தவெக பாஜகவின் பி டீம்.. உள்ளரங்கு மக்கள் சந்திப்பில் நிரூபித்த விஜய்!!
TVK BJP: நடிகர் விஜய் கட்சி துவங்கியதிலிருந்தே அந்த கட்சிக்கு யாரும் எதிர்பார்த்திடாத அளவு ஆதரவு பெருகியது. இதனை கண்ட தமிழக கட்சிகள், தேசிய கட்சிகள், மூன்றாம் நிலை கட்சிகள் என அனைத்தும் விஜய்யுடன் கூட்டணி சேர ஆர்வம் காட்டி வந்தன. இதற்கெல்லாம் ஒரு படி மேலே சென்ற பாஜகவும், அதிமுகவும் விஜய்யின் குரலாகவே ஒழித்து வந்ததை பார்க்க முடிந்தது. இதனை பொருட்படுத்தாத விஜய் கொள்கை எதிரியுடன் கூட்டணி இல்லையென்ற முடிவில் தெளிவாக இருந்தார். இதனை பொது … Read more