நடிகை ஸ்ரீரெட்டி மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு: கைதாக வாய்ப்பா?

நடிகை ஸ்ரீரெட்டி மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு: கைதாக வாய்ப்பா?

நடிகை ஸ்ரீரெட்டி மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு: கைதாக வாய்ப்பா? நடிகை ஸ்ரீரெட்டி மீது துணை நடிகை ஒருவரும், நடன இயக்குனர் ஒருவரும் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர் விரைவில் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் தெலுங்கு திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது நடிகை ஸ்ரீரெட்டி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் பல பிரமுகர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை கூறினார். மேலும் அரை நிர்வாண போராட்டம் நடத்தி பெரும் … Read more

இன்னும் எத்தனை திருமணம் செய்வேனோ தெரியவில்லை! அனுஷ்கா புலம்பல்

இன்னும் எத்தனை திருமணம் செய்வேனோ தெரியவில்லை! அனுஷ்கா புலம்பல்

பாகுபலி, பாகுபலி 2 ஆகிய திரைப்படங்கள் உள்பட பல வெற்றிப் படங்களில் நடித்தவர் அனுஷ்கா ஷெட்டி. பாகுபலி படத்தின் நாயகனான பிரபாசை காதலித்து வருகிறார் என்றும் அவரை திருமணம் செய்து கொள்வார் என்று கூறப்பட்டது. ஆனால் பிரபாஸ் இதனை உறுதியாக மறுத்தார் இதன் பின்னர் ஒரு டாக்டருடன் அனுஷ்காவுக்கு காதல் என்றும், தொழில் அதிபர் ஒருவரை ரகசிய திருமணம் செய்து விட்டதாகவும் வதந்தி பரவியது. தற்போது புதிதாக அவர் ஒரு கிரிக்கெட் வீரரை காதலித்து வருவதாகவும் இவ்வருட … Read more

சிம்புவை இயக்குகிறாரா சேரன்: சக்கரைப் பொங்கல்& வடகறி காம்பினேஷன் !

சிம்புவை இயக்குகிறாரா சேரன்: சக்கரைப் பொங்கல்& வடகறி காம்பினேஷன் !

சிம்புவை இயக்குகிறாரா சேரன்: சக்கரைப் பொங்கல்& வடகறி காம்பினேஷன் ! சிம்பு நடிகும் அடுத்த படத்தை இயக்குனர் சேரன் இயக்க இருப்பதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது. சிம்பு நடிப்பில் ‘மாநாடு’ என்ற படத்தை தயாரிக்க திட்டமிட்ட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்ச. சிறுபட தயாரிப்பாளராக இருந்த அவருக்குப் பலரும் சிம்பு படம் வேண்டாம் என எச்சரிக்கை விடுத்தனர். ஆனாலும் துணிந்து இறங்கினார் சுரேஷ் காமாட்சி. ஆரம்பகட்ட பணிகளுக்காகவே ஒருசில கோடிகளை செலவு செய்தார். ஆனாலும் சிம்புவால் காலதாமதம் ஏற்பட்டு … Read more

பெற்றோரை தலைகுனிய வைக்கும் பள்ளி மாணவர்கள்! தலைநிமிர வேண்டிய வயதில் தாலிகட்டி சீரழியும் புள்ளீங்கோ..!! (வீடியோ)

பெற்றோரை தலைகுனிய வைக்கும் பள்ளி மாணவர்கள்! தலைநிமிர வேண்டிய வயதில் தாலிகட்டி சீரழியும் புள்ளீங்கோ..!! (வீடியோ)

பெற்றோரை தலைகுனிய வைக்கும் பள்ளி மாணவர்கள்! தலைநிமிர வேண்டிய வயதில் தாலிகட்டி சீரழியும் புள்ளீங்கோ..!! (வீடியோ) நெல்லை மாவட்டம் களக்காடு அருகே பள்ளி மாணவிக்கு இளைஞர் ஒருவர் தாலிகட்டும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் சீருடையில் இருக்கும் பள்ளி மாணவிக்கு பள்ளி சீருடை அல்லாத ஒருவர் தாலிகட்டும்போது அந்த மாணவி வெட்கத்துடன் சிரித்து ஏற்றுக் கொள்வது போல உள்ளது. அருகே சில மாணவர்களும் இருப்பது வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்திய சட்டப்படி 18 … Read more

ஆஸ்கர் வென்ற படத்தைக் கேலி செய்த ட்ரம்ப்: பதிலடி கொடுத்த விநியோகஸ்தர் !

ஆஸ்கர் வென்ற படத்தைக் கேலி செய்த ட்ரம்ப்: பதிலடி கொடுத்த விநியோகஸ்தர் !

ஆஸ்கர் வென்ற படத்தைக் கேலி செய்த ட்ரம்ப்: பதிலடி கொடுத்த விநியோகஸ்தர் ! கடந்த வாரம் நடந்து முடிந்த 92 ஆவது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில் 4 ஆஸ்கர் விருதுகளை வென்ற பாராசைட் படத்தை அமெரிக்க அதிபர் கேலி செய்துள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்கர் விழாவில் `பாராசைட்’ என்ற தென் கொரிய திரைப்படம் சிறந்த படம், இயக்குநர், திரைக்கதை, வெளிநாட்டுத் திரைப்படம் என நான்கு பிரிவுகளில் விருதைப் பெற்று வரலாற்று சாதனை படைத்தது. முதன் … Read more

முதல் நாளில் இந்தியா சொதப்பல்: மழையால் சீக்கிரமே முடிந்த போட்டி !

முதல் நாளில் இந்தியா சொதப்பல்: மழையால் சீக்கிரமே முடிந்த போட்டி !

முதல் நாளில் இந்தியா சொதப்பல்: மழையால் சீக்கிரமே முடிந்த போட்டி ! இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் நாளில் 122 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது. நியுசிலாந்து சென்றுள்ள இந்திய அணி அங்கு 5 டி 20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த 5 டி20 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று … Read more

பிப்ரவரி 21: உலக தாய்மொழி தினம் உருவான வரலாறு

International Mother Language Day 2020-News4 Tamil Latest Online Tamil News Today

பிப்ரவரி 21: உலக தாய்மொழி தினம் உருவான வரலாறு மனிதன் தகவல்களை பரிமாறி கொள்ள மொழி அத்தியாவசியமாகிறது. ஆதி மனிதன் சகைககள் மற்றும் குறியீடுகள் மூலமாக தகவல்களை பரிமாறி கொண்டிருந்த நிலை மாறி மொழியின் மூலமாக தகவல்களை பரிமாற ஆரம்பித்தது முதல் மனித இனத்தின் நாகரிக வளர்ச்சி ஆரம்பமானது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அந்த வகையில் மனித வளர்ச்சியில் மொழி என்பது இன்றியமையாத ஒன்றாக மாறி விட்டது. அதிலும் குறிப்பாக ஒவ்வொருவரும் தாங்கள் பிறந்த உடனே பேசிய … Read more

சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு நிபந்தனை விதித்த சுதா கொங்கரா: தளபதி 65 குறித்த தகவல்

சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு நிபந்தனை விதித்த சுதா கொங்கரா: தளபதி 65 குறித்த தகவல்

தளபதி விஜய் நடிக்க இருக்கும் ’தளபதி 65’ திரைப்படத்தை சுதா கொங்கரா இயக்க உள்ளார் என்பது 99.9% முடிவாகிவிட்டது. சுதா கொங்கரா இயக்கும் இந்த படத்தில் ஜிவி பிரகாஷ் இசையமைக்க இருப்பதாகவும் விஜய், ஜிவி பிரகாஷ், மற்றும் சுதா கொங்கராஆகிய மூவருக்கும் ஒரு பெரிய தொகையை அட்வான்ஸ் கொடுக்கப்பட்டுவிட்டதாகவும் சன் பிக்சர்ஸ் தரப்பில் இருந்து செய்திகள் கசிந்துள்ளது இந்த நிலையில் சுதா கொங்கரா, சன் பிக்சர்ஸ் நிறுவனம் மற்றும் விஜய்க்கு ஒரு சில நிபந்தனைகளை விதித்து இருப்பதாகவும், … Read more

ஏமாற்றிய விராட் கோலி ! 4 விக்கெட்களை இழந்து தடுமாறும் இந்தியா !

ஏமாற்றிய விராட் கோலி ! 4 விக்கெட்களை இழந்து தடுமாறும் இந்தியா !

ஏமாற்றிய விராட் கோலி ! 4 விக்கெட்களை இழந்து தடுமாறும் இந்தியா ! இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்களை இழந்து 88 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது. நியுசிலாந்து சென்றுள்ள இந்திய அணி அங்கு 5 டி 20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த 5 டி20 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று 5-0 … Read more

பேரணியில் ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ கோஷம்: சுயரூபத்தை காட்டிய பெண்! லாடம் கட்டிய காவல் துறை

Women Support for Pakistan-News4 Tamil Latest Online Tamil News

பேரணியில் ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ கோஷம்: சுயரூபத்தை காட்டிய பெண்! லாடம் கட்டிய காவல் துறை சமீபத்தில் பாஜக தலைமையிலான மத்திய அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை செயல்படுத்தியுள்ளது. குறிப்பாக பாகிஸ்தான், வங்காளதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய இந்தியாவின் அண்டை நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வந்து குடியேறி இருக்கும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வகை செய்யும் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றி உள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த குடியுரிமை திருத்த சட்டத்துக்கு காங்கிரஸ் … Read more