி!

சனி தோஷம் போக்கும் பவுமாஸ்வினி!

செவ்வாய்க்கிழமையும் அஸ்வினி நட்சத்திரமும் ஒன்றாக சேரும் நாள் பவுமாஸ்வினி எனப்படும் செவ்வாய்க்கிழமை செய்யும் நற்செயல்கள் அனைத்தும் பல மடங்கு அதிகமான பலன்களை வழங்கும் என சொல்லப்படுகிறது. குறிப்பாக ஸ்ரீ மகாவிஷ்ணு அருள் பெறுவதற்காக தயிர் சாதத்தை ஊறுகாயுடன் சேர்த்து ஆழ்வார்கள் சன்னதியில் தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு வழங்கலாம். ஆகவே மகாவிஷ்ணு அருளால் சிறந்த கல்வி அறிவு உண்டாகும் ஜாதகப்படி சனி கிரகத்தால் உண்டாகும் துன்பங்கள் விலகி நீண்ட ஆயுளும், ஆரோக்கியமும் கிடைக்கும்.

கருவுறுதலில் தாமதமா? கருத்தரித்தலுக்கான எளிய வழிகள் !

கருவுறுதலில் தாமதமா? கருத்தரித்தலுக்கான எளிய வழிகள் !

கருவுறுதலில் தாமதமா? கருத்தரித்தலுக்கான எளிய வழிகள் ! திருமணமான தம்பதியர்கள் ஓரிரு மாதங்களிலேயே தான் கருவுற வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. மேலும் அவர்கள் அவ்வாறு இல்லை என்ற பட்சத்தில் மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர். அது அவர்களின் ஆரோக்கியம் உடலமைப்பை பொறுத்தது. இருப்பினும் சில வழிமுறைகளின் மூலம் துரிதமாக கருவுறலாம். உடலுறவு பின் சுமார் 10 முதல் 15 நிமிடங்கள் படுக்கையிலேயே படுத்துக் கொள்வது, கர்ப்பப்பை வாயில் நுழையும் விந்தணுக்களின் இயக்கத்தை எளிதாகிறது. மேலும் உடலுறவு … Read more

ஒரே மாதத்தில் கருத்தரிக்க 7 நாட்கள் இதை குடித்தாலே போதும்!

ஒரே மாதத்தில் கருத்தரிக்க 7 நாட்கள் இதை குடித்தாலே போதும்!

ஒரே மாதத்தில் கருத்தரிக்க 7 நாட்கள் இதை குடித்தாலே போதும்! தற்போதைய உணவு பழக்க வழக்கத்தினால் பெண்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கின்றன.அதிலும் முக்கியமாக கர்ப்பப்பை சார்ந்த பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர்.மாதவிடாய் கோளாறு,கருப்பை நீர்க்கட்டி போன்ற பல்வேறு கருப்பைச் சார்ந்த பிரச்சனைகளால் திருமணம் ஆன பெண்களுக்கு குழந்தை பேறு எளிதில் கிடைப்பதில்லை. திருமணமான பெண்கள் பலரும் பல்வேறு மருத்துவமனைகளை ஏறி இறங்கினாலும் விரைவில் பயன் கிட்டாது.மேலும் பல்வேறு நாட்டு வைத்தியங்களையும் செய்து பலன் கிடைக்கவில்லையா ஒரே ஒரு … Read more

ஒரே வாரத்தில் தொப்பை மற்றும் உடல் எடை குறைய வேண்டுமா? இதை குடித்தாலே போதும்!

ஒரே வாரத்தில் தொப்பை மற்றும் உடல் எடை குறைய வேண்டுமா? இதை குடித்தாலே போதும்!

ஒரே வாரத்தில் தொப்பை மற்றும் உடல் எடை குறைய வேண்டுமா? இதை குடித்தாலே போதும்! தொப்பையை குறைக்க பலரும் பலவிதமான மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்கின்றன. இருந்தபோதிலும் பெரிதாக பயன்கிடைத்த பாடில்லை.விரைவில் உடல் எடை மற்றும் தொப்பை குறைய இந்த நீரை ஒரு வாரம் முதல் ஒரு மாதம் வரை குடித்தாலே போதும்.உடலில் தேங்கியுள்ள கொழுப்புகளை கரைத்து விரைவில் உங்களை ஸ்லிம்மாக மாற்றி விடும். பிரசவத்திற்கு பிறகு ஏற்படும் தொப்பையை குறைக்க இந்த நீர் நல்ல பயனளிக்கும்.இதனை … Read more

19-10-2022- இன்றைய ராசி பலன்கள்!

19-10-2022- இன்றைய ராசி பலன்கள்!

மேஷம் இன்று தங்களுக்கு அமைதியாக இருந்து சாதிக்க வேண்டிய நாள். பணிகளையும் செய்யும்போது திட்டமிட்டு கவனமாக செயல்பட வேண்டும். மனைவியிடம் அனுசரித்து செல்ல வேண்டிய நாள். இன்றைய நிதி நிலை நடுநிலையுடன் இருக்கும். செலவுகள் சற்றே அதிகரித்து காணப்படும். ரிஷபம் இன்று தாங்கள் முக்கிய முடிவுகளை மேற்கொள்வதற்கு சிறப்பான நாளாக இருக்கும். அலுவலகத்தில் பணிகளை சிறப்பாக செய்து முடித்து வெற்றியடைவீர்கள். கணவன், மனைவியிடம் மகிழ்ச்சி அதிகரிக்கும். நிதிநிலை சிறப்பாக இருக்கும். மிதுனம் இன்று தகவலுக்கு சீரான நாளாக … Read more