கைதி 2 படம் எப்போது தொடங்கும்? நடிகர் கார்த்தி அளித்த பதில்

கைதி 2 படம் எப்போது தொடங்கும்? நடிகர் கார்த்தி அளித்த பதில்

கைதி 2 படம் எப்போது தொடங்கும்? நடிகர் கார்த்தி அளித்த பதில் நடிகர் கார்த்தியின் திரைவாழ்க்கையில் மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி திரைப்படம். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாநகரம் திரைப்படத்திற்கு பின்னர் கார்த்தி நடிப்பில் 2019 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கைதி. இந்த படம் தீபாவளி நாளில் விஜய்யின் பிகில் திரைப்படத்தோடு வெளியாகியது. ஆனாலும் பிகில் படத்துக்கு நிகரான வெற்றியை கைதி பெற்றது .இந்த திரைப்படத்தை ட்ரீம் வாரியர்ஸ் … Read more

உதவி இயக்குனராக இருக்கும்போது சூர்யாவுக்காக எழுதிய கதை… நடிகர் கார்த்தி பகிர்ந்த சீக்ரெட்!

உதவி இயக்குனராக இருக்கும்போது சூர்யாவுக்காக எழுதிய கதை… நடிகர் கார்த்தி பகிர்ந்த சீக்ரெட்!

உதவி இயக்குனராக இருக்கும்போது சூர்யாவுக்காக எழுதிய கதை… நடிகர் கார்த்தி பகிர்ந்த சீக்ரெட்! நடிகர் கார்த்தி நடித்துள்ள விக்ரம் திரைப்படம் இன்னும் சில தினங்களில் ரிலீஸ் ஆக உள்ளது. இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி, அதிதி ஷங்கர், பிரகாஷ் ராஜ், ராஜ்கிரண் போன்ற நட்சத்திரங்கள் நடித்துள்ள ‘விருமன்’ படம் ஆகஸ்ட் 12ஆம் தேதி வெளியாகுகிறது. இந்த படத்தைக் கார்த்தியின் அண்ணன் சூர்யா தயாரிக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தின் மீது நல்ல எதிர்பார்ப்பு நிலவுகிறது. படத்தின் … Read more

முதலமைச்சர் கட்சியில் வெளியேறத் தயாரா?பாஜக அவரைத் தடுக்க முன்வரவில்லையா?..

Is the Chief Minister ready to leave the party? Is the BJP not coming forward to stop him?..

முதலமைச்சர் கட்சியில் வெளியேறத் தயாரா?பாஜக அவரைத் தடுக்க முன்வரவில்லையா?.. பாஜகவைத் தூக்கி எறிய நிதிஷ்குமாரின் நடவடிக்கை ஒரு துரோகம் என்றும், அவர் அடிக்கடி அணி மாறுவதன் மூலம் நம்பகத்தன்மையை இழந்துவிட்டார் என்றும் பாஜக வட்டாரங்கள் என்டிடிவியிடம் தெரிவித்துள்ளன. அறிக்கைகளுக்கு மாறாக பாஜகவின் உயர்மட்ட தலைவர்கள் திரு குமாரை தொடர்பு கொள்ளவில்லை என்றும் ஆதாரங்கள் கூறின. நிகழ்வுகளின் பாதையை அறிந்திருந்தும் அவரை தங்க வைக்க எந்த முயற்சியும் இல்லை.நிதிஷ்குமாருக்கு தேசிய அபிலாஷைகள் இருப்பதாகவும் 2024 பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சியை … Read more

இவர்களுக்கு மட்டும் 25 கோடி செலவில் தயாராகும் புதிய திட்டம்! முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு!

A new project prepared at a cost of 25 crores only for them! Announcement made by the Chief Minister!

இவர்களுக்கு மட்டும் 25 கோடி செலவில் தயாராகும் புதிய திட்டம்! முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு! நேற்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் 44வது செஸ் ஒலிம்பியாட்  போட்டி நிறைவு விழா நடைபெற்றது. அதில் மு க ஸ்டாலின் அவர்கள் பங்கு பெற்று உரையாற்றினார் அந்த உரையின் போது. குறுகிய காலத்திலேயே அனைவரும் போற்றும் வகையில் ஒலிம்பியா போற்றி தமிழ்நாடு அரசு சிறப்பாக நடத்தி முடித்துள்ளது எனவும் கூறினார். மேலும் போட்டிக்காக தமிழ்நாடு சார்பில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் … Read more

இன்று போற்றுகின்ற நீதிபதிகள்தான் அன்று தியாகிகளுக்கு தண்டனையும் கொடுத்தனர்!

இன்று போற்றுகின்ற நீதிபதிகள்தான் அன்று தியாகிகளுக்கு தண்டனையும் கொடுத்தனர்!

சுதந்திர போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது தியாகிகளுக்கு நீதிபதிகள் தான் தண்டனை வழங்கினர். ஆனால் இன்று நீதிபதிகள் தியாகிகளை போற்றி வணங்குவது அவர்களுடைய சிறப்பை காட்டும் விதமாக இருக்கிறது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர். சாமிநாதன் தெரிவித்துள்ளார். மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் 75வது சுதந்திர தின விழா தியாகிகள் தினத்தை முன்னிட்டு நம்ம தியாகிகள் என்ற ஆவணப்படம் ஒன்று வெளியிடப்பட்டது. பொருளாளர் செந்தில்குமார் வரவேற்பு உரையாற்றினார், அதேபோல செயலாளர் நந்தாராவ் உரையாற்றினார். அதேபோல தலைவர் … Read more

விக்ரம் நடிக்கும் ‘கோப்ரா’ படத்தின் புது ரிலீஸ் தேதி அறிவிப்பு

விக்ரம் நடிக்கும் ‘கோப்ரா’ படத்தின் புது ரிலீஸ் தேதி அறிவிப்பு

விக்ரம் நடிக்கும் ‘கோப்ரா’ படத்தின் புது ரிலீஸ் தேதி அறிவிப்பு விக்ரம் நடித்துள்ள கோப்ரா திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதியை இயக்குனர் அஜய் ஞானமுத்து அறிவித்துள்ளார். நடிகர் விக்ரம் நடிப்பில் மகான் திரைப்படத்துக்குப் பிறகு அடுத்த ரிலீஸாக வர உள்ளது கோப்ரா. இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளது. இந்த படத்துக்கு இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படம் தொடங்கி கிட்டத்தட்ட 3 … Read more

ஆசியக்கோப்பை அணியில் அந்த வீரர் இல்லாதது மிகப்பெரிய இழப்பு… முன்னாள் வீரர் விமர்சனம்!

ஆசியக்கோப்பை அணியில் அந்த வீரர் இல்லாதது மிகப்பெரிய இழப்பு… முன்னாள் வீரர் விமர்சனம்!

ஆசியக்கோப்பை அணியில் அந்த வீரர் இல்லாதது மிகப்பெரிய இழப்பு… முன்னாள் வீரர் விமர்சனம்! ஆசியக்கோப்பை தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி இடம்பெறவில்லை. சமீபத்தில் ஆசியக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. அதில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி இடம்பெறவில்லை. இது தற்போது விமர்சனங்களை உண்டாக்கியுள்ளது. சமீபகாலமாகவே அவர் டி 20 போட்டிகளில் தவிர்க்கப்பட்டு வருகிறார். இந்நிலையில் முன்னாள் வீரரும் தற்போதைய வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா முகமது … Read more

தினேஷ் கார்த்திக்குக்கு அணியில் இடம் கிடைக்குமா? தமிழக முன்னாள் வீரர் கருத்து

தினேஷ் கார்த்திக்குக்கு அணியில் இடம் கிடைக்குமா? தமிழக முன்னாள் வீரர் கருத்து

தினேஷ் கார்த்திக்குக்கு அணியில் இடம் கிடைக்குமா? தமிழக முன்னாள் வீரர் கருத்து ஆசியக்கோப்பைக்கான இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் இடம்பெற்றுள்ளார். அதனால் அவரை எந்த இடத்தில் இறக்கப் போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. 2004 ஆம் ஆண்டே இந்திய அணிக்காக விளையாட தொடங்கினாலும், தினேஷ் கார்த்திக்கு தொடர்ந்தாற்போல வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதற்கு முக்கியக் காரணம் தோனி என்று சொல்லலாம். அவரின் வருகைக்குப் பின்னர் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தேவை இந்திய அணிக்கு ஏற்படவில்லை. இதனால் அணிக்குள் வருவதும் … Read more

பொதுநலனில் யாருக்குமே அக்கறை இல்லை! உயர்நீதிமன்ற நீதிபதி வேதனை!

பொதுநலனில் யாருக்குமே அக்கறை இல்லை! உயர்நீதிமன்ற நீதிபதி வேதனை!

கடந்த 2006 ஆம் வருடம் துணை நடிகையாக இருந்த 16 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த வழக்கில் பழனி, ஜெயக்குமார், மணி பாரதி, கோபிநாத், போன்ற 4 பேருக்கு மகளிர் சிறப்பு நீதிமன்றம் 10 வருட கால சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. இந்த தண்டனையை எதிர்க்கும் விதமாக 4 பேரும், சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அந்த சமயத்தில் கைது … Read more

திருமணம் நிச்சயக்கப்பட்ட பட்டதாரி இளைஞர் தூக்கு போட்டு திடீர் தற்கொலை! விழுப்புரம் அருகே சோகம்!

திருமணம் நிச்சயக்கப்பட்ட பட்டதாரி இளைஞர் தூக்கு போட்டு திடீர் தற்கொலை! விழுப்புரம் அருகே சோகம்!

திருவெண்ணெய்நல்லூர் அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட வாலிபர் ஆடியோ ஒன்றை வெளியிட்டு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள். விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே இருக்கின்ற இ மண்டகமேடு கிராமத்தைச் சார்ந்தவர் அய்யனார் மகன் மருது பாண்டியன் பிஎஸ்சி பட்டதாரியான இவருக்கு எதிர்வரும் 28ஆம் தேதி திருமணம் செய்ய உறவினர்களால் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், மருது பாண்டியன் நேற்று மதியம் 3 மணியளவில் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து … Read more