தினமும் இந்த ஜுஸ் குடிச்சா! இரத்த சோகை பிரச்சனையே இருக்காது!
தினமும் ஒரு கிளாஸ் வீதம் பத்து நாளுக்கு இந்த ஜூஸை நீங்கள் குடித்து வரும் பொழுது இரத்தசோகை என்ற பிரச்சினையை உங்களுக்கு இருக்காது. முகமும் மிகவும் பொலிவு அடைந்து கருமை கரும்புள்ளிகள் அனைத்தும் நீங்கி பளபளவென்று ஆகிவிடும். ரத்த சோகையை மட்டும் குணப்படுத்தாமல் ரத்தத்தில் உள்ள ரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்து ரத்தத்தை அதிகமாக்கும். வயதானவர்கள் கூட இதனை குடித்து வரும் பொழுது நல்ல பலன் பெற்று முதுமையை தள்ளி போடலாம். … Read more