இந்த ராசிக்காரர்களுக்கு இன்று பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்!
மேஷம் இன்று தாங்கள் மன குழப்பத்துடன் காணப்படுவீர்கள். மற்றவர்களிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அமைதியாக இருப்பது மிகவும் நல்லது. மற்றவர்களிடம் கடன் வாங்குவதையோ அல்லது கடன் கொடுப்பதையோ தவிர்ப்பது மிகவும் நன்று. ரிஷபம் இன்று தங்களுக்கு ஆரோக்கிய ரீதியாக சிறு மருத்துவ செலவுகள் வரலாம். எடுக்கும் புதிய முயற்சிகளில் இடையூறுகள் உண்டாகலாம். எதிலும் ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நன்று. நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை வழங்கும். உறவினர்கள் … Read more