செப்டம்பர் மாதம் இறுதிக்குள் இந்த பணிக்கான நியமனம் நிறைவு பெறும்!அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்ட அறிவிப்பு!

Anbil Mahesh: Important Information about NEET Exam!! It will be useful for students!!

செப்டம்பர் மாதம் இறுதிக்குள் இந்த பணிக்கான நியமனம் நிறைவு பெறும்!அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்ட அறிவிப்பு! நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற தமிழக பள்ளி கல்வித்துறை சார்ந்த அலுவலக ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார். அவருடன் பள்ளி கல்வித்துறை ஆணையர் கா.நந்தகுமார் மற்றும் துறை சார்ந்த இயக்குனர்கள் இணை இயக்குனர்கள் கலந்து கொண்டனர். அந்தக் கூட்டத்தில் அரசின் நலத்திட்டங்கள் செயல்பாடுகள் அதற்கான நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் … Read more

சிம்பாப்வே அணிக்கு எதிரான ஆட்டம்! எதிரணியை சிதற விட்ட இந்தியா!

சிம்பாப்வே அணிக்கு எதிரான ஆட்டம்! எதிரணியை சிதற விட்ட இந்தியா!

ஹராரேயில் நடந்த இந்தியா, ஜிம்பாப்வே அணிகளுக்கிடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 189 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அந்த அணி 40.3 ஓவர்கள் தான் தாக்குப் பிடித்தது. அந்த அணியின் கேப்டன் 51 பந்துகளை சந்தித்து 4 பவுண்டர்களுடன் 35 ரன்கள் சேர்த்தார். 110/8 என்ற நிலையில், இருந்த ஜிம்பாப்வே அணி 9வது விக்கெட் பார்ட்னர்ஷிப்பில் 70 ரன்கள் சேர்த்தது. இது வெறும் 11 ஓவர்களில் எடுக்கப்பட்டது. இந்தியா … Read more

இசையமைப்பாளரை மாற்றும் சிறுத்தை சிவா… சுர்யா படத்துக்கு இவர்தான்!

இசையமைப்பாளரை மாற்றும் சிறுத்தை சிவா… சுர்யா படத்துக்கு இவர்தான்!

இசையமைப்பாளரை மாற்றும் சிறுத்தை சிவா… சுர்யா படத்துக்கு இவர்தான்! சூர்யா சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகும் படத்துக்கு இசையமைப்பாளர் யார் என்பது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து நான்கு படங்களை சிறுத்தை சிவா அஜித் நடிப்பில் இயக்கினார். அந்த படங்களின் வெற்றியால் ரஜினிகாந்த் சிவாவை தன்னுடைய அண்ணாத்த படத்துக்கு இயக்குனர் ஆக்கினார். சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான அண்ணாத்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதையடுத்து சிவா, பல ஆண்டுகளுக்கு முன்பே சூர்யாவை … Read more

சல்மான் ருஷ்டி புத்தகத்தில் இரண்டு பக்கம்தான் படித்தேன்… தாக்கிய நபர் அளித்த வாக்குமூலம்

சல்மான் ருஷ்டி புத்தகத்தில் இரண்டு பக்கம்தான் படித்தேன்… தாக்கிய நபர் அளித்த வாக்குமூலம்

சல்மான் ருஷ்டி புத்தகத்தில் இரண்டு பக்கம்தான் படித்தேன்… தாக்கிய நபர் அளித்த வாக்குமூலம் இந்தியாவில் பிறந்த எழுத்தாளர் சல்மான் ருஷ்டி, தனது எழுத்தின் காரணமாக  சர்ச்சைகளில் சிக்கினார். அவரைக் கொல்லுமாறு ஈரான் வற்புறுத்தியதைத் தொடர்ந்து பல ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர், நியூயார்க் மாநிலத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த விரிவுரையின் போது ஒரு நபரால் மேடையில் கழுத்து மற்றும் உடற்பகுதியில் கத்தியால் குத்தப்பட்டு படுகாயமடைந்துள்ளார். விமானம் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளார். 75 வயதான ருஷ்டி, … Read more

எல்லாரையும் தூக்கி சாப்பிட்ட நித்யா மேனன்… திருச்சிற்றம்பலம் பார்த்த ரசிகர்கள் கருத்து

எல்லாரையும் தூக்கி சாப்பிட்ட நித்யா மேனன்… திருச்சிற்றம்பலம் பார்த்த ரசிகர்கள் கருத்து திருச்சிற்றம்பலம் திரைப்படம் நேற்று ரிலீஸான நிலையில் படம் பார்த்த ரசிகர்கள் நேர்மறையான விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். தனுஷ் உள்ளிட்ட பலரின் நடிப்பில் நேற்று வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு தனுஷுக்கு ஒரு ஹிட் படமாக அமையும் என்று இப்போதே சொல்லப்பட்டு வருகிறது. இந்நிலையில் படத்தில் நடித்துள்ள மூன்று கதாநாயகிகளில் நித்யா மேனன் ரசிகர்களை … Read more

வருங்கால வைப்பு நிதி கணக்கில் இந்த சிக்கல் இருந்தால் புகார் வழங்கலாம்!

வருங்கால வைப்பு நிதி கணக்கில் இந்த சிக்கல் இருந்தால் புகார் வழங்கலாம்!

ஊழியர்கள் வைப்பு நிதி என்பது ஊதியம் வாங்கும் ஊழியர்களுக்கான எதிர்கால சேமிப்பாகவும், நிதி ரீதியிலான பாதுகாப்பை வழங்குவதற்காகவும் பல வருடங்களாக செயல்பட்டு வருகிறது. ஒரே நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியராக அடிப்படைச் சம்பளம் மற்றும் டியர்னஸ் அலொவன்ஸிருந்து 12 சதவீத தொகை வைப்பு நிதிக்காக பிடித்தம் செய்யப்பட்டு அந்தந்த ஊழியரின் வாய்ப்பு நிதி கணக்கில் மாதந்தோறும் செலுத்தப்படுகிறது. இதே போல ஒரு ஊழியருக்கு சம்பளம் வழங்கும் நிறுவனமானது ஒரு குறிப்பிட்ட தொகையை ஊழியரின் சார்பாக ஒவ்வொரு மாதமும் அந்த … Read more

வெற்றிக்கு காரணம் என்ன? இந்திய கேப்டன் கே எல் ராகுல் பதில்

வெற்றிக்கு காரணம் என்ன? இந்திய கேப்டன் கே எல் ராகுல் பதில்

வெற்றிக்கு காரணம் என்ன? இந்திய கேப்டன் கே எல் ராகுல் பதில் ஜிம்பாப்வே மற்றும் இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடந்தது. இந்திய நேரப்படி மதியம் ஒரு மணிக்கு போட்டி தொடங்கிய நிலையில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. இந்திய அணியில் காயத்தில் இருந்து மீண்ட குல்தீப் யாதவ், கே எல் ராகுல், தீபக் சஹார் ஆகியோர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நேற்றைய போட்டியில் விளையாடினர். ஆரம்பம் இந்திய … Read more

ஆக்‌ஷன் த்ரில்லர்!..படத்தில் மீண்டும் இணைந்து நடிக்கும் விக்ரம் – அஜய் ஞானமுத்து!..

ஆக்‌ஷன் த்ரில்லர்!..படத்தில் மீண்டும் இணைந்து நடிக்கும் விக்ரம் - அஜய் ஞானமுத்து!..

ஆக்‌ஷன் த்ரில்லர்!..படத்தில் மீண்டும் இணைந்து நடிக்கும் விக்ரம் – அஜய் ஞானமுத்து!..   மீண்டும் மே மாதம் இந்த ஆண்டின் பிற்பகுதியில் நடிகர் விக்ரம் தனது கோப்ரா இயக்குனர் அஜய் ஞானமுத்துவுடன் மீண்டும் ஒரு படத்தில் இணைவார் என்று செய்திகள் வந்துள்ளது.ஆகஸ்ட் 31 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கும் கோப்ராவை விளம்பரப்படுத்தும் போது ட்விட்டரில் ரசிகர்களுடனான ஸ்பேஸ் அமர்வின் போது நடிகரும் திரைப்படத் தயாரிப்பாளரும் இந்த திட்டத்தை உறுதிப்படுத்தியுள்ளனர்.ரசிகர்கள் சமூக ஊடகங்களில் செல்வாக்கு செலுத்துபவர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் … Read more

திருவள்ளூர் மத்திய பல்கலைக்கழகத்தில் காத்திருக்கும் வேலை வாய்ப்பு!

திருவள்ளூர் மத்திய பல்கலைக்கழகத்தில் காத்திருக்கும் வேலை வாய்ப்பு!

திருவள்ளூர் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் தற்போது புதிதாக வேலைவாய்ப்பில் junior research fellow பணிக்கு பணியாளர்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள். இந்த பணிக்கு தகுதியும், விருப்பமும், கொண்ட விண்ணப்பதாரர்கள் www.cutn.ac.in என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தில் விண்ணப்பம் செய்யலாம். இதற்கு நேர்காணல் வரும் 24ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான முழுமையான விவரங்கள் விரிவாக கீழே தெரிவிக்கப்பட்டுள்ளன. CUTN WALK IN RECRUITMENT 2022 நிறுவனத்தின் பெயர் தமிழக மத்திய பல்கலைக்கழகம் – Central … Read more

ஆதிதிருவரங்கம் கோவிலின் வரலாறு!

ஆதிதிருவரங்கம் கோவிலின் வரலாறு!

மூலவர்: ரங்கநாத பெருமாள் அம்மன்/ தாயார்: ரங்கநாயகி தாயார் தலவிருட்சம்: புன்னாக மரம் தீர்த்தம்: பெண்ணையாறு நெய்வைத்தியம் ஆதி திருவரங்கம் ரங்கநாதர் சுவாமிக்கு நாள் தோறும் நெய்வேத்தியமாக சுத்த அன்னம் படைக்கப்படுகிறது. மற்றபடி உபயோதாரர்கள் ஆலய நிர்வாக முடிவுபடி நெய் வைத்தியங்கள் படைக்கப்படுவதுமுண்டு. ஆதிதிருவரங்கம் திருத்தளத்தில் கோவிலின் தானிய களஞ்சியம் பிரம்மாண்ட தோற்றத்துடன் காட்சி தருகிறது. இந்த நெற்களஞ்சியம் 3 பாகமாக பிரிக்கப்பட்டு தானியங்கள் சேமித்து வைக்கப்பட்டனர். கீழ்பாகம் சிறுதானியமும், நடு பாகம் கம்பும், மேல் பாகம் … Read more