மோடிக்கு அடுத்த இடத்தை பிடித்த ரஜினி: ஒரு சூப்பர் தகவல்

மோடிக்கு அடுத்த இடத்தை பிடித்த ரஜினி: ஒரு சூப்பர் தகவல்

இந்திய பிரதமர் மோடி அவர்கள் சமீபத்தில் ’மேன் வெர்சஸ் வைல்ட்’ என்ற ஆவணப்படத்தில் நடித்தார் என்பது தெரிந்ததே. இந்த ஆவணப்படம் டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பான போது அதை 168 நாடுகளைச் சேர்ந்தவர்கள் பார்த்தார்கள் என்ற தகவல் உள்ளது இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் மோடியை அடுத்து ரஜினிகாந்த் கலந்து கொள்ள உள்ளார் இது குறித்த படப்பிடிப்பு இன்றும் நாளையும் கர்நாடக மாநிலத்தில் உள்ள புலிகள் காப்பகம் ஒன்றில் நடைபெறுகிறது இந்த ஆவணப்படத்தில் தண்ணீர் மற்றும் உணவை அவர்களே … Read more

ப ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் மல்டி ஸ்டார் படம்: இதுதான் பெயரா ?

ப ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் மல்டி ஸ்டார் படம்: இதுதான் பெயரா ?

ப ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் மல்டி ஸ்டார் படம்: இதுதான் பெயரா ? ப ரஞ்சித் இயக்கும் புதிய படத்தில் ஆர்யா, கலையரசன் மற்றும் அட்டகத்தி தினேஷ் ஆகியோர் நடிக்க இருக்கின்றனர். பா ரஞ்சித் அட்டகத்தி மற்றும் மெட்ராஸ் ஆகிய படங்களின் மூலம் கவனம் ஈர்த்து சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து கபாலி, காலா ஆகிய படங்களை இயக்கி முன்னணி இயக்குனர் ஆனார். இதில் கடைசியாக அவர் இயக்கிய காலா திரைப்படம் வணிக ரீதியாக தோல்வி அடைந்ததால் … Read more

ஐபிஎல் 2020:புதிய விதிகள் என்னென்ன?கங்குலி அறிவிப்பு!

ஐபிஎல் 2020:புதிய விதிகள் என்னென்ன?கங்குலி அறிவிப்பு!

ஐபிஎல் 2020:புதிய விதிகள் என்னென்ன?கங்குலி அறிவிப்பு! ஐபிஎல் 2020 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் என்னென்ன புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்படும் என்பது குறித்து பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார். 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள் பணம் கொழிக்கும் விளையாட்டாக மாறி வருகின்றன. இதனால் மற்ற நாட்டு வீரர்கள் கூட ஐபிஎல் ல் விளையாடுவதிலேயே ஆர்வமாக உள்ளனர். இதனால் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் எந்த நாட்டு வாரியங்களும் எந்த தொடர்களையும் அமைத்துக் … Read more

தலைவர் 168 படத்தின் கதை இது தான்: யூகித்த நெட்டிசன்கள்

தலைவர் 168 படத்தின் கதை இது தான்: யூகித்த நெட்டிசன்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகிவரும் ’தலைவர் 168’ படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் கதை குறித்து இண்டர்நெட்டில் லீக் ஆகியுள்ளது வெளிநாட்டில் இருந்து கிராமத்துக்கு வரும் மீனா நவநாகரீகமாக இருப்பதாகவும் அவரை தமிழ் பெண்ணாக ரஜினிகாந்த் மாற்றுவதும் தான் இந்த படத்தின் கதை என்று இன்டர்நெட்டில் கசிந்துள்ளது இதனை உறுதி செய்வது போல் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சேலைகட்டி பக்கா தமிழ் பெண்ணாக … Read more

கண் தெரியாத பிரசாந்தை விடாமல் துரத்தப் போகும் ரம்யா கிருஷ்ணன்!மோகன் ராஜாவின் பலே திட்டம் !

கண் தெரியாத பிரசாந்தை விடாமல் துரத்தப் போகும் ரம்யா கிருஷ்ணன்!மோகன் ராஜாவின் பலே திட்டம் !

கண் தெரியாத பிரசாந்தை விடாமல் துரத்தப் போகும் ரம்யா கிருஷ்ணன் ! – மோகன் ராஜாவின் பலே திட்டம் ! அந்தாதூன் தமிழ் ரீமேக்கில் வில்லியாக நடிக்க நடிகை ரம்யா கிருஷ்ணனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2018 ஆம் வருடம் அக்டோபர் மாதம் பிரபல இந்தி நடிகர் ஆயுஷ்மான் குர்ரானா, தபு மற்றும் ராதிகா ஆப்தே ஆகியோர் நடிப்பில் வெளியானத் அந்தாதூன் திரைப்படம் வெற்றி பெற்றது. நெட்பிளிக்ஸில் வெளியான பின்பு அது உலகம் முழுவதும் கவனத்தை … Read more

சீனாவில் வேகமாக பரவும் கரோனா வைரஸ்!பலி எண்ணிக்கை 106 ஆக உயர்வு !

சீனாவில் வேகமாக பரவும் கரோனா வைரஸ்!பலி எண்ணிக்கை 106 ஆக உயர்வு !

சீனாவில் வேகமாக பரவும் கரோனா வைரஸ்!பலி எண்ணிக்கை 106 ஆக உயர்வு ! சீனாவில் வேகமாகப் பரவி வரும் கரோனா வைரஸ் நோயால் பலியானவர்களின் எண்ணிக்கை 106 ஆக உயர்ந்துள்ளது. சீனாவை உலுக்கி வரும் கரோனா வைரஸ் உலக அளவில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நோய்க்கு மருந்து இல்லை என்பதால் இதைக் கட்டுபடுத்த சீன அரசு திணறி வருகிறது. இந்த வைரஸ் தாக்குதலால் சீனாவின் பொருளாதாரம் பலமாக அடிவாங்கும் என சொல்லப்படுகிறது. சீனாவின் பொருட்களின் விலை வீழ்ச்சி, … Read more

அந்த செயலுக்காக இன்னும் யாரும் என்னை மன்னிக்கவில்லை:மனம் திறந்த மெக்ராத் !

அந்த செயலுக்காக இன்னும் யாரும் என்னை மன்னிக்கவில்லை:மனம் திறந்த மெக்ராத் !

அந்த செயலுக்காக இன்னும் யாரும் என்னை மன்னிக்கவில்லை:மனம் திறந்த மெக்ராத் ! ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மெக்ராத் 2003 ஆம் ஆண்டு உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் சச்சினை அவுட் ஆக்கியது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத்தீ சேதங்களுக்கு உதவிடும் வகையில் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்கள் தலைமையில் கிரிக்கெட் போட்டி நடக்க இருக்கிறது. இதில் பாண்டிங் தலைமையேற்கும் அணிக்கு இந்தியாவின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் அவர் காலத்தைய ஜாம்பவான் பவுலர் … Read more

கரோனா வைரஸ் உருவானது எங்கே? ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

Corona Virus-News4 Tamil Latest World News in Tamil

கரோனா வைரஸ் உருவானது எங்கே? ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்! சீனாவை உலுக்கி வரும் கரோனா வைரஸ்சுக்கு இதுவரை 56 பேர் பலியாகியுள்ளனர். 2000 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த நாட்டின் பயோ- வெப்பன் தயாரிக்கும் ஆய்வுக்கூடத்தில் இந்த வைரஸ் உருவாகி இருக்கலாம் என செய்திகள் வந்துள்ளது. இந்த செய்தி “தி வாஷி்ங்டன் டைமஸ்” பத்திரிகைக்கு இஸ்ரேலைச் சேர்ந்த உயிரியல் விஞ்ஞானி தெரிவித்து உள்ளார். அதாவது உலகிற்கு தெரியாமல் சீன கிருமிகளை உருவாக்கி வருவதாகவும் , மனிதர்களை … Read more

ஆப்கானிஸ்தானில் இன்று விமான விபத்து! 83 பேர் பலி?

ஆப்கானிஸ்தானில் இன்று விமான விபத்து! 83 பேர் பலி?

ஆப்கானிஸ்தானில் இன்று விமான விபத்து! 83 பேர் பலி? ஆப்கானிஸ்தான் நாட்டின் ஹிரட் நகரில் இருந்து காபுல் நோக்கி இன்று பயணிகள் விமானம் சென்றது . இந்த விமானத்தில் 83 பேர் பயணம் செய்தனர் . டெக்யாக் மாவட்ட பகுதியை அந்த விமானம் கடந்து சென்ற போது , எதிர்பாராத விதமாக தரையில் விழந்து விபத்தில் சிக்கியது. இதில் பயணம் செய்தவர்களின் நிலை என்ன என்று தெரியவில்லை. இந்த விமானத்தில் பயணம் செய்த 83 பேரும் உயிரிழந்திருக்கலாம் … Read more

பலமுறை எச்சரித்தும் கண்டு கொள்ளாத அரசு! இறுதியில் நடந்த சம்பவம்! மீண்டும் எச்சரிக்கும் ராமதாஸ்

பலமுறை எச்சரித்தும் கண்டு கொள்ளாத அரசு! இறுதியில் நடந்த சம்பவம்! மீண்டும் எச்சரிக்கும் ராமதாஸ் தமிழகம் முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்ட சுங்கச்சாவடிகளில் முதலீட்டை எடுத்த பிறகும் தொடர்ந்து கட்டண கொள்ளையில் ஈடுபட்டு வருவதாக கடந்த சில மாதங்களாக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை மூலமாக எச்சரித்து வந்தார். இந்நிலையில் தான் பரனூரில் உள்ள சுங்கச்சாவடி ஓட்டுநர்களாலும், பொது மக்களாலும் தாக்கப்பட்டுள்ளது. இது சுங்கச்சாவடிகள் மீதுள்ள மக்களின் கோபத்தின் வெளிப்பாடு என மருத்துவர் ராமதாஸ் … Read more