விந்தணுவில் இந்த மாற்றம் இருந்தால்.. இந்த ஜென்மத்தில் உங்கள் துணையை கருத்தரிக்க வைக்க முடியாது!!
திருமணமான தம்பதிகள் சில மாதங்களில் கருத்தரிக்காவிட்டால் நிச்சயம் அவர்களை உறவினர்கள் மற்றும் சமுதாயம் ஏளனமாக தான் பார்க்கும்.இதனால் அவர்கள் மனதளவில் கடுமையான பாதிப்புகளை சந்திக்கின்றனர். தற்பொழுது இந்தியாவில் குழந்தையின்மை பிரச்சனை அதிகரித்து வருகிறது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.இதற்கு முக்கிய காரணம் நாம் பின்பற்றும் வாழ்க்கைமுறை தான்.ஆரோக்கியம் இல்லாத உணவுமுறை பழக்கத்தால் ஆண்மை குறைபாடு,விந்து குறைபாடு,கருப்பை சார்ந்த பாதிப்பால் கருத்தரிப்பு தாமதமாதல் அல்லது குழந்தையின்மை பிரச்சனையை சந்திக்க நேரிடுகிறது. முன்பெல்லாம் குழந்தையின்மை பிரச்சனை என்றால் பெண்களை … Read more