முதல்வரின் அதிரடி உத்தரவு! மின் விநியோக புகார்கள் உடனடி நடவடிக்கை!

முதல்வரின் அதிரடி உத்தரவு! மின் விநியோக புகார்கள் உடனடி நடவடிக்கை! தமிழக அரசு தற்போது செய்தி குறிப்பு ஒன்றை  வெளியிட்டுள்ளது. அந்த செய்தி குறிப்பு சென்னை அண்ணாச்சாலையில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைமை அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் மைய மின்னகம் செயல்பட்டு வருகின்றது. மேலும் முதல்வர் மு க ஸ்டாலின் நேற்று அந்த மின்னகத்தை ஆய்வு செய்தார்  புகார் அளித்தவர்களின் 10 லட்சம் ஆவது நுகர்வோரான சுவாமிநாதன் என்பவரின்மின்னகத்தில் லிருந்து  … Read more

திடீர் தடம்புரண்ட ரயில்பெட்டி.. அதிர்ஷ்டவசமாக காயத்துடன் உயிர் தப்பிய பயணிகள்!… 

The train suddenly derailed.. Fortunately, the passengers escaped with injuries!...

திடீர் தடம்புரண்ட ரயில்பெட்டி.. அதிர்ஷ்டவசமாக காயத்துடன் உயிர் தப்பிய பயணிகள்!… சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரிலிருந்து பயணிகள் அனைவரும் நேற்று ராஜஸ்தான் மாநிலம் ஜோதாப்பூர் நோக்கி ரயிலில் புறப்பட்டனர். அந்த ரயில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் மராட்டிய மாநிலம் கொண்டியா என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தது. அந்த ரயிலில் முதியோர் ,சிறியவர்,பணிக்கு செல்லும் பணியாளர்கள்,குழந்தைகள்,ஊனமுற்றோர் ஆகியோர் இந்த ரயிலில் பயணம் செய்திருந்தார்கள்.வழக்கம்போல் சென்று கொண்டிருந்த  ரயில் திடிரென்று அதே தண்டவாளத்தில் வந்த சரக்கு ரயில் மீது மோதியது. … Read more

உச்ச நீதிமன்றத்தில் திமுக தாக்கல் செய்த புதிய மனு!

உச்ச நீதிமன்றத்தில் திமுக தாக்கல் செய்த புதிய மனு!

தேர்தல் என்று வந்து விட்டாலே கொள்கை கொள்கை ரீதியில் வளர்ச்சித் திட்டங்களிருக்கும் என்று தற்போது எந்த கட்சியுமே அறிவிப்பதில்லை. எதற்கெடுத்தாலும் இலவசம் இலவசம் என்று இலவச அறிவிப்புகளை வெளியிட்டு ஆட்சியைப் பிடித்து விடலாம் என்பதே தற்போதைய கட்சிகளின் நிலையாக இருந்து வருகிறது. தேர்தல் பிரச்சாரங்கள் என்று வந்துவிட்டால் எப்போதுமே கவர்ச்சியான அறிவிப்பை வெளியிட்டு விட்டால் போதும், அடுத்த ஆட்சி நம்முடையதுதான் என்ற மனநிலை அனைத்து அரசியல் கட்சிகளின் மனதிலும், எழுந்திருக்கிறது. இந்த நிலையில், அரசியல் கட்சிகளின் இலவசங்களுக்கு … Read more

பெரு நிறுவனங்களுக்கான வரி ! காங்கிரஸ் குற்றச்சாட்டு!

tax-for-big-companies-accusation-of-congress

பெரு நிறுவனங்களுக்கான வரி ! காங்கிரஸ் குற்றச்சாட்டு! காங்கிரஸ் தற்போது குற்றம் சாட்டியுள்ளது. அதற்கு கட்சியின் செய்தி தொடர்பாளர் கௌரவ் வள்ளல் டெல்லியில் நேற்று செய்தியாளர்கள் பேசினார். அப்போது பெரு நிறுவனங்களுக்கான வரியை 30 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக மேலும் புதிய நிறுவனங்களுக்கான வரியை 18 சதவீதத்திலிருந்து பதினைந்து சதவீதம் ஆக குறைபாத்தாக மத்திய அரசு 2019 ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதம் 20ஆம் தேதி அறிவித்தது. மேலும் இந்நிலையில் வரி வருவாய் அதிகரிக்க உதவும் … Read more

லடாக் எல்லையில் சீனாவுக்கு பதிலடி கொடுக்க தயாராகும் இந்திய ராணுவம்!

லடாக் எல்லையில் சீனாவுக்கு பதிலடி கொடுக்க தயாராகும் இந்திய ராணுவம்!

கிழக்கு லடாக் எல்லையில் சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, உள்நாட்டில் தயார் செய்யப்பட்ட ட்ரோன், தாக்குதல் படகு போர் வாகனம், தானியங்கி தகவல் தொடர்பு சாதனம் போன்ற பல்வேறு நவீன தளவாடங்களை ராணுவத்திடம் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜநாத் சிங் ஒப்படைத்தார். இந்தியா மற்றும் சீனா எல்லையில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்த நிலையில், அந்தப் பகுதியில் இந்திய ராணுவம் நேற்று தாக்குதல் ஒத்திகை நடத்தியது. லடாக்கில் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே அமைந்த பாங்காங் … Read more

அனைத்து அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி 31%முதல் 34%ஆக உயர்வு!. மு.க. ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு..

31% to 34% hike in dearness allowance for all government employees! M.K. Stalin's announcement

அனைத்து அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி 31%முதல் 34%ஆக உயர்வு!. மு.க. ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு.. தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 34 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று சுதந்திர தின உரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார்.அதில் தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 31% லிருந்து 34% ஆக உயர்த்தி வழங்கப்படும். மத்திய அரசு பணியாளர்களுக்கு இணையாக மாநில அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.அரசு அலுவலர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு இன்று முதல் அகவிலைப்படி … Read more

போக்சோ வழக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை! திருப்பூர் மகிளா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

போக்சோ வழக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை! திருப்பூர் மகிளா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

போக்சோ குற்றவாளிக்கு சாகும் வரை சிறை தண்டனையும்,மற்றொரு வழக்கில் கட்டட தொழிலாளிக்கு 3 ஆயுள் தண்டனையும், விதித்து திருப்பூர் மகிளா நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு வழங்கினார். பெருமாநல்லூர் பகுதியைச் சார்ந்தவர் அப்பாஸ் கைத்தறி நெசவுத் தொழிலாளியான இவர், 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். சிறுமி கற்பமமடைந்ததால் பெற்றோர் வழங்கிய புகாரினடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து இவரை சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையிலடைத்தனர். வழக்கு விசாரணை மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த … Read more

இந்த நாட்டில் முதல் முறையாக ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதி!..அதிர்ச்சியில் மக்கள்..

For the first time in this country, a person is infected with monkey measles!..People are in shock..

இந்த நாட்டில் முதல் முறையாக ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதி!..அதிர்ச்சியில் மக்கள்.. கடந்த இரண்டு ஆண்டுகளாக உலக நாடுகளை அச்சுறுத்தி வந்தது இந்த கொரோனா தொற்று.சில மாதங்களுக்கு முன்பு தான் தற்போது கட்டுக்குள் வந்துள்ளது.இதனைதொடர்ந்து புதிதாக மக்களை ஆட்டி வருகிறது.இது   விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் நோய் இந்த குரங்கு அம்மை. இந்நோய் நீண்டநாள் நெருங்கிய தொடர்புள்ளவர்களின் பெரிய சுவாச துளிகள் வாயிலாக, மனிதர்களில் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவும்.அனைத்து நாடுகளுக்கும் பரவி வந்த நிலையில் தற்போது முதன் … Read more

கார்த்தியின் கேரியர் பெஸ்ட் ஓப்பனிங்…. விருமன் திரைப்படத்தின் மூன்று நாள் வசூல் விவரம்!

கார்த்தியின் கேரியர் பெஸ்ட் ஓப்பனிங்…. விருமன் திரைப்படத்தின் மூன்று நாள் வசூல் விவரம்!

கார்த்தியின் கேரியர் பெஸ்ட் ஓப்பனிங்…. விருமன் திரைப்படத்தின் மூன்று நாள் வசூல் விவரம்! இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி, அதிதி ஷங்கர், பிரகாஷ் ராஜ், ராஜ்கிரண் போன்ற நட்சத்திரங்கள் நடித்துள்ள ‘விருமன்’ படம் இன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தைக் கார்த்தியின் அண்ணன் சூர்யா தயாரிக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தின் மீது நல்ல எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஆகஸ்ட் 12 ஆம் தேதி வெளியான விருமன் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. அரதப் பழசான கதையை … Read more

ஜாதி மதம் அற்றவர் சான்றிதழ் வழங்க மனு! உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

Petition to issue a certificate of non-caste! Action order of the High Court!

ஜாதி மதம் அற்றவர் சான்றிதழ் வழங்க மனு! உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு! சென்னை மேற்கு அண்ணா நகரை சேர்ந்தவர் மனோஜ். இவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் எனது மகன் யுவன். மேலும்  மனோஜை வரும் அக்டோபர் மாதம் பள்ளியில் சேர்க்க இருப்பதாகவும் எனது மகனுக்கு ஜாதி மதம் இல்லை என்று குறிப்பிட்ட சான்றிதழ் வழங்க கோரி அம்பத்தூர் ஆட்சியரிடம் விண்ணப்பித்திருந்தேன். ஆனால் அவ்வாறு சான்றிதழ் அவர்கள் தர மறுத்துவிட்டனர் எனவே ஜாதி … Read more