குரு பகவான் ஆதிக்கமிக்க நபர்களிடம் இந்த குணத்தையெல்லாம் காணலாம்

குரு பகவான் ஆதிக்கமிக்க நபர்களிடம் இந்த குணத்தையெல்லாம் காணலாம்

9 கிரகங்களில் குரு பகவான் ஆண் கிரகமாக கருதப்படுகிறார். 5, 7, 9 உள்ளிட்ட இடங்களை பார்க்கும் உரிமையை இவர் பெறுகிறார். செல்வம் குழந்தை பேரு உள்ளிட்டவருக்கு இவர் அதிபதி மூத்த சகோதரர்கள், சகோதரிகளை பற்றிய விவரங்களை இவர் தெரிவிப்பார். இவர் ஆதிக்கம் செலுத்தும் மனிதர்களிடம் நற்குணங்கள், இரக்கம், ஞானம், தலைமை தாங்கும் தகுதி, புகழ், சாஸ்திர அறிவு, பக்தி, சிறப்பான செயல்களை செய்யும் ஆற்றல் உள்ளிட்டவை காணப்படும். குரு பகவான் கணவன் மனைவிக்கிடையே நல்ல உறவை … Read more

உலகம் முழுவதும் ரசிகர்களைக் கவர்ந்த ஹாரி பாட்டர் பட நடிகர் மரணம்!

உலகம் முழுவதும் ரசிகர்களைக் கவர்ந்த ஹாரி பாட்டர் பட நடிகர் மரணம்!

உலகம் முழுவதும் ரசிகர்களைக் கவர்ந்த ஹாரி பாட்டர் பட நடிகர் மரணம்! ஹாரிபாட்டர் படங்களில் நடித்ததன் மூலம் கவனம் ஈர்த்த ஹாலிவுட் நடிகர் ராபி கோல்ட்ரேன் மரணமடைந்துள்ளார். ராபி கோல்ட்ரேன், ஹாரி பாட்டர் திரைப்பட வரிசையில் நடித்து தனது பிரபலமானவர். உலகம் முழுவதும் பெயர் பெற்ற மூத்த நகைச்சுவை மற்றும் நடிகர், வெள்ளிக்கிழமை (நேற்று) காலமானார். அவருக்கு வயது 72. “ஒரு அற்புதமான நடிகராகவும், அவர் தடயவியல் அறிவார்ந்த மற்றும் புத்திசாலித்தனமான புத்திசாலியாகவும் இருந்தார், மேலும் 40 … Read more

ஆஸி வீரர்கள் நாட்டுக்காக விளையாட முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்… ஆனால் பூம்ரா?- பாக் வீரரின் கருத்து!

ஆஸி வீரர்கள் நாட்டுக்காக விளையாட முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்… ஆனால் பூம்ரா?- பாக் வீரரின் கருத்து!

ஆஸி வீரர்கள் நாட்டுக்காக விளையாட முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்… ஆனால் பூம்ரா?- பாக் வீரரின் கருத்து! இந்திய அணியில் நட்சத்திர பந்து வீச்சாளரான பூம்ரா இல்லாமல் ஆசியக் கோப்பை மற்றும் டி 20 உலகக்கோப்பை தொடர் ஆகியவற்றில் இந்தியா பின்னடைவை சந்தித்துள்ளது. விரைவில் தொடங்க உள்ள டி 20 உலகக்கோப்பை தொடரை இந்திய அணி பூம்ரா இல்லாமல் விளையாட உள்ளது.  கடந்த சில ஆண்டுகளாக இந்திய பந்துவீச்சின் நம்பிக்கையாக பூம்ரா இருந்து வருகிறார். இந்திய அணியில் மூன்று வடிவிலான … Read more

உலகக் கோப்பையில் சூர்யகுமார் யாதவ்வை விட இவர்தான் சிறப்பாக விளையாடுவார்- ஆகாஷ் சோப்ரா!

உலகக் கோப்பையில் சூர்யகுமார் யாதவ்வை விட இவர்தான் சிறப்பாக விளையாடுவார்- ஆகாஷ் சோப்ரா!

உலகக் கோப்பையில் சூர்யகுமார் யாதவ்வை விட இவர்தான் சிறப்பாக விளையாடுவார்- ஆகாஷ் சோப்ரா! இந்திய அணியில் தற்போது உச்சபட்ச பார்மில் இருப்பவர் சூர்யகுமார் யாதவ்தான். இந்திய அணி உலகக்கோப்பை தொடருக்காக ஆஸ்திரேலியாவில் தயாராகி வருகிறது. இந்திய அணியில் பேட்டிங்கில் கோலி, கே எல் ராகுல் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் சிறப்பான பார்மில் உள்ளனர். இதையடுத்து இவர்கள் மேல் பெரியளவில் நம்பிக்கை உள்ளது. குறிப்பாக சமீபகாலமாக டி 20 கிரிக்கெட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அசுர பார்மில் … Read more

“மூன்று ஸ்பின்னர்கள் தேவையில்லை… இவர் இருந்திருக்க வேண்டும்” – இந்திய முன்னாள் பயிற்சியாளர் கருத்து!

“மூன்று ஸ்பின்னர்கள் தேவையில்லை… இவர் இருந்திருக்க வேண்டும்” – இந்திய முன்னாள் பயிற்சியாளர் கருத்து!

“மூன்று ஸ்பின்னர்கள் தேவையில்லை… இவர் இருந்திருக்க வேண்டும்” – இந்திய முன்னாள் பயிற்சியாளர் கருத்து! இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு 15 பேர் கொண்ட அணி உலகக்கோப்பைக்காக சென்றுள்ளது. இந்த தொடருக்காக சென்றுள்ள இந்திய அணியில் பலவீனமாக பார்க்கப்படுவது பந்துவீச்சுதான். பந்துவீச்சில் பூம்ரா மற்றும் ஜடேஜா ஆகியோர் காயம் காரணமாக விலகியுள்ளது பின்னடைவாக அமைந்துள்ளது. இந்த தொடருக்கு இந்திய அணியில் அஸ்வின், சஹால் மற்றும் அக்ஸர் படேல் என மூன்று சுழல்பந்துவீச்சாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆனால் ஆஸ்திரேலிய மைதானங்களில் … Read more

தமிழகத்தில் 4 நாட்களுக்கு இடி மின்னலுடன் மழை! வானிலை மையம் வெளியிட்ட தகவல்

Non-stop heavy rain in Chennai! Holiday notice for colleges-News4 Tamil Latest Tamil News Today 2022

தமிழகத்தில் 4 நாட்களுக்கு இடி மின்னலுடன் மழை! வானிலை மையம் வெளியிட்ட தகவல் தமிழகத்தில் 4 நாட்களுக்கு இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. மேலும் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் வரும் 17 ஆம் தேதியும், தென் மாவட்டங்களில் 18 ஆம் தேதியும் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் … Read more

சேலம் மாவட்டத்தில் பெய்த மழையால் வெள்ளப்பெருக்கு! தரைப்பாலம் உடைந்து போக்குவரத்து துண்டிப்பு

Salem News in Tamil Today

சேலம் மாவட்டத்தில் பெய்த மழையால் வெள்ளப்பெருக்கு! தரைப்பாலம் உடைந்து போக்குவரத்து துண்டிப்பு சேலம் மாவட்டத்தில் தீடிரென பரவலாக மழை பெய்தது. இதனால் வசிஷ்ட நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தரைப்பாலம் உடைந்தது. தரைப்பாலம் உடைந்ததால் 10 கிராமங்களுக்கு செல்லும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. சேலம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்தது. சில இடங்களில் லேசானது முதல் கனமழை வரை கொட்டி தீர்த்தது. இதுமட்டுமில்லாமல் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து … Read more

நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்து! 22 பேர் பலியான சோக சம்பவம்

An explosion in a coal mine! Tragic incident in which 22 people died

நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்து! 22 பேர் பலியான சோக சம்பவம் துருக்கியில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 22 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. துருக்கி நாட்டின் கருங்கடல் பகுதி அருகே அமைந்துள்ள மாகாணம் பர்டின். இந்த மாகாணத்தின் அம்சரா நகரில் நிலக்கரி சுரங்கம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், அந்த நிலக்கரி சுரங்கத்தில் நேற்று மாலை வழக்கம்போல தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தனர். 110 க்கும் அதிகமானோர் இந்த சுரங்கத்தில் வேலை செய்து கொண்டிருந்தனர். … Read more

நிதியமைச்சர் திடீர் நீக்கம்! வெளியான அதிரடி அறிவிப்பு

Suspended

நிதியமைச்சர் திடீர் நீக்கம்! வெளியான அதிரடி அறிவிப்பு இங்கிலாந்து நிதி அமைச்சர் குவாஸி குவார்டங்கை அந்த பதவியிலிருந்து அதிரடியாக நீக்கி பிரதமர் லிஸ் டிரஸ் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இங்கிலாந்தின் புதிய பிரதமராக லிஸ் டிரஸ் பதவி வகித்து வருகிறார். இவர் கடந்த மாதம் வரி குறைப்புகளை ஆதரிக்கும் வகையில் திட்டங்களை வெளியிட்டார். கடந்த மாதம் மினி பட்ஜெட்டில் வரி குறைப்பு அறிவிக்கப்பட்டது. கடன் வாங்கி இதை சரிக்கட்டலாம் என தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே, பிரதமரின் இத்திட்டத்திற்கு சொந்தக் … Read more

சுவாசக்குழாய் அடைப்பை தடுக்க உதவும் எளிமையான வைத்தியம்

சுவாசக்குழாய் அடைப்பை தடுக்க உதவும் எளிமையான வைத்தியம்

சுவாசக்குழாய் அடைப்பை தடுக்க உதவும் எளிமையான வைத்தியம் தேவையான பொருட்கள்: சுக்கு – 20 கிராம், மிளகு – 20 கிராம், திப்பிலி – 20 கிராம், தேன் – 20 சிறிதளவு. செய்முறை: 1. முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும். 2. சுக்கு, மிளகு மற்றும் திப்பிலி ஆகிய மூன்று பொருட்களையும் தனித்தனியே நன்கு பொன்னிறமாக வறுக்கவும். 3. வறுத்த பொருட்களை தனித்தனியே அரைக்கவும். 4. அரைத்த பொருட்களை ஒன்றாக சேர்த்து ஒரு … Read more