மீண்டும் சி எஸ் கே அணியில் பாஃப் டு பிளஸ்சி… குஷியான ரசிகர்கள்!

மீண்டும் சி எஸ் கே அணியில் பாஃப் டு பிளஸ்சி… குஷியான ரசிகர்கள்!

மீண்டும் சி எஸ் கே அணியில் பாஃப் டு பிளஸ்சி… குஷியான ரசிகர்கள்! இன்று உலக கிரிக்கெட்டின் பணமழைக் கொட்டும் தொடராக  ஐபிஎல் உள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் ஆரம்பிப்பதற்கு மூலக் காரணங்களில் ஒருவராக இருந்தவர் லலித் மோடி. ஆனால் ஒரு கட்டத்தில் அவர் மோசடிகள் செய்ததாக அவர் மேல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து லண்டனுக்கு சென்ற அவர் அங்கேயே வசித்து வருகிறார். இப்போது பிசிசிஐ கட்டுப்பாட்டில் ஏகபோக லாபத்துடன் ஆண்டாண்டு நடந்து வருகிறது ஐபிஎல் தொடர். இந்தியாவில் … Read more

சூட்டிங்கில் பல மணி நேரம் மழையில் நனைந்த இவர் ஓய்வு கூட எடுக்கவில்லை?. பிரத்தியேக பகிர்ந்த ரகசியம்?..

சூட்டிங்கில் பல மணி நேரம் மழையில் நனைந்த இவர் ஓய்வு கூட எடுக்கவில்லை?. பிரத்தியேக பகிர்ந்த ரகசியம்?..

சூட்டிங்கில் பல மணி நேரம் மழையில் நனைந்த இவர் ஓய்வு கூட எடுக்கவில்லை?. பிரத்தியேக பகிர்ந்த ரகசியம்?.. கடந்த காலங்களில் பல பிளாக்பஸ்டர் த்ரில்லர்கள் மூலம் திரையுலக ரசிகர்களை மகிழ்வித்த அருள்நிதி.தனது அடுத்த தலைப்பு ‘டைரி’யுடன் வருகிறார். அறிமுக இயக்குனர் இன்னாசி பாண்டியன் இயக்கியிருக்கும் சஸ்பென்ஸ் த்ரில்லர் நாடகம் ஆகஸ்ட் 26 அன்று வெளியாக உள்ளது.இயக்குனர் இன்னாசி பாண்டியன் ஒரு பிரத்யேக நேர்காணலில் ‘டைரி’ பற்றி பீன்ஸ் கொட்டினார். இயக்குநராக அறிமுகமாகியிருப்பது குறித்து இன்னாசி பாண்டியன் பெருமிதம் … Read more

எதை நோக்கி பயணிக்கிறது தமிழ்நாடு? போதை தலைக்கேறிய நிலையில் தள்ளாடிய பள்ளி மாணவிகள்!

எதை நோக்கி பயணிக்கிறது தமிழ்நாடு? போதை தலைக்கேறிய நிலையில் தள்ளாடிய பள்ளி மாணவிகள்!

தமிழகத்தின் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் அனைத்து மாவட்ட ஆட்சியாளர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளை அழைத்து போதை பொருளை ஒழிக்க கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதில் சமரசம் செய்தால் காவல்துறையின் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கைவிடுத்திருந்தார். தமிழ்நாடு முழுவதுமிருக்கின்ற விளையாட்டு அரங்குகள் மற்றும் பள்ளி வளாகங்களில் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த சூழ்நிலையில், கரூர் சர்ச் கார்னர் அருகே 3 பள்ளி மாணவிகள் நடுரோட்டில் மது போதையில் … Read more

ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு… திடீர் கேப்டன் மாற்றம்!

ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு… திடீர் கேப்டன் மாற்றம்!

ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு… திடீர் கேப்டன் மாற்றம்! இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதும் தொடருக்கான அணியில் கேப்டன் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 18 முதல் 22 வரை மூன்று ஒருநாள் போட்டிகளுக்காக ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியின் 16வது உறுப்பினராக கே.எல்.ராகுல் சேர்க்கப்பட்டுள்ளார். ராகுல் அணிக்கு கேப்டனாகவும் இருப்பார், முன்பு தலைமை தாங்க இருந்த ஷிகர் தவான் இப்போது துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக இந்த தொடருக்கு ஷிகார் தவான் கேப்டனாக … Read more

இலவசங்களை தடுக்க முடியாது மத்திய அரசுக்கு ஷாக் கொடுத்த உச்ச நீதிமன்றம்!

இலவசங்களை தடுக்க முடியாது மத்திய அரசுக்கு ஷாக் கொடுத்த உச்ச நீதிமன்றம்!

இலவசங்களை அறிவிக்கும் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய இயலாது என்று உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது. மாநில அரசுகள் இலவசங்களை வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தொடரப்பட்ட வழக்கில் இலவசங்கள் வழங்குவதும் நன்மை, தீமை, தொடர்பாக ஆய்வு செய்ய குழு ஒன்றை ஏற்படுத்தலாம் என்று தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு தெரிவித்தது. அதாவது மத்திய, மாநில, அரசுகள் அனைத்து அரசியல் கட்சிகள் நிதி ஆணையம் நிதி ஆயோக், தேர்தல் ஆணையம், உள்ளிட்டோர் இந்த குழுவில் இடம் பெறலாம் எனவும், … Read more

திடீர் திருப்பம் சினேகன் தான் எல்லாத்துக்கும் காரணம்?.. மாறி மாறி புகார்!.. போலீசாரே குழப்பம்?.

திடீர் திருப்பம் சினேகன் தான் எல்லாத்துக்கும் காரணம்?.. மாறி மாறி புகார்!.. போலீசாரே குழப்பம்?.

  திடீர் திருப்பம் சினேகன் தான் எல்லாத்துக்கும் காரணம்?.. மாறி மாறி புகார்!.. போலீசாரே குழப்பம்?. பாடலாசிரியர் சினேகன் மீது தமிழ் தொலைக்காட்சி நடிகை ஜெயலட்சுமி போலீசில் புகார் அளித்துள்ளார்.சிநேகம் அறக்கட்டளை தொடர்பான பிரச்சினைகள் மற்றும் பாடலாசிரியரின் குற்றச்சாட்டுகளின் பின்னணியில் இந்த புகார் வந்துள்ளது.பிரபல பாடலாசிரியர் தவறான தகவல்களை பரப்ப முயற்சிப்பதாகவும், தேவையற்ற பிரச்சனைகளை உருவாக்குவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.     பிரிவோம் சந்திப்போம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான பிரபல நடிகை ஜெயலட்சுமி மாயாண்டி, … Read more

மீண்டும் அதிகரிக்கத் தொடங்கிய நோய் தொற்று பாதிப்பு! கட்டுப்பாடுகளை தீவிரமாக்கிய மாநில அரசு!

மீண்டும் அதிகரிக்கத் தொடங்கிய நோய் தொற்று பாதிப்பு! கட்டுப்பாடுகளை தீவிரமாக்கிய மாநில அரசு!

நாட்டில் நோய் தொற்று தற்போது கட்டுப்பாட்டிற்குள் வந்திருந்தாலும் கடந்த சில தினங்களாக தலைநகர் டெல்லியில் நோய் தொற்று பாதிப்பு காரணமாக, பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவதாக தெரிகிறது. இந்த நோய் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதை தொடர்ந்து டெல்லி அரசு கட்டுப்பாடுகளை தீவிரப் படுத்துவது தொடர்பாக யோசித்து வந்ததாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது இந்த நிலையில், டெல்லி அரசு பொது இடங்களில் முகக்கவசம் அணிவதை தற்போது கட்டாயம் என தெரிவித்திருக்கிறது. நாட்டில் கடந்த2 வருட காலமாக நோய் தொற்று … Read more

நாட்டின் 14 வது குடியரசு துணைத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார் ஜெகதீப் தங்கர்! பதவிப்பிரமாணம் செய்து வைத்தது யார் தெரியுமா?

நாட்டின் 14 வது குடியரசு துணைத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார் ஜெகதீப் தங்கர்! பதவிப்பிரமாணம் செய்து வைத்தது யார் தெரியுமா?

நாட்டின் புதிய குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிலையில், புதிய குடியரசுத் துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த 6-ம் தேதி நடந்தது. இதில் பாஜகவின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக மேற்கு வங்கத்தின் முன்னாள் ஆளுநர் ஜகதீப் தங்கர் போட்டிட்டார். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் மார்க்கரேட் ஆல்வா போட்டிட்டார். இந்த தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 725 பேர் வாக்களித்தார்கள், இதில் பாஜகவின் வேட்பாளர் ஜெகதீப் தங்கர் … Read more

திருமணமானவர்களுக்கு வருடாந்திர ஓய்வூதிய பென்ஷன் திட்டம்! விண்ணப்பிப்பது எப்படி?

திருமணமானவர்களுக்கு வருடாந்திர ஓய்வூதிய பென்ஷன் திட்டம்! விண்ணப்பிப்பது எப்படி?

அமைப்புசாரா தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு சில வருடங்களுக்கு முன்னர் சிறப்பு ஓய்வூதியத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அறிமுகப்படுத்தினார். இந்த திட்டமானது அமைப்பு சாரா தொழிலாளர்களாக பணியாற்றும் நபர்களுக்கு ஓய்வு காலத்தில் நிதி பாதுகாப்பை வழங்கும் விதத்தில் அறிமுகம் செய்யப்பட்டதாகும். மத்திய அரசின் தொழிலாளர் நலன் மற்றும் வேலை வாய்ப்பு துறை சார்பாக இந்த திட்டம் கடந்த 2019 ஆம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் திருமணமான தம்பதியர் ஒன்றிணையும் பட்சத்தில் ஓய்வு காலத்தில் … Read more

பணியாளர்கள் தேர்வாணையத்தில் காத்திருக்கும் அதிகளவிலான வேலை வாய்ப்புகள்! உடனே அப்ளை பண்ணுங்க!

பணியாளர்கள் தேர்வாணையத்தில் காத்திருக்கும் அதிகளவிலான வேலை வாய்ப்புகள்! உடனே அப்ளை பண்ணுங்க!

பணியாளர்களை தேர்வு செய்யும் ஆணையத்தில் காலியாகயிருக்கின்ற sup-inspector வேலைக்கு பணியாளர்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. தகுதியும், விருப்பமும், கொண்ட விண்ணப்பதாரர்கள் www.ssc.nic.in என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தில் விண்ணப்பம் செய்யலாம். இந்த வேலைக்கான ஆள்சர்ப்புக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி ஆகஸ்ட் மாதம் 30ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டிருக்கிறது இது தொடர்பான முழுமையான விவரங்கள் கீழே தெரிவிக்கப்பட்டுள்ளன. SSC SUB-INSPECTER RECRUITMENT 2022 APPLY ONLINE NOW நிறுவனத்தின் பெயர் Staff Selection Commission (SSC) – … Read more