திருச்செந்தூர் கடலில் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் மாயம் !!தொடர்ந்து நான்காவது நாளாக தேடும் பணி தீவிரம்!.. 

Fishermen who went to fish in Tiruchendur sea mayam !! The search is intense for the fourth day in a row!..

திருச்செந்தூர் கடலில் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் மாயம் !!தொடர்ந்து நான்காவது நாளாக தேடும் பணி தீவிரம்!.. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமலிநகரை சேர்ந்தவர்கள் தான் இந்த மீனவர்கள்.இவர்கள் கடந்த 1ஆம் தேதி மீன்பிடி தொழிலுக்கு படகில் கடலுக்கு  சென்றனர்.அன்று மாலையில் படகுகள் கரைக்கு வந்து கொண்டிருந்தது. இந்நிலையில்  அதே பகுதியை சேர்ந்த அஸ்வின் 32, பிரசாத் 40, பால்ராஜ் 22, நித்தியானந்தம் 42 ஆகியோர் சென்ற படகு மட்டும் பலத்த … Read more

அவ்வளவு ரிஸ்க் எடுத்தும் ஏமாந்து போன நடிகை சமந்தா! நடந்தது என்ன?

Samantha

அவ்வளவு ரிஸ்க் எடுத்தும் ஏமாந்து போன நடிகை சமந்தா! நடந்தது என்ன? தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக கலக்கி வருபவர் நடிகை சமந்தா.இவர் தன்னுடைய எதார்த்தமான நடிப்பால் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளார். காதல் திருமணம் செய்த நாக சைத்தன்யாவை பிரிந்த பின்னர் இவருடைய கெரியர் குறித்து பலவிதமாக பேசப்பட்டது. ஆனால் ஏற்கனவே இருந்ததை விட விஸ்வரூபமெடுத்துள்ள சமந்தா, தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ‘சாகுந்தலம்’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தில் பல்வேறு … Read more

சேலத்தில் மூங்கில் கடத்தல்! கூலித்தொழிலாளி கைது!

Bamboo smuggling in Salem! Laborer arrested!

சேலத்தில் மூங்கில் கடத்தல்! கூலித்தொழிலாளி கைது! உயர் அதிகாரிகளிடம் அனுமதி பெறாமல் மூங்கில் மரங்களை வெட்டுவது தவறு. அவ்வாறு அனுமதி இன்றி வெட்டுபவர்கள் மீது அபராதம் விதிக்கப்படும். மேலும் அதற்கேற்றார் போல் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும். சேலம் மாவட்டத்தில் கோரிமேடை தாண்டி உள்ள குருவம்பட்டி பகுதியைஏற்காட்டின் அடிவாரம் என்று கூறுவர். சமீப காலமாக சில மர்ம நபர்கள் அங்குள்ள மூங்கில் மரங்களை வெட்டி கடத்தி செல்வதை வழக்கமாக வைத்திருந்தனர். அவ்வாறு கடத்தி செல்வது குறித்து அங்குள்ள மக்கள் புகார் … Read more

இந்தப் பகுதிகளில் வன்முறை கும்பல் பட்டியலை வெளியிட்ட போலீசார்! மக்களே உஷார்!

The police released a list of violent gangs in these areas! People beware!

இந்தப் பகுதிகளில் வன்முறை கும்பல் பட்டியலை வெளியிட்ட போலீசார்! மக்களே உஷார்! பிரிட்டிஷ், கொலம்பியாவின் ஒருங்கிணைத்த படைகளின் சிறப்பு அமலாக்கு பிரிவினர் வான்கூவர் போலீசார் மற்றும் பிசி ராயல் கனடியன், மவுண்டட் காவல்துறையுடன் இணைந்து பொது எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டனர். அந்த எச்சரிக்கையில் கனடாவில் வன்முறை கும்பலைச் சேர்ந்த 11 பேர் அடையாளம் கண்டறியப்பட்டதாகவும் அதில் ஒன்பது பேர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் என்றும் கூறப்பட்டிருந்தது. மேலும் அவர்கள் தீவிர கும்பல் வன்முறையில் தொடர்புடையவர்கள் என்றும் அவர்களின் … Read more

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை! அவகாசம் கேட்ட ஆணையம் அறிவுறுத்திய தமிழக அரசு!

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை! அவகாசம் கேட்ட ஆணையம் அறிவுறுத்திய தமிழக அரசு!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் விசாரித்து வந்தது. இந்த நிலையில், விசாரணை நிறைவடைந்த சூழ்நிலையில், அறிக்கை தயார் செய்யும் பணி நடைபெற்று வந்தது. விசாரணை ஆணையத்திற்கு ஏற்கனவே 13 முறை கால நீட்டிப்பு வழங்கிய சூழ்நிலையில், அந்த விசாரணை ஆணையத்தின் பதவிக்காலம் நேற்றுடன் நிறைவடைந்தது. எய்ம்ஸ் மருத்துவக் குழு அறிக்கை வழங்காததால் ஆணையம் அறிக்கை நிறைவுபெறாத நிலையிலிருக்கிறது. ஆகவே மேலும் 3 வார காலம் … Read more

அமெரிக்க மக்களே ஜாக்கிரதை! எச்சரிக்கை விடுத்த அரசு!

அமெரிக்க மக்களே ஜாக்கிரதை! எச்சரிக்கை விடுத்த அரசு!

அல்கைதா பயங்கரவாத அமைப்பின் தலைவர் அல்ஜவாஹிரி அமெரிக்க படைகளால் சமீபத்தில் கொல்லப்பட்டார். இதனைத் தொடர்ந்து பயங்கரவாதிகள் அமெரிக்க மக்கள் மீது தாக்குதல் நடத்தலாம் என்ற காரணத்தால், எச்சரிக்கையுடன் இருக்குமாறு அந்த நாட்டு மக்களை அமெரிக்க அரசு கேட்டுக் கொண்டுள்ளது. அமெரிக்காவின் இரட்டைக் கோபுர தாக்குதலில் மூளையாக செயல்பட்டவர் தீவிரவாதியான அல்ஜவாஹிரி ஆப்கானிஸ்தானில் பதுங்கியிருந்த அவர், சில நாட்களுக்கு முன்னர் ஆளில்லா விமான குண்டு வீச்சு தாக்குதலில் அமெரிக்க படையால் கொல்லப்பட்டார். அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ நடத்திய … Read more

அம்மா குடிநீருக்கு பதிலாக ஆவின் குடிநீர்! பால்வளத் துறை எடுத்த அதிரடி முடிவு!

அம்மா குடிநீருக்கு பதிலாக ஆவின் குடிநீர்! பால்வளத் துறை எடுத்த அதிரடி முடிவு!

அதிமுக ஆட்சிக்காலத்தில் ஜெயலலிதா முதலமைச்சராக பொறுப்பேற்ற சமயத்தில் பல நலத்திட்டங்களை பொதுமக்களுக்கு செய்து வந்தார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. அதாவது அம்மா உணவகம் அம்மா குடிநீர் போன்ற பல நலத்திட்டங்களை செயல்படுத்திருந்தார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இதில் அம்மா உணவகம் ஏழை எளிய மக்கள் மற்றும் தொழிலாளர்கள் உள்ளிட்டோர் வயிறார சாப்பிடும் வகையில் குறைந்த விலையில் உணவுகளை வழங்கியது. அதேபோன்று அம்மா குடிநீர் என்ற திட்டத்தின் மூலமாக 10 ரூபாய்க்கு உயர்தர மினரல் வாட்டர் வழங்கப்பட்டது.ஆனால் திமுக … Read more

பொதுமக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை சொன்ன தமிழக அரசு!

பொதுமக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை சொன்ன தமிழக அரசு!

நாட்டின் 75 ஆவது சுதந்திர தின விழா எதிர்வரும் 15ஆம் தேதி இந்தியா முழுவதும் சுதந்திர தின விழாவை கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் ஒவ்வொரு வருடமும் சுதந்திர தினத்தின் போது சென்னை ராஜாஜி சாலையில் அணிவகுப்பு நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடக்கும். அந்த நிகழ்ச்சிகளை பொதுமக்கள் கண்டுகளிப்பார்கள். இந்த சூழ்நிலையில், சென்ற இரு வருடங்களாக நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டதன் காரணமாக, பொதுமக்கள் இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கான அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் தற்சமயம் … Read more

பட்டதாரி இளைஞர் மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை:! இதன் பின்னணி என்ன? தீவிர விசாரணையில் காவல்துறையினர்!

பட்டதாரி இளைஞர் மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை:! இதன் பின்னணி என்ன? தீவிர விசாரணையில் காவல்துறையினர்!

பட்டதாரி இளைஞர் மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை:! இதன் பின்னணி என்ன? தீவிர விசாரணையில் காவல்துறையினர்! சென்னை தண்டையார்பேட்டை ஆர்டிஓ அலுவலகம் அருகே அன்பு என்பவர் வசித்து வருகிறார்.மிக்சர் வியாபாரியான இவருக்கு சுதர்சன் என்னும் மகன் உள்ளார்.மெக்கானிக்கல் பட்டதாரியான இவர்,அம்பத்தூர் ஓரகடம் பகுதியிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் டிசைனிங் இன்ஜினியராக கடந்த 3 வருடமாக பணிபுரிந்து வருகிறார்.சுதர்சன் கடந்த சில நாட்களாக வீட்டில் இருந்தபடியே பணிபுரிந்து வந்த நிலையில்,கடந்த மூன்று நாட்களுக்குப் முன், சலூன் கடைக்கு சென்று வந்த … Read more

எகிப்தில் லாரி மீது பேருந்து மோதி கோர விபத்து பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு !!அப்பளம் போல் நொறுங்கிய பேருந்து…

எகிப்தில் லாரி மீது பேருந்து மோதி கோர விபத்து பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு !!அப்பளம் போல் நொறுங்கிய பேருந்து… கொய்ரோ எகிப்து நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள சோஹாக் மாகாணம் ஜுஹைனா மாவட்டத்திலிருந்து பயணிளை ஏற்றிக்கொண்டு பேருந்து  ஒன்று சென்று கொண்டிருந்தது.அப்போது அங்குள்ள அதிக வளைவு கொண்ட நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது பேருந்து திடீரென பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் பேருந்து  சாலையில் தாறுமாறாக சென்றது. தறிக்கெட்டு ஓடிய பேருந்து  எதிர்திசையில் வந்து கொண்டிருந்த  லாரி மீது … Read more