இந்த பகுதியில் முழு அடைப்பு போராட்டம்! பேருந்துகள் மற்றும் ஆட்டோ கார் மீது கல்வீச்சு தாக்குதல்!

Full blockade in this area! Stone pelting attacks on buses and autos!

இந்த பகுதியில் முழு அடைப்பு போராட்டம்! பேருந்துகள் மற்றும் ஆட்டோ கார் மீது கல்வீச்சு தாக்குதல்! நாடு முழுவதும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினரின் இடங்களில் தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அந்த  சோதனை நடத்தியதை கண்டித்து நேற்று கேரளாவில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா முழு அடைப்பு போராட்டம் நடத்தியது.அந்த போராட்டத்தை தொடர்ந்து 900 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அந்த போராட்டத்தில் பேருந்துகள் மீது கல்வீச்சு ,ஆர்.எஸ்.எஸ் பாஜக அலுவலகங்கள் மீதும் … Read more

ரயில்களில் அறிமுகம்  படுத்தப்பட்டுள்ள புதிய சாதனம்! ரயில்வே அமைச்சகம் வெளியிட்ட தகவல்!

A new app has been introduced in trains! Information released by the Ministry of Railways!

ரயில்களில் அறிமுகம்  படுத்தப்பட்டுள்ள புதிய சாதனம்! ரயில்வே அமைச்சகம் வெளியிட்ட தகவல்! மக்கள் அனைவரும் அதிக தூரம் பயணத்தின் போது பேருந்தில் பயணிப்பதை விட ரயிலில் பயணம் செய்வதை தான் விரும்புகின்றனர். மேலும் சில தினகளுக்கு முன்பு ரயில்களில் சில விதி முறைகள் அமல் படுத்தப்பட்டது.அந்த விதியை மீறுபவர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. அந்த விதியானது இரவு நேரத்தில் பயணம் செய்யும் பொழுது பயணிகள் சக பயணிகளுக்கு தொல்லை கொடுக்கும் வகையில் … Read more

ஈரோடு அரசு கல்லூரியில் படிக்கும் மாணவி தற்கொலை! பரபரப்பு சம்பவம்!

A student studying in Erode Government College commits suicide! Sensational incident!

ஈரோடு அரசு கல்லூரியில் படிக்கும் மாணவி தற்கொலை! பரபரப்பு சம்பவம்! ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை உள்ள நெருஞ்சிப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன்.இவர் கூலி வேலை செய்து வருகிறார்.இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.இரண்டாவது மகள் கீர்த்தனா(17).இவர் நம்பியூரில் உள்ள அரசு கலை கல்லூரியில் பி.ஏ முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.இவர் அங்குள்ள விடுதியில் தங்கி படித்து வந்தார். இந்நிலையில் கடந்த ஒருவாரமாக கல்லூரிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.நேற்று காலை லட்சுமணன் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டு … Read more

கவுந்தப்பாடியில்  கோர விபத்து! தூக்கி வீசப்பட்டு நண்பர்கள் பலி! 

A terrible accident in Kauntapadi! Friends were thrown and killed!

கவுந்தப்பாடியில்  கோர விபத்து! தூக்கி வீசப்பட்டு நண்பர்கள் பலி!  ஈரோடு மாவட்டம் நம்பியூர் செட்டியாம்பதி பகுதியில் வசித்து வருபவர் நடராஜன், மகன் கார்த்திக் (22), இவர்கள் பாத்திர வியாபாரம் செய்து வருகிறார்கள். எலத்தூர் பகுதியை சேர்ந்த ஷங்கர் என்பவரும் கார்த்திக்கும் உறவினர்கள். நேற்று இரவு கார்த்திக் மற்றும் ஷங்கர் இருவரும் குருமூர்த்தி காலனியில் உள்ள ரவிக்குமார் என்பவர் வீட்டிற்கு சென்று இரவு அங்கேயே தங்கி இருந்தனர். இவர்கள் இருவரும் நம்பியூர் செல்வதற்கு இன்று அதிகாலை 3 மணிக்கு … Read more

தமிழக அரசின் ஆன்மீக சுற்றுலா இதற்கு இலவசம்! உடனே முன்பதிவு செய்யுங்கள்!!

Tamilnadu government's spiritual tourism is free for this! Book Now!!

தமிழக அரசின் ஆன்மீக சுற்றுலா இதற்கு இலவசம்! உடனே முன்பதிவு செய்யுங்கள்!! நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் இந்து சமய அறநிலைத்துறை தமிழ்நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு செல்வதற்கு ஆன்மீகப் சுற்றுலா பயணம் ஏற்பாடு செய்யப்படும் எனக் கூறியது. இந்த ஆன்மீக பயணத்தில் அம்மன் திருக்கோவில்கள் மற்றும் வைணவ திருக்கோவில்களையும் மக்கள் கண்டு களிக்கலாம் எனக் கூறியிருந்தனர். சிறப்பு மாதத்தில் பிரசித்தி பெற்ற நாட்களில் இந்த சுற்றுலா பயணம் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்திருந்தனர். அந்தவகையில் ஆடி … Read more

சென்னை வண்டலூரில் பசுமை தமிழகம் இயக்கத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்!

சென்னை வண்டலூரில் பசுமை தமிழகம் இயக்கத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்!

தமிழக வனத்துறையின் சார்பாக இயற்கை வளங்களை காக்கும் நோக்கத்தில் தமிழகத்தில் பசுமை இயக்கம் தொடக்க விழா இன்று காலை செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் நடந்தது. இந்த விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்று கொண்டு பசுமை தமிழகம் இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மேலும் அவர் மரக்கன்றுகளை நட்டு வைத்து சிறப்புரையாற்றினார். தமிழகத்தில் 23.8 சதவீதமாக இருக்கின்ற காடுகளின் பரப்பளவு 10 வருடங்களில் 33 சதவீதமாக அதிகரிக்க இந்த பசுமை தமிழகம் திட்டம் … Read more

மாநிலம் முழுவதும் 56 துணை ஆட்சியர்கள் அதிரடி பணியிட மாற்றம்!

மாநிலம் முழுவதும் 56 துணை ஆட்சியர்கள் அதிரடி பணியிட மாற்றம்!

தமிழகம் முழுவதும் 56 துணை ஆட்சியர்களை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்த் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு குடிமைப் பணியின் கீழ் பல்வேறு துறைகளில் துணை ஆணையர் அந்தஸ்தில் பணியாற்றி வரக்கூடிய 56 நபர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள். ஆதிதிராவிடர் பழங்குடியினர் அலுவலர், தமிழ்நாடு மாநில வாணிப கழகம், வருவாய் கோட்டாட்சியர் உள்ளிட்ட வருவாய் துறையின் கீழ் இயங்கக்கூடிய துணை ஆணையர் அந்தஸ்தில் இருக்கும் வெவ்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் 56 பேர் … Read more

தமிழக அரசு உடனடியாக இதனை செய்ய வேண்டும்! பன்னீர்செல்வம் வைத்த முக்கிய கோரிக்கை!

தமிழக அரசு உடனடியாக இதனை செய்ய வேண்டும்! பன்னீர்செல்வம் வைத்த முக்கிய கோரிக்கை!

தமிழகத்தில் அதிகரித்து வருகின்ற நோய் நோய் தொற்றை கட்டுப்படுத்தவும் ஆங்காங்கே பரவி வரும் டெங்கு காய்ச்சல், ப்ளூ காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் உள்ளிட்டவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கும் தமிழக அரசு தேவையான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அதோடு தமிழகத்தின் குழந்தைகளிடையே வேகமாக பரவி வரும் ப்ளூ காய்ச்சலை கட்டுப்படுத்தும் விதத்தில் புதுச்சேரி மாநிலத்தை பின்பற்றி தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்குமாறு அதிமுக சார்பாக திமுக அரசை வலியுறுத்தி கேட்டுக்கொண்டிருந்தேன் என தெரிவித்துள்ளார் பன்னீர்செல்வம். … Read more

தூத்துக்குடி துறைமுகத்தில் சிக்கிய 10 டன் போதை பொருள்! மத்திய புலனாய்வு பிரிவினர் தீவிர விசாரணை!

தூத்துக்குடி துறைமுகத்தில் சிக்கிய 10 டன் போதை பொருள்! மத்திய புலனாய்வு பிரிவினர் தீவிர விசாரணை!

நாட்டில் உள்ள துறைமுகங்கள் மூலமாக வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்கு போதை பொருள் கடத்த முயற்சி செய்வதும், அதனை அதிகாரிகள் தடுத்து நிறுத்துவதும் அண்மைக்காலமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதேபோல தற்சமயம் இந்திய துறைமுகத்தின் தன் கணக்கில் போதை பொருள் சிக்கி உள்ளது தமிழகத்தில் தூத்துக்குடி துறைமுகத்தின் மூலமாக மலேசியாவில் இருந்து 10 டன் போதை பொருட்கள் கடத்த திட்டமிட்டுள்ளனர் என்று தெரிகிறது இதன் மதிப்பு 1.75 கோடி என சொல்லப்படுகிறது. இதை மத்திய வருவாய் புலனாய்வு குறைவு அதிகாரிகள் … Read more

என் ஐ ஏ சோதனை! மத்திய அரசுக்கு வைகோ கடும் கண்டனம்!

என் ஐ ஏ சோதனை! மத்திய அரசுக்கு வைகோ கடும் கண்டனம்!

சமீப காலமாக மத்திய பாஜக அரசு தேசிய திறனாய்வு முகமை மற்றும் அமலாக்கத்துறை உரித்தவற்றின் மூலமாக இஸ்லாமிய அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் அலுவலகங்கள் உள்ளிட்டவைகளில் சோதனை என்ற பெயரில் அவர்களை அச்சுறுத்தி வருகிறது. எஸ் டி பி ஐ பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வந்த அமைப்புகள் மக்களாட்சி முறையில் வெளிப்படையாக இயங்கி வரும் அமைப்புகள் ஆகும். இந்த அமைப்பில் இந்துக்கள் போன்ற மற்ற மதத்தினரும் நிர்வாகிகளாக இருக்கிறார்கள். அவசர உறுதிகள் மூலமாக பாதிக்கப்பட்ட எல்லோருக்கும் உதவி … Read more