7 நாள் போதும்… சர்க்கரை நோய் இனி ஆயுளுக்கும் நெருங்காது!!

7 நாள் போதும்... சர்க்கரை நோய் இனி ஆயுளுக்கும் நெருங்காது!!

7 நாள் போதும்… சர்க்கரை நோய் இனி ஆயுளுக்கும் நெருங்காது!! இந்த காலகட்டத்தில் பலருக்கும் சர்க்கரை வியாதி உள்ளது. இந்த வியாதியால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எடுத்துக்கொள்ளும் படித்து உணவுகளில் இருந்து கனவு அனைத்து உணவுகளில் இருந்தும் மிகுந்த கட்டுப்பாடு தேவை. சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு அடிபட்டால் அது விரைவில் ஆறாது. அவர் ஆறாமல் போகும் நிலையில் அந்தப் பகுதியையே எடுக்க நேரிடும். ஆனால் இந்த டிப்ஸை வீட்டில் பாலோ செய்து வந்தால் ஆய்சுக்கும் சர்க்கரை வியாதி வராது. … Read more

இந்த ராசிக்காரர்களுக்கு இன்று பணவரவு தாரளமாக இருக்கும்!

இந்த ராசிக்காரர்களுக்கு இன்று பணவரவு தாரளமாக இருக்கும்!

மேஷம் இன்று தாங்கள் செய்யும் வேலைகளில் ஆர்வத்துடன் செயல்படுவீர்கள். சுப காரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். தொழில் தொடங்கும். முயற்சிகளில் நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிர்பார்த்த வங்கி உதவிகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். ரிஷபம் இன்று தங்களுக்கு புதிய முயற்சிகளில் ஈடுபடும் போது அனுகூலமான பலன் கிடைக்கும். வாரிசுகள் தங்களுடைய பொறுப்புரிந்து நடந்து கொள்வார்கள். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். திருமண சுப முயற்சிகளில் இருந்த தடைகள் நீங்கும். வியாபாரத்தில் பெரிய மனிதர்களின் … Read more

சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்தை யாரெல்லாம் பார்க்கலாம்… வெளியான சென்ஸார் தகவல்!

சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்தை யாரெல்லாம் பார்க்கலாம்… வெளியான சென்ஸார் தகவல்!

சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்தை யாரெல்லாம் பார்க்கலாம்… வெளியான சென்ஸார் தகவல்! சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் திரைப்படம் அக்டோபர் 21 ஆம் தேதி வெளியாக உள்ளது. சிவகார்த்திகேயன் நடித்து வரும்  பிரின்ஸ் படத்தின் படப்பிடிப்பு மிகக் குறுகிய காலத்திலேயே  குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. ஆனால் எடுத்த படத்தை பார்த்த படக்குழுவினர் கிளைமேக்ஸில் முழு திருப்தி ஏற்படாததால் மீண்டும் ஷூட் செய்து சில காட்சிகளை மாற்றியுள்ளார்களாம். இப்போது ஒட்டுமொத்த படப்பிடிப்பும் இப்போது நிறைவு பெற்றுள்ளது. மே மாதம் சிவகார்த்திகேயனின் டான் … Read more

என்னய்யா நடக்குது பேஸ்புக்ல…. மடமடவென குறையும் பாலோயர்ஸ் எண்ணிக்கை!

என்னய்யா நடக்குது பேஸ்புக்ல…. மடமடவென குறையும் பாலோயர்ஸ் எண்ணிக்கை!

என்னய்யா நடக்குது பேஸ்புக்ல…. மடமடவென குறையும் பாலோயர்ஸ் எண்ணிக்கை! பேஸ்புக்கில் நேற்றில் இருந்து பலரும் ஒரு பெரிய பிரச்சனையை எதிர்கொள்ள நேரிடுகிறது. “ஃபேஸ்புக்கில் நேற்றிலிருந்து பல பயணர்களும் தங்களை பாலோ செய்பவர்களின் எண்ணிக்கை கடுமையாக குறைந்துள்ளதாக குற்றச்சாட்டு வைத்துள்ளனர். பலருக்கும் அவர்களுக்கு இருந்த அதிகளவிலான பாலோயர்களின் எண்ணிக்கை குறைந்து 9000 பேரை மட்டும் காட்டுகிறது. இது சாதாரண வாடிக்கையாளர்களுக்கு மட்டும் இல்லை. பேஸ்புக்கின் நிறுவனர் மார்க் ஸுக்கர்பெர்க்கின் பாலோயர்களின் எண்ணிக்கையும் குறைந்து 9000+ பாலோயர்களே காட்டுகிறது. இது … Read more

அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்குவது குறித்து தமிழக அரசு உடனே இதை செய்ய வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

Anbumani Ramadoss-Latest PMK News in Tamil Today

அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்குவது குறித்து தமிழக அரசு உடனே இதை செய்ய வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல் அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்குவது குறித்து தொழிற்சங்கங்களை அழைத்து பேச வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது, ”தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்கள், மின்வாரியம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவன பணியாளர்களுக்கு தீப ஒளி போனஸ், ரூ.10,000 முன்பணம் … Read more

தமிழக இளைஞர்கள் வேலைக்காக தவித்து வரும் நிலையில் வெளி மாநிலத்தவருக்கு வேலையா? கொந்தளிக்கும் வேல்முருகன் 

T. Velmurugan

தமிழக இளைஞர்கள் வேலைக்காக தவித்து வரும் நிலையில் வெளி மாநிலத்தவருக்கு வேலையா? கொந்தளிக்கும் வேல்முருகன் தமிழகத்தைச் சேர்ந்த ஏராளமான படித்த இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் படிப்புக்கேற்ற வேலையின்றி தவித்து வரும் நிலையில், தமிழகத்தில் செயல்படும் தனியார் நிறுவனமான டாடா, தமிழர்களைப் புறக்கணித்துவிட்டு வெளி மாநிலங்களிலிருந்து இளம் பெண்களை அழைத்து வந்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, கிருஷ்ணகிரி மாவட்டம் கூத்தனப்பாலை டாடா … Read more

சர்வாதிகாரம் மற்றும் அடக்குமுறையின் உச்சம்! கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக களமிறங்கிய மருத்துவர் ராமதாஸ் 

Dr Ramadoss PMK-News4 Tamil Latest Online Tamil News Today

சர்வாதிகாரம் மற்றும் அடக்குமுறையின் உச்சம்! கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக களமிறங்கிய மருத்துவர் ராமதாஸ் கவுரவ விரிவுரையாளர்களின் போராட்ட உரிமையை மதிக்காமல், போராட்டத்தில் ஈடுபடும் கவுரவ விரிவுரையாளர்கள் பணி நீக்கப்பட வேண்டும்; அவர்கள் மீண்டும் பணி கோரினால் வழங்கக்கூடாது; அவர்களுக்கு அனுபவச் சான்றிதழ் கூட வழங்கக்கூடாது என்று கல்லூரிக் கல்வி இயக்குநர் முனைவர் ம.ஈஸ்வரமூர்த்தி அனைத்து கல்லூரிகளின் முதல்வர்களுக்கும் ஆணையிட்டிருப்பது சர்வாதிகாரம் மற்றும் அடக்குமுறையின் உச்சம் ஆகும். மாறாக, போராட்டம் நடத்தும் கவுரவ விரிவுரையாளர்களை அழைத்துப் பேசி, … Read more

ஆப்ரேஷன் மின்னல் அறிக்கை வெளியான அன்றே காவல்துறை அதிகாரி வீட்டில் கொள்ளை நடந்த அவலம் – திமுக ஆட்சியை விமர்சிக்கும் எடப்பாடி பழனிசாமி

Edappadi Palaniswami Property List

ஆப்ரேஷன் மின்னல் அறிக்கை வெளியான அன்றே காவல்துறை அதிகாரி வீட்டில் கொள்ளை நடந்த அவலம் – திமுக ஆட்சியை விமர்சிக்கும் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் ரவுடிகளை ஒழித்து விட்டதாக கூறும் தமிழக காவல்துறை வெளியிட்ட ஆப்ரேஷன் மின்னல் அறிக்கையை பொதுமக்கள் படிக்கும் நாளன்றே வடக்கு மண்டல ஜிஜி வீட்டில் கொள்ளை நடந்த அவலம் நடந்தேறியுள்ளது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி திமுக அரசை விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, “தமிழகத்தில் தற்போது நடைபெற்று … Read more

இப்படியே பேசினால் ஆடு மேய்க்கும் தொழிலுக்குத்தான் போகவேண்டும் – அண்ணாமலையை கண்டிக்கும் மநீம

Annamalai IPS

இப்படியே பேசினால் ஆடு மேய்க்கும் தொழிலுக்குத்தான் போகவேண்டும் – அண்ணாமலையை கண்டிக்கும் மநீம அர்த்தமற்ற பேச்சை தொடர்ந்து பேசுவாரானால், அவர் அரசியலில் மதிப்பிழந்து, அவர் ஏற்கெனவே சொன்னபடி, ஆடு மேய்க்கும் தொழிலுக்குத்தான் போகவேண்டும் என மநீம கண்டித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, ”தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அண்ணாமலை வழக்கமாக பேசும் பொறுப்பற்ற பேச்சுக்களில் ஒன்றை அண்மையில் அமெரிக்க மாநிலமான கலிபோர்னியாவில் பேசிய காணொலி ஒன்றை காண … Read more

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பு 

Rain Alert in Tamilnadu

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பு தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு பரவலாக மழையும், சில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்டஅறிவிப்பில் கூறியுள்ளதாவது, குமரிக்கடல் பகுதிகளில் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய … Read more