தொண்டையில் உறுதிக்கிட்டே இருக்க என்ன காரணம்? இதற்கு சிறந்த வீட்டு வைத்தியக் குறிப்புகள்!!
உங்களில் சிலருக்கு தொண்டை பகுதியில் ஏதோ ஒன்று அடைத்துக் கொண்டிருப்பது போன்ற உணர்வு ஏற்படலாம்.இதற்கான காரணங்கள் மற்றும் தீர்வுகள் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது. தொண்டையில் உறுத்தல் காரணங்கள்: **சளி மற்றும் இருமல் **ஒவ்வாமை **தொண்டை வறட்சி **இரைப்பை குழாயில் எரிச்சல் **பாக்டீரியா தொற்று தொண்டை உறுத்தல் குணமாக வீட்டு வைத்தியங்கள்: தீர்வு 01: பால் மஞ்சள் தூள் அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு கிளாஸ் பசும் பால் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பால் ஒரு கொதி வந்ததும் சிட்டிகை … Read more