மீண்டும் விஜய்சேதுபதி படத்தை இயக்கும் விக்னேஷ் சிவன்: நாயகி யார் தெரியுமா?
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா நடிப்பில் அனிருத் இசையில் உருவான ‘நானும் ரவுடிதான்’ என்ற திரைப்படம் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த படத்திற்காக நயன்தாராவுக்கு விருதும் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் ஒரு படத்தை இயக்குவதாக இருந்தது. இந்த படத்தில் நாயகியாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார். ஆனால் திடீரென இந்த படம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது … Read more