தொடர்ந்து விற்று வரும் கஞ்சா பொட்டலம்!?மேலும் ஒருவர் கைது!!.

A package of ganja that continues to be sold!? Another person arrested!!.

தொடர்ந்து விற்று வரும் கஞ்சா பொட்டலம்!?மேலும் ஒருவர் கைது!!. தொடர்ந்து கஞ்சா பயன்படுத்துவது சமீப காலமாக நம் நாட்டில் அதிகரித்து வருகிறது.பள்ளி சிறுவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள் உட்பட இந்த கஞ்சாவை பயன்படுத்தி வருகின்றனர்.அதுமட்டும்மல்லாமல் அவர்கள் போதைக்கு அடிமையாகியும் வருகின்றனர். கஞ்சா போதையால் மன ரீதியாக பல பாதிப்புகள் வரும்.பல குழப்பங்கள் அதிகரிக்கும் நிலையில் எந்த வேலையும் செய்ய தோன்றாது.இந்த கஞ்சாவை பயன் படுத்துவதால் நுரையீரல் மற்றும் உடல் ரீதியாக பல பாதிப்புகளை ஏற்படுத்தும். இதில் இருக்கும் … Read more

நாயின் பற்களை சுத்தம் செய்ய ரூ 5 லட்சம் செலவு செய்த நபர்! இணையத்தில் ஷாக் கொடுக்கும் வைரல் பதிவு!

The person who spent Rs 5 lakh to clean the dog's teeth! Shocking viral record on the Internet!

நாயின் பற்களை சுத்தம் செய்ய ரூ 5 லட்சம் செலவு செய்த நபர்! இணையத்தில் ஷாக் கொடுக்கும் வைரல் பதிவு! பொதுவாக ஒரு சில மனிதர்கள் தாங்கள் வளர்க்கும்  செல்லப்பிராணிகள் மீது அதீத பிரியத்தை வைத்திருப்பர். அவ்வாறுதான் இங்கு ஒருவர் தான் வளர்த்து வரும் நாயின் மீது உள்ள அதீத பிரியத்தால்  ஐந்து லட்சம் வரை செலவு செய்துள்ளார். இவர் ஐந்து லட்சம் வரை செலவு செய்தது குறித்து ரெட்டிட் என்ற இணையதளத்தில் பகிர்ந்துள்ளார். இவர் தான் … Read more

ஈரோடு மாவட்டத்தில் அனைத்து பேருந்துகளிலும் உள்ள ஆரன் பட்டனை பிடுங்கி எறிந்த  போக்குவரத்து அதிகாரிகள்!?

Traffic officials who snatched the Arun button from all the buses in Erode district!?

ஈரோடு மாவட்டத்தில் அனைத்து பேருந்துகளிலும் உள்ள ஆரன் பட்டனை பிடுங்கி எறிந்த  போக்குவரத்து அதிகாரிகள்!? ஈரோட்டில் இயங்கி வரும் தனியார் பேருந்து,அரசு பேருந்து மற்றும் மினி பேருந்துகளில்  உள்ள அதிக ஒலி ஏற்படுத்த கூடிய காற்று ஒலிப்பான்கள் தடையை மீறி பொருத்தப்பட்டுள்ளதாக அங்குள்ள பொதுமக்கள் அனைவரும் தொடர்ந்து புகார்கள் அளித்து வருகின்றனர். ஈரோட்டில் நிமிடத்திற்கு நிமிடம் பேருந்துகள் அதிக ஒலி எழுப்பக்கூடிய ஒலிப்பான்களை பயன்படுத்தி சாலையில் செல்லும் அனைவரையும் நடுங்கச் செய்கின்றார்கள்.விடாமல் அடித்து வரும் மினி பேருந்துகளினால் … Read more

நடிகை ஆக்கப்போவதாக ஏமாற்றிய இயக்குனர்!!உதவியாக இருந்த ஜெயஜோதியை காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி அனுமதி!!..

The director who cheated her to become an actress!! The judge allowed Jayajyothi to be taken into custody and questioned!!..

நடிகை ஆக்கப்போவதாக ஏமாற்றிய இயக்குனர்!!உதவியாக இருந்த ஜெயஜோதியை காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி அனுமதி!!.. சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே வீரப்பன்பாளையத்தை சேர்ந்தவர் தான் வேல்சத்ரியன்.இவருடைய வயது 38.சினிமா இயக்குனரான  இவர் 400ற்கும் மேற்பட்ட இளம்பெண்களை குறிவைத்து அவர்களை நடிகை ஆக்கி காட்டுவதாக கூறி ஆபாச படம் எடுத்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது. இந்த புகாரின் பேரில் சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.இதனைதொடர்ந்து சினிமா இயக்குனர் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த ஜெயஜோதியை காவல் துறையினர் … Read more

பற்றி எரியும் அரசு பேருந்து! சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி!

About burning government bus! One died on the spot!

பற்றி எரியும் அரசு பேருந்து! சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி! திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் இருசக்கர வாகனம் ஒன்று அதிவேகத்தில் வந்துள்ளது. திடீரென்று அந்த இருசக்கர வாகனம் அங்கு சென்ற அரசு பேருந்து மீது மோதியது. அவ்வாறு மோதியதில் அரசு பேருந்து தீப்பற்றி எறிய ஆரம்பித்துள்ளது. அரசு பேருந்தின் டீசல் டேங்க் மீது வேகமாக வந்த, இந்த இரு சக்கர வாகனம் மோதியுள்ளது. அவ்வாறு மோதியதும் தீயானது மளமளவென பற்றி எரிய தொடங்கிய உள்ளது. பேருந்தின் உள்ளே … Read more

தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க தடை! அரசின் அதிரடி நடவடிக்கை!

Firecrackers banned for Diwali! Government action!

தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க தடை! அரசின் அதிரடி நடவடிக்கை! காற்றின் தரம் மிகவும் மோசமாக உள்ள மாநிலம் எதுவென்றால் அது டெல்லி தான். வருடம் தோறும் டெல்லி மாசு கட்டுப்பாட்டை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக மழைக்காலங்களில் டெல்லியில் காற்றின் தரம் பெருமளவு குறைந்து காணப்படுகிறது. காற்றின் தர குறியீடு 201 லிருந்து 300 இருந்தால் மிகவும் மோசமான நிலையில் உள்ளது என்று அர்த்தம். ஆனால் டெல்லி தற்பொழுது அந்நிலையையும்  கடந்து விட்டது. அதனால் … Read more

முடி வெட்டுன காசு குடு ?காசு இல்லை! சவர கத்தியால் அதை அறுத்த சலூன் கடை முதலாளி!..ரத்தம் கொட்டியபடி வெளியே ஓடி வந்த நபர்?!.

Hair cut cash ? No money! The owner of the salon cut it with a razor!..the person who ran out bleeding?!.

முடி வெட்டுன காசு குடு ?காசு இல்லை! சவர கத்தியால் அதை அறுத்த சலூன் கடை முதலாளி!..ரத்தம் கொட்டியபடி வெளியே ஓடி வந்த நபர்?!. காட்பாடி அருகே அக்ஷிலியம் கல்லூரி ரவுண்டான அருகே உள்ள தனியார் கட்டிடத்தில் ஆசாம மாநிலத்தை சேர்ந்த ஒருவர் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.இந்த சம்பவம் தொடர்பாக வேலூர் விருதம்பட்டு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் அபனி சரணியா மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இதனை … Read more

பேரூராட்சியின் கவனக்குறைவால் 7 வயது சிறுமி உயிரிழப்பு! அவசர அவசரமாக உடலை அடக்கம் செய்தது ஏன்?

A 7-year-old girl died due to negligence of the municipality! Why was the body buried in a hurry?

பேரூராட்சியின் கவனக்குறைவால் 7 வயது சிறுமி உயிரிழப்பு! அவசர அவசரமாக உடலை அடக்கம் செய்தது ஏன்? தேனி மாவட்டம் ஓடைப்பட்டி என்ற பகுதியில் பூங்கா வைப்பதற்காக பேரூராட்சியானது 7 அடி பள்ளத்தை ஆங்காங்கே தோண்டி வைத்துள்ளது. தற்பொழுது பருவமழை பெய்து வருவதால் அப்பள்ளத்தில்  மழை நீர் தேங்கி சேரும் சகதியும் ஆக உள்ளது. இந்நிலையில்  விடுமுறை தினத்தை கழிக்க சிறுமி அவரது தாயுடன் பாட்டி வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு போதுமானளவு கழிப்பறை வசதி இல்லை.அதனால் அச்சிறுமி இயற்கை … Read more

நீண்ட நாட்களுக்குப் பிறகு அதிமுக தலைமை அலுவலகத்திற்கு செல்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி! ஏற்பாடுகள் தீவிரம்!

நீண்ட நாட்களுக்குப் பிறகு அதிமுக தலைமை அலுவலகத்திற்கு செல்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி! ஏற்பாடுகள் தீவிரம்!

அதிமுகவின் பொதுக்குழு தீர்ப்புக்கு பிறகு அதிமுக தலைமை அலுவலகத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நாளை செல்ல உள்ளதாக அதிமுகவின் தலைமை கழகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிமுக தலைமை அலுவலகம் சார்பாக வெளியாகியிருக்கின்ற அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இடைக்கால பொதுச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான தமிழக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் செப்டம்பர் மாதம் 8ம் தேதியான நாளைய தினம் காலை 10 மணியளவில் தலைமை கழகம் … Read more