அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு! தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு! தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

சுதந்திர தினம், குடியரசு தினம், உள்ளிட்ட நாட்களில் மத்திய, மாநில, அரசுகள் அரசு அதிகாரிகள் மற்றும் நாட்டு மக்களுக்கு சில பல முக்கிய அறிவிப்புகள் மற்றும் சலுகைகள் உள்ளிட்டவற்றை வழங்கி தங்களுடைய உரையில் பேசுவது வழக்கமான ஒன்றுதான். அதேபோல பல்வேறு துறைகளில் சாதித்தவர்களுக்கு அந்தந்த துறைகளுக்கான உயரிய விருதுகளையும் வழங்கி அவர்களை மத்திய, மாநில, அரசுகள் கௌரவிக்கும். அந்த விதத்தில், தமிழக முதல்வர் ஸ்டாலின் 75வது சுதந்திர தின விழா உரையில் மத்திய அரசு பணியாளர்களுக்கு இணையாக … Read more

டெல்லி சென்றடைந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்! மாலையில் நடைபெறவிருக்கும் பிரதமருடனான சந்திப்பு!

டெல்லி சென்றடைந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்! மாலையில் நடைபெறவிருக்கும் பிரதமருடனான சந்திப்பு!

தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று தலைநகரம் புதுடெல்லிக்கு பயணம் மேற்கொண்டார். இதனை தொடர்ந்து இன்று காலை அவர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தங்கர் உள்ளிட்டோரை சந்தித்து வாழ்த்து தெரிவிக்கிறார். அதன் பிறகு இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து அவர் பேசவிருக்கிறார். அப்போது பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் அவர் பிரதமரிடம் வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது மேலும் ஆளுநரிடம் அனுப்பி வைக்கப்பட்ட பல்வேறு சட்ட மசோதாக்கள் கிடப்பில் போடப்பட்டிருப்பது … Read more

லவ் டுடே!.. இயக்குனரும் இவரே நடிகரும் இவரே!.. சூப்பர் போங்க..

லவ் டுடே!.. இயக்குனரும் இவரே நடிகரும் இவரே!.. சூப்பர் போங்க..

லவ் டுடே!.. இயக்குனரும் இவரே நடிகரும் இவரே!.. சூப்பர் போங்க.. இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் கோமாளி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர்.நாதன் என்பவர் ஒளிப்பதிவு செய்தார்.இயக்குனர் பிரதீப் ரங்கராஜன் தனது அடுத்த படமான ‘லவ் டுடே’ படத்தில் களமிறங்கியுள்ளார். இந்த படத்தின் மூலம் இயக்குனரும் நடிகராக அறிமுகமாகிறார். இப்படத்தில் சத்யராஜ், ராதிகா சரத்குமார், யோகி பாபு, ரவீனா ஆகியோர் நடித்துள்ளனர். பிரதீப் ரங்கநாதன் இவானா கதாபாத்திரத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.   தற்போது இந்த படம் குறித்த புதிய … Read more

அதிர்ச்சி மேல் அதிர்ச்சி! இன்று முதல் உயருகிறது பால் விலை!

அதிர்ச்சி மேல் அதிர்ச்சி! இன்று முதல் உயருகிறது பால் விலை!

உலகிலேயே மிகப்பெரியளவில் பால் உற்பத்தியை செய்யும் நாடாக இந்தியா இருந்து வருகிறது. இந்தியாவின் முன்னணி பால் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமாக குஜராத் மாநிலத்தை தலைமை இடமாகக் கொண்ட அமுல் நிறுவனம் இருக்கிறது. இந்த நிறுவனத்தில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் உறுப்பினர்களாக இருந்து வருகிறார்கள். விவசாயிகளிடமிருந்து பால் கொள்முதல் செய்து அதனை பல்வேறு பால் பொருளாக தயார் செய்து உள் நாடுகளில் விற்பனை செய்து வருவதோடு வெளிநாடுகளுக்கும் அமுல் நிறுவனம் ஏற்றுமதி செய்து வருகிறது. நாடு முழுவதும் மிகவும் பிரபலமான … Read more

அதிரடியாக குறைந்தது தங்கத்தின் விலை! வெள்ளியின் விலையும் சரிவு!

அதிரடியாக குறைந்தது தங்கத்தின் விலை! வெள்ளியின் விலையும் சரிவு!

இந்தியாவைப் பொறுத்தவரையில் தங்கத்தின் விலை எப்போதும் உச்சத்தில் தான் இருந்து வருகிறது, அதோடு தங்கத்தில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கையும், அதிகரித்து வருகிறது. ஏழை மற்றும் நடுத்தர மக்களாக இருந்தாலும் சரி. தொழில் முதலீடு செய்பவர்களாக இருந்தாலும் சரி, அவர்களுடைய முதலீடு செய்வதற்கான முதன்மைத் தேர்வாக இருப்பது தங்கம் தான். ஏனென்றால் தங்கத்தின் மீது முதலீடு செய்தால் அது எப்போதும் நஷ்டத்திற்கு உள்ளாகாது என்று அனைவரும் தெள்ளத் தெளிவாக தெரிந்து கொண்டார்கள். இந்த நிலையில், ஆபரண தங்கத்தின் விலை … Read more

வாழைப்பழத் தோல் மாவு! ஆய்வு முடிவில் வெளிவந்த பதில்!

வாழைப்பழத் தோல் மாவு! ஆய்வு முடிவில் வெளிவந்த பதில்!

வாழைப்பழத் தோல் மாவு! ஆய்வு முடிவில் வெளிவந்த பதில்! வாழைப்பழத் தோல்கள் உண்ணக்கூடியவை மற்றும் உணவு நார்ச்சத்து, வைட்டமின்கள், ஆக்ஸிஜனேற்றங்கள் மற்றும் புரதத்தின் வளமான மூலமாகும். குக்கீகளில் சிறிய அளவு (7.5% முதல் 15% வரை) கோதுமை மாவுக்குப் பதிலாக வாழைப்பழத்தோல்களில் இருந்து தயாரிக்கப்பட்ட மாவு, கொழுப்பின் அளவைக் குறைக்கும் அதே வேளையில் ஆக்ஸிஜனேற்ற அளவை அதிகரிக்கும் என்று ஒரு புதிய ஆய்வு கூறுகிறது. வாழைப்பழத்தோல் மாவுடன் கோதுமை மாவை செறிவூட்டுவது, குறிப்பாக குறைந்த செறிவுகளில் (7.5%), … Read more

குரூப் 4 தேர்வு எழுதியவர்களின் கவனத்திற்கு! முடிவுகள் வெளியாகும் தேதி!

குரூப் 4 தேர்வு எழுதியவர்களின் கவனத்திற்கு! முடிவுகள் வெளியாகும் தேதி!

குரூப் 4 தேர்வு எழுதியவர்களின் கவனத்திற்கு! முடிவுகள் வெளியாகும் தேதி! தமிழக அரசு பல்வேறு துறைகளில் உள்ள நான்காம் நிலை பணியிடங்களை மற்றும் வி.ஏ.ஓ போன்ற பணியிடங்களுக்கு தமிழக அரசானது குரூப் 4 தேர்வு என்ற அடிப்படையில் மூலம் நிரப்பப்படுகிறது. மேலும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி, மற்றும் ஒரே ஒரு எழுத்து தேர்வு மட்டும் என்பதால், இந்த தேர்வுக்கு இளைஞர்களிடையே அதிக அளவில் வரவேற்பு இருந்து வருகிறது. மேலும் இந்த ஆண்டுக்கான குரூப் 4 தேர்வு ஜூலை … Read more

ஈரோடு மாவட்டத்தில் காத்திருக்கும் அசிஸ்டன்ட் ஆபரேட்டர் வேலைவாய்ப்பு! உடனே விண்ணப்பியுங்கள்!

ஈரோடு மாவட்டத்தில் காத்திருக்கும் அசிஸ்டன்ட் ஆபரேட்டர் வேலைவாய்ப்பு! உடனே விண்ணப்பியுங்கள்!

ஈரோடு மாவட்டத்தில் இயங்கி வரும் சன்ராஜா ஆயில் இண்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் தற்போது காலியாக இருக்கும் ஆபரேட்டர் அசிஸ்டன்ட் வேலைக்கு ஆட்கள் தேவை என்ற அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. Deploma படித்த தகுதியும், ஆர்வமும், கொண்ட விண்ணப்பதாரர்கள் கீழே வழங்கப்பட்டிருக்கின்ற இணைப்பை பயன்படுத்தி விண்ணப்பம் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அதோடு இது தொடர்பான முழுமையான விவரங்கள் கீழே தெரிவிக்கப்பட்டுள்ளன. 06 OPERATOR ASSISTANT JOB VACANCIES NOW @ SUNRAJA OIL INDUSTRIES PRIVATE LIMITED அமைப்பின் பெயர் … Read more

கோடை காலத்தில் உண்ணும் உணவு முறைகள் என்னென்ன வாங்க பார்க்கலாம்!…

கோடை காலத்தில் உண்ணும் உணவு முறைகள் என்னென்ன வாங்க பார்க்கலாம்!...

கோடை காலத்தில் உண்ணும் உணவு முறைகள் என்னென்ன வாங்க பார்க்கலாம்!…   கோடைக்காலத்தில் நீர்ச்சத்து அதிக அளவில் தேவைப்படும். காய்கறிகளில் நீர்ச்சத்து அதிகம் காணப்படுகிறது. காய்கறிகளை முடிந்தவரை பச்சையாகவோ அல்லது லேசாக வேக வைத்தோ உட்கொண்டால் தான் அதிக அளவிலான நீர்ச்சத்தை நாம் பெற முடியும். பழங்களிலும் நிறைய நீர்ச்சத்து உள்ளது. காய்கறிகளையும் பழங்களையும் இந்த கோடையில் உட்கொள்ளவது நல்லது.வெள்ளரி தர்பூசணியையும் முலாம் பழம் ஜீஸ் கோடைக்காலத்தில் சாப்பிடுவது மிகவும் நல்லது.   இரவு வடித்த சாதத்தில் … Read more

கன்னி தெய்வ வழிபாடு!

கன்னி தெய்வ வழிபாடு!

ஆடி மாதத்தில் வரும் வளர்பிறை செவ்வாய்க்கிழமை அல்லது வெள்ளிக்கிழமையன்று மாலை நேரத்தில் 6 மணிக்கு மேல் வீட்டின் தென்மேற்கு பகுதியில் குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த கன்னி பெண்களை மனதில் நினைத்து தலை வாழை இலையில் வடை, பாயாசத்துடன், உணவு சர்க்கரை பொங்கல் அதிரசம் அல்லது பணியாரம் உள்ளிட்ட இனிப்பு பண்டங்களை வெற்றிலை, பாக்கு, வாழைப்பழத்துடன் படைக்க வேண்டும். அதோடு இறந்து போன கன்னிப் பெண்ணின் வயதிற்கு ஏற்றவாறு உடை, மஞ்சள் கிழங்கு, கண்ணாடி, சீப்பு, வளையல், போட்டு, … Read more