கன்னித்தன்மை குறித்த டிவிட்! நெட்டிசனுக்கு காட்டமான பதிலளித்த சின்மயி

கன்னித்தன்மை குறித்த டிவிட்! நெட்டிசனுக்கு காட்டமான பதிலளித்த சின்மயி

கன்னித்தன்மை குறித்த டிவிட்! நெட்டிசனுக்கு காட்டமான பதிலளித்த சின்மயி கன்னிப் பெண்ணைக் கண்டுபிடிப்பது குறித்து நெட்டிசன் ஒருவரின் கருத்தைத் திட்டி சின்மயி பதிலளித்துள்ளார். அதில் “ஆண்களுக்கு திருமணத்திற்கு முன் s*x இருக்கக் கூடாது…” என்று கூறியுள்ளார். பாடகி சின்மயி முக்கியமான விஷயங்களில் அவ்வப்போது தனது கருத்தை தெரிவித்து வருகிறார்.அந்தவகையில் ‘கன்னிப் பெண்களுக்கு அபராதம் விதிப்பது’ பற்றி சமீபத்தில் ஒருவர் பதிவிட்ட கருத்துக்கு அவர் காட்டமான பதிலைக் கொடுத்தார். சின்மயி மிகவும் புகழ்பெற்ற இந்திய பின்னணிப் பாடகி மற்றும் … Read more

மீனாவின் உடைய உயிரையும் மானத்தையும் காப்பாற்றிய விஜயகாந்த்!! தயாரிப்பாளர் சிவா!!

Vijayakanth who saved Meena's life and dignity!! Producer Siva!!

தன்னுடைய 100 ஆவது படமான ” கேப்டன் பிரபாகரன் “திரைப்படத்தின் மூலம் விஜயகாந்தாக இல்லாமல் கேப்டனாக நம் அனைவருடைய மனதிலும் வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் மற்றும் அரசியல்வாதியான உன்னத மனிதர் என்று மக்களால் போற்றப்படக்கூடிய விஜயகாந்த் அவர்கள். இப்படிப்பட்ட அவர் தான் நடித்த 160 படங்களில் பாதி படங்களுக்கு எந்த விதமான பணமும் வராமல் இலவசமாக நடித்துக் கொடுத்து இருக்கிறார். திரைப்படங்களில் மட்டும் இல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் அனைவருக்கும் உதவுவதில் மாமனிதராக விளங்கியவர் விஜயகாந்த் என்றால் … Read more

மணல் கொள்ளை குறித்து படம் எடு என ஐடியா கொடுத்த கலைஞர் கருணாநிதி!! ஹிட் அடித்த கமலஹாசன்!!

Artist Karunanidhi gave the idea to make a film about sand robbery!! Kamal Haasan scored a hit!!

கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் உருவான திரைப்படம் தான் தசாவதாரம். திரைப்படமானது உலக அளவில் 200 கோடி ரூபாய் வசூல் செய்த முதல் படம் என்று பெருமையை தற்போது வரை பெற்று திகழ்கிறது. திரைப்படத்தில் கமலஹாசன் அவர்கள் 10 வருடங்களில் நடித்திருப்பார் என்பது அனைவரும் அறிந்ததே. அவ்வளவு கலை நயங்களுடனும் காட்சிகளின் நுணுக்கங்களுடனும் உருவாக்கப்பட்ட திரைப்படம் தசாவதாரம். திரைப்படம் குறித்து சுவாரசியமான ஒரு தகவலை கமலஹாசன் அவர்கள் பகிர்ந்திருக்கிறார். இதுகுறித்து நிகழ்ச்சிய ஒன்றில் பேசிய … Read more

திருமண பதிவிற்கு இனி அலுவலகத்திற்கு செல்ல தேவையில்லை!! ஆன்லைனே போதும்!!

No more going to the office for marriage registration!! Online is enough!!

பத்திரப்பதிவு அலுவலகங்களில் பெரும்பாலானோர் தங்களுடைய பாஸ்போர்ட்டுகளுக்காக மட்டுமே திருமணங்களை பதிவு செய்து வருகின்றனர். இந்த சூழலை மாற்றவும் மற்றும் அனைவரும் தங்களுடைய திருமணங்களை பதிவு செய்ய உகந்த வகையிலும் தற்பொழுது ஆன்லைனில் திருமணங்களை பதிவு செய்யும் முறை கொண்டு வரப்பட உள்ளது. பத்திரபதிவு அலுவலகங்களுக்கு திருமண பதிவு செய்வதற்காக செல்பவர்களுக்கு பதிவு கட்டணம் 100 ரூபாய் மற்றும் கணினி கட்டணம் 100 ரூபாய் என மொத்தம் 200 ரூபாய் மட்டுமே வசூல் செய்யப்பட வேண்டிய நிலையில், அதிக … Read more

இயக்குனர் பாலா அலுவலகத்தில் வேலைப் பார்த்த நபர்!!இன்று ரசிகர்கள் மனதில் சிறந்த நடிகர்!!

The person who worked in director Bala's office!!The best actor in the mind of fans today!!

2003 ஆம் ஆண்டு இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியான ” பிதாமகன் ” திரைப்படத்தின் மூலம் காமெடி நடிகராக திரையில் தோன்றியவர் நடிகர் கஞ்சா கருப்பு. அதன்பின் பல்வேறு திரைப்படங்களில் தன்னுடைய திறமையால் சிறந்த காமெடி நடிகராக ரசிகர்கள் மனதில் தம் பிடித்தார். இப்படி படிப்படியாக வளர்ச்சியடைந்த நடிகர் கஞ்சா கருப்பு அவர்கள் தன்னுடைய வளர்ச்சி குறித்தும் ஆரம்ப காலகட்டத்தில் இயக்குனர் பாலா மீது தான் கொண்ட மரியாதை குறித்தும் பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார். கஞ்சா கருப்பு … Read more

ஏடிஎம் மற்றும் கிரெடிட் கார்டில் நீக்க வேண்டிய முக்கிய எண்கள்!! ரிசர்வ் வங்கியின் எச்சரிக்கை!!

Important numbers to delete in ATM and credit card!! RBI warning!!

சைபர் மோசடிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் அதனை தடுக்கும் பொருட்டு பல வழிமுறைகளை மத்திய அரசு பின்பற்றி வருகிறது. அந்த வகையில் தற்பொழுது ரிசர்வ் வங்கியானது நாம் அன்றாட வாழ்வில் அடிக்கடி பயன்படுத்தும் ஏடிஎம் மற்றும் கிரெடிட் கார்டுகளில் இருந்து சில எண்களை நீக்குமாறு அறிவுறுத்தி இருக்கிறது. ஆன்லைன் மோசடிகளிலிருந்து தப்பிப்பதற்காக இந்த முக்கிய அறிவிப்பினை இந்தியன் ரிசர்வ் வங்கி வெளியிட்டு இருக்கிறது. ஏடிஎம் கார்டில் இருக்கக்கூடிய CVV நம்பரை ஏடிஎம் கார்டு மற்றும் கிரெடிட் … Read more

பிரபல நடிகருக்கு சிறை தண்டனை!! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

Madras High Court upheld one month jail sentence for actor SV Shekhar

Actor SV Sekhar: நடிகர் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனையை உறுதி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். 80’ஸ் களில் பிரபல நடிகராக தமிழ் சினிமாவின் திகழ்ந்தவர் எஸ்.வி.சேகர். இவர் நடிப்பு மட்டுமல்லாமல் அரசியலில் களம் இறங்கியவர். கடந்த 2006 ஆம் ஆண்டு சென்னை மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டி போட்டு சட்டமன்ற உறுப்பினர். அதன் பிறகு அதிமுக, பாஜக, காங்கிரஸ் என பல கட்சிகளுக்கு மாறி இருக்கிறார். இந்த நிலையில் கடந்த 2018 … Read more

தம்பிக்கு துணை முதல்வர் பதவி.. நான் தான் முதல்வரிடம் ரெக்கமென்ட் பண்ணேன்- பாமக ராமதாஸ்!!

The position of deputy chief minister for my younger brother.. I told the chief minister- Bhamaka Ramadoss!!

PMK DMK: ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி கிடைக்க கலைஞரிடம் பரிந்துரை செய்ததாக பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். புத்தாண்டு முன்னிட்டு பாமக சார்பாக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் தந்தை மகன் என இருவருக்கும் வார்த்தை போரானது காரசாரமாக நடைபெற்றது. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டாலும் இளைஞர் அணி குடும்ப உறுப்பினருக்கு வழங்க வேண்டுமா என்பது தான் இங்கு பெரிய கேள்வியாக அமைந்தது. இந்த விவகாரம் நடந்த மறுநாளே தைலாபுரம் தோட்டத்தில் அன்புமணி … Read more

ரோஹித் 5 வது போட்டியில் அதிரடி நீக்கம்.. உறுதியானது பும்ரா கேப்டன்ஷிப்!! இந்திய அணி வெற்றி பெறுவது உறுதி!!

Bumrah's captaincy is assured

cricket: இந்திய அணியில் நாளை நடைபெற உள்ள கடைசி போட்டியில் ரோஹித் விலகுவதாகவும் மீண்டும் கேப்டனாக பும்ரா விளையாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அணி தற்போது விளையாடி வரும் ஆஸ்திரேலிய தொடரில் மொத்தம் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ள நிலையில் 4 போட்டிகள் இதுவரை நடந்து முடிந்துள்ளது. நடந்த நான்கு போட்டிகளில் இந்திய அணி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. நாளை நடைபெற உள்ள கடைசி போட்டியில் தோல்வி அடைந்தால் இந்திய அணி … Read more

காலிஃப்ளவருக்குள்  கஞ்சா!! எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க.. சென்னையில் சிக்கிய வடமாநில பெண்!!

Uttar Pradesh woman arrested for carrying high-grade ganja at Chennai airport

chennai: சென்னை விமான நிலையத்தில் உயர் ராக கஞ்சாவை எடுத்து வந்த வடமாநில பெண் கைது. தமிழகத்தில் சமீப காலமாக மது போதைப்பொருட்கள் புழக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. சாதரான போது மக்கள் முதல் பிரபல நடிகர்கள் என அனைவரும் கஞ்சா, போதை மாத்திரைகள்,போதை ஊசிகள் என போதைப் பொருட்களை பயன்படுத்துதல், சட்டவிரோதமாக அதை விற்றல் என பொலிஸாரால் கைது செய்யப்பட்ட செய்திகள் அவ்வபோது வந்து கொண்டு தான் இருக்கிறது. குறிப்பாக மாநிலத்தின் தலைநகர் சென்னையில் அதன் … Read more